அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
சனிக்கிழமை, 11, ஆகஸ்ட் 2012
டெசோ மாநாடு : போலீஸ் எச்சரிக்கை
......................................
டெசோ மாநாட்டில் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கவில்லை!
......................................
இந்திய பொருளாதாரம் : மன்மோகன்சிங் நம்பிக்கை
......................................
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம்
......................................
குறைந்த விலையில் மணல் : ஜெ., தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்ட முடிவு
......................................
டெசோ மாநாடு வழக்கு : நாளை மதியம் விசாரணை
......................................
டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் : கலைஞர்
......................................
ராம்தேவ் உண்ணாவிரதமிருக்கும் மைதான கூரை மழையால் சரிந்தது
......................................
திட்டமிட்டபடி நாளை டெசோ மாநாடு நடைபெறும் : கலைஞர் அறிவிப்பு
......................................
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம்: எம்.எஸ்.வி.
......................................
நடிகர் மோகன்லாலுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
......................................
சில்க்ஸ்மிதா வாழ்க்கை : மலையாளத்தில் சனாகான்
......................................
ஆந்திராவில் தினமும் 22 பெண்கள் காணாமல் போகிறார்கள்!
......................................
கேரள போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு
......................................
இந்து மக்கள் கட்சி நடத்தும் வேலூர் மாநாட்டில் தனிதமிழ் ஈழம் தீர்மானம்
......................................
ராஜபக்சேவின் விருப்பம் :கொழும்பில் சுப்பிரமணியசாமி
......................................
ஜேப்பியார் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
உயர்ந்த சேமிப்பும், முதலீடும் இந்தியா பெற்றுள்ளது: பிரதமர்
......................................
டெசோ மாநாடு நடத்த அனுமதி கோரிய வழக்கு! நீதிபதி விசாரிக்க மறுப்பு!
......................................
கிரானைட் உரிமையாளர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்: டாக்டர் ராமதாஸ்
......................................
குவாரி முறைகேட்டுக்கு கண்டனம்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
......................................
கல்லூரி மாணவி ஆண் நண்பரால் அடித்துக் கொலை! சக மாணவர்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்!
......................................
ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!
......................................
ஜேப்பியார் ஜாமீன் மனு தாக்கல்
......................................
13 குழந்தைகளை தத்தெடுப்பு: இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை: கஞ்சா கருப்பு
......................................
அத்வானி கருத்திற்கு பால் தாக்ரே ஆதரவு
......................................
மனைவி வெட்டிக்கொலை: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்ததால் கணவன் வெறிச்செயல்
......................................
டாஸ்மாக் கடை முன் பாய் விரித்து படுத்து நூதன போராட்டம்: பா.ம.க. நிர்வாகி கைது
......................................
பணம் கேட்கலாமா? சினேகாவுக்கு இந்து மகாசபா கண்டனம்!
......................................
டெசோ மாநாட்டை அறிவாலயத்தில் நடத்த முடிவு?
......................................
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 25 பதக்கங்களை கைப்பற்றும்: அஜய் மாக்கான் கனவு
......................................
அமைச்சரவைக்கு ராகுலை வரவேற்கிறோம்: பிரதமர்
......................................
ஆண் நண்பனோடு சேர்ந்து 10 பேர் வரை ஓடும் காரிலேயே பலாத்காரம்: பெண் பரபரப்பு புகார்
......................................
பிரியாணி பார்சல், குவார்ட்டர் பாட்டில் கேட்டு தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
விமான பணிப்பெண் தற்கொலை: முன்னாள் அமைச்சர் வீட்டில் மீண்டும் சோதனை
......................................
பஸ் பள்ளத்தில் கவிழுந்து விபத்து: 35க்கும் மேற்பட்டோர் பலி
......................................
குடியரசு துணைத் தலைவராக ஹமீன் அன்சாரி பதவியேற்பு
......................................
பி.எல்., படிப்புக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கலந்தாய்வு
......................................
காவிரியில் உபரி நீர் திறப்பு: தமிழக எல்லையை அடைந்தது
......................................
டெசோ மாநாட்டுக்கு காவல்துறை தடையை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுக அவசர வழக்கு
......................................
டெசோ மாநாட்டை நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்: கலைஞர்
......................................
முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் மகன் ராம்பிரபு குண்டர் சட்டத்தில் கைது
......................................
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
......................................
விஜயகாந்த் மீது போலீஸ் கமிஷனரிடம் தொழில் அதிபர் தனது மனைவி, மகனுடன் பரபரப்பு புகார்
......................................
திருச்சியில் பிரபல தொழிலதிபர் தற்கொலை! போலீசார் விசாரணை!
......................................
வர்ணம் பூசிய பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கு தடை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
......................................
ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை வாபஸ் பெற வேண்டும்: திருமாவளவன்
......................................
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்: தி.மு.க.
......................................
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை நீக்க மத்திய அரசு கடிதம்!
......................................
போலீஸ் அனுமதி மறுத்தால் டெசோ மாநாடு நடக்குமா? கலைஞர் பதில்!
......................................
டெசோ மாநாடுக்கு அனுமதி பற்றி போலீஸ் கமிஷனர் முடிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 11, ஆகஸ்ட் 2012 (13:3 IST)



டெசோ மாநாட்டை அறிவாலயத்தில் நடத்த முடிவு?

 

டெசோ மாநாட்டுக்கு சென்னை போலீஸ் அனுமதி மறுத்ததை தொடர்ந்து தி.மு.க. தலைவர் கலைஞர் தனது கோபாலாபுரம் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
 
இதையடுத்து மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். போலீஸ்  தடையை எதிர்த்து ஐகோர்ட்டு சிறப்பு பெஞ்ச்சில் இன்று (11.08.2012) அப்பீல் செய்யப்படுகிறது. மாநாட்டுக்கு தடை விதித்து போலீஸ் கூறிய 11 காரணங்களுக்கும் அப்பீல் மனுவில் பதில் அளிக்கப்படுகிறது.
 
ஐகோர்ட்டில் அனுமதி கிடைக்காவிட்டால் அண்ணா அறிவாலயத்திஹ்ல் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாநாட்டை நடத்தி முடிக்கவும் தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : yosi Country : Denmark Date :8/11/2012 5:31:21 PM
மாநாட்டில் கலக்கும் மனிதர்களை குழப்பம் விளைவித்து தனது ஆட்கள் மூலம் கொலை செய்துவிட்டு பழியை அதிமுக அல்லது ஈழத்தமிழர்கள் மீது போடுவதாகவும் கருணாநிதி திட்டம் வகுக்கலாம் அவர் மூளை பல விதமாக சிந்திக்கும்.
Name : S.Suresh Country : India Date :8/11/2012 4:22:35 PM
Good plan. It has to be sucessfull and it will give way to get freedom to live their mother land.
Name : திராவிடன் நோர்வே Country : Norway Date :8/11/2012 1:15:24 PM
தி.மு.க தனக்கு என ஒரு திடல் ஒன்று சென்னைக்கு அருகே வாங்கி எதிர் காலத்தில் மாநாடு நடத்த வேண்டும். எம்.ஜி. யாரால் மறுக்கப்பட்டு அறிவாலயம் உருவானது போல். யாருடைய தயவும் எதிர்பார்க்கக் கூடாது.