அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
புதன்கிழமை, 8, ஆகஸ்ட் 2012
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிரேன் கவிழ்ந்து ஒருவர் பலி
......................................
நாகர்கோவில்: ரூ.23 லட்சம் கொள்ளை
......................................
விபத்துகளில் உயிரிழந்தோருக்கு மக்களவையில் இரங்கல்
......................................
ஐ.மு.கூ., ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: மம்தா பானர்ஜி ஆப்செண்ட்
......................................
சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
......................................
ஆண்பாவம், மன்மதலீலை, தில்லுமுல்லு ஆகிய படங்கள் மீண்டும் தயாராகிறது
......................................
மேரி கோமுக்கு பிரதமர் வாழ்த்து
......................................
சாலை விபத்தில் ஒருவர் பலி: இறந்தவர் உடலுடன் சாலை மறியல்
......................................
சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதி விபத்து: அரை மணி நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ், போலீஸ் (படம்)
......................................
பெரியார் தி.க., பிரமுகர் கொலை! எம்.எல்.ஏ., உள்ளிட்ட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!
......................................
கடையடைப்புப் போராட்டம்: டாஸ்மாக் பணியாளர்கள் எச்சரிக்கை
......................................
வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
......................................
மெட்ரோ ரயில் பணி: கிரேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
......................................
எதிர்க்கட்சிகளின் செய்திகளை, பேச்சுக்களை வெளியிடாமல் தடுக்க ஜெயலலிதா முயற்சி: மு.க.ஸ்டாலின்
......................................
சொத்து இல்லாததால் மனைவியும் மதிக்கவில்லை! உறவினர்களும் ரோட்டில் வீசினர்! முதியவர் கண்ணீர்!
......................................
மேரி கோம் வெண்கல பதக்கத்துடன் திருப்தி
......................................
சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் உடல்நிலை திருப்திகரம்!
......................................
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவசேவைகளுக்கு கட்டணம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
......................................
அசாம் கலவரம் குறித்து ஷிண்டே விளக்கம் திருப்தியளிக்கவில்லை: அத்வானி
......................................
நோயால் அவதிப்படும் நடிகைக்கு அரசு உதவி
......................................
கல்வி உதவித் தொகை மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
அரசியலமைப்பு, பாராளுமன்ற நடவடிக்கை குறித்து ஜனாதிபதியுடன் ரேகா, சச்சின் விவாதம்!
......................................
அசாம் கலவரம்: சுஷில் குமார் ஷிண்டே விளக்கம்
......................................
லண்டனில் 7 ஒலிம்பிக் வீரர்கள் தலைமறைவு
......................................
மீண்டும் நடிக்க தொடங்கிய ஐஸ்வர்யாராய் (படங்கள்)
......................................
அத்வானியின் விமர்சனம் குறித்து ராகுல் பதில்!
......................................
கிருஷ்ண ஜெயந்தி: வியாழக்கிழமை அரசு விடுமுறை
......................................
பள்ளி வாகனம் மோதி எல்.கே.ஜி. மாணவன் பலி
......................................
காலரா இல்லை இல்லை என்று மறைப்பதற்கு பதில் நோய்களை குறையுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்
......................................
வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பினார் விஜய்குமார் (படங்கள்)
......................................
மாநிலங்களவையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சச்சினும், ரேகாவும்
......................................
இறந்துபோனவரின் உடலை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்ததில் ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலி
......................................
காதலிக்க நேரம் இல்லை: ஹன்சிகா
......................................
அத்வானியின் கருத்து துரதிருஷ்டவசமானது: பிரதமர்
......................................
அத்வானி விமர்சனத்தால் மக்களவையில் கடும் அமளி! காங்கிரஸ் எதிர்ப்பால் கருத்தை திரும்பப் பெற்றார்!
......................................
நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்: ககன் நரங்
......................................
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு பாதுகாப்பு!
......................................
விலாஷ்ராவ் தேஷ்முக் கவலைக்கிடம்: ப்ருத்விராஜ் சவான் சென்னை விரைவு
......................................
உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மக்களவையில் அத்வானி பேச்சு
......................................
ஓடும் ரெயிலில் குழந்தையை வீசி கொல்ல முயன்ற தாய்: பயணிகள் மடக்கி பிடித்தனர்
......................................
டெசோ மாநாடு பற்றி இலங்கையின் தவறான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: கலைஞர்
......................................
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை
......................................
வேலைநிறுத்தம்: 31 கிங்பிஷர் விமான சேவைகள் ரத்து
......................................
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் (படங்கள்)
......................................
ஏ.டி.எம். மெஷினில் வைக்கப்பட்ட 30 லட்ச ரூபாய் எரிந்து சாம்பல்
......................................
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
......................................
ஒலிம்பிக் போட்டி: சீனா முதலிடம்
......................................
வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம்
......................................
எதிர்கட்சிகள் கடும் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு
......................................
இந்தி படிக்காத மாணவர்கள் இரண்டாம் தரமானவர்களா? ராமதாஸ் கேள்வி
......................................
ககன் ந‌ரங், விஜய் குமாருக்கு உற்சாக வரவேற்பு
......................................
விஜயகாந்த் தொகுதியில் உடைந்துவிழுந்த மின்கம்பத்தில் சிக்கி ஒருவர் பலி: மக்கள் சாலைமறியல்
......................................
ராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதம்
......................................
விவாதத்துக்கு தயார்! பிரதமர் மன்மோகன் சிங்!
......................................
சென்னை: மின்சார ரயில் மோதி பெண் பலி
......................................
தப்பி ஓடிய “தாமரை”யை மூச்சு வாங்க துரத்தி பிடித்த போலீசார்!
......................................
மதுரையில் இன்றும் பதற்றம்: போக்குவரத்து பாதிப்பு
......................................
ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி: காங்கிரஸ்
......................................
பள்ளி வாகனம் மீது தனியார் பஸ் மோதல்: ஒரு குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு: 3 பேர் காயம்
......................................
மத்திய அரசு செயல்படாத அரசு என கூறியவர்தான் ஜெ. இதேபோல் நான் கூறினால் தவறா? விஜயகாந்த்
......................................
ஆளும் கட்சிக்கு பயப்படாமல் என்னோடு வந்தால் போராடத் தயார்: விஜயகாந்த்
......................................
கூடுதல் பஸ் கோரி மாணவர்கள் மறியல்!
......................................
மைக்ரோ ஓவனில் ஜட்டியை உலர வைத்ததால் தீ: தீயணைப்புத் துறையினர் விரைந்ததால் பரபரப்பு
......................................
கலைஞரின் டெசோ! ஆரவார எதிர்ப்பும்...
......................................
தேர்தல் ஆணையராக நசீம் ஜைதி தேர்வு
......................................
கரும்புகை கக்கிச் சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு
......................................
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு: தாசில்தார் பேச்சுவார்த்தை
......................................
பலரிடமும் சகஜமாக நடந்துகொண்டாள்: அது எனக்கு பிடிக்கவில்லை: பெண் கொலையில் காதலன் வாக்குமூலம்
......................................
தனியார் பஸ் மோதியதில் 3ம் வகுப்பு மாணவி பலி: பஸ் அடித்து நொறுக்கப்பட்டது; பொதுமக்கள் மறியல்
......................................
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
......................................
திருமணமான பெண்ணுக்கு "கருணை அடிப்படையில் வேலை கொடுக்க மறுப்பது சரியல்ல: மதுரை ஐகோர்ட்
......................................
அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மாணவர் நலனை புறக்கணித்து செயல்படுகிறது: தி.மு.க. மாணவர் அணி கண்டனம்
......................................
துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: சென்னை சிட்டி சிவில் கோர்ட்
......................................
கூடுகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 8, ஆகஸ்ட் 2012 (7:45 IST)



கூடுகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்



விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வும், கவலைதரும் பண வீக்கமும் மக்களை வாட்டி வதைத்து வருகிற நிலையில், பாராளுமன்றம் ஒரு மாத மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று (புதன்கிழமை) கூடுகிறது

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக சபாநாயகர் மீராகுமார் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்றுமுன்தினம் டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.


ஆனால் இன்று முதல்நாளிலேயே புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்நிலையில் உள்ளன. நாட்டின் மீதான சதி என்று பிரதமர் மன்மோகன்சிங்கால் கருதப்படுவதும், 70-க்கும் மேற்பட்டோரை பலிகொண்டதுமான அசாம் கலவரங்கள் குறித்த பிரச்சினையை முதல் நாளில் எழுப்பப்போவதாக ஏற்கனவே பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. இதில் அரசு தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே விவாதத்தில் அனல் பறக்கும்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கர விபத்தை சந்தித்துள்ள நிலையில், ரெயில்வே அமைச்சகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மந்திரி கையாளுகிற விதம் ஆகியவற்றை எழுப்பப்போவதாக எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன.


பருவமழை பொய்த்துப்போன நிலையில் நாடளாவிய வறட்சி நிலை குறித்தும், தேசிய தண்ணீர் கொள்கை வகுப்பதுபற்றியும், விவசாயிகளுக்கு நிவாரணத்திட்டங்கள் அறிவிக்கக்கோரியும் சூடான விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளில் புயலைக் கிளப்ப தயார் நிலையில் இருக்கிறபோதும், ஆளும் கூட்டணியும் அவற்றை சந்திக்கத் தயாராக உள்ளது. எந்த ஒரு பிரச்சினையிலும் விவாதத்துக்கு அரசு தயாராகவே இருப்பதாக கூறி உள்ளது.


இதுபற்றி பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன்குமார் பன்சால் கூறுகையில், "கடந்த கூட்டத்தொடரை போன்றே இந்த கூட்டத்தொடரும் நல்லவிதமாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஒரு மாத கால மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி முடிவுக்கு வரும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :