அந்தோணிக்கு அஜய் மக்கான் கோரிக்கை
லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அந்தோணிக்கு மக்கான் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.