அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012
பார்லிமென்ட் கூட்டத்தில் சச்சின், ரேகா
......................................
மாயாவதி அமைத்த பூங்காவைவிட பெரிய பூங்கா: அகிலேஷ் யாதவ்
......................................
சிலை உடைப்பு: இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம்
......................................
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி
......................................
சாய்னாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஆந்திர அரசு
......................................
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
......................................
‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
......................................
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
......................................
நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் அணை
......................................
சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் கொண்டாட்டம்
......................................
அமைச்சர் தாமோதரன் மீது தேமுதிகவினர் குற்றச்சாட்டு
......................................
வறட்சி: பிரதமருடன் சரத் பவார் ஆலோசனை
......................................
வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: போலி உத்தரவு வழங்கிய வாலிபர் கைது
......................................
சிலைகள் உடைப்பு! உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்!
......................................
அத்வானி கணித்திருப்பது கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி: லாலு பிரசாத் யாதவ்
......................................
ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்
......................................
பா.ஜ.க. தலைவர்களுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
......................................
அந்தோணிக்கு அஜய் மக்கான் கோரிக்கை
......................................
மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பு
......................................
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
......................................
குடியரசு துணைத் தலைவரானார் ஹமீது அன்சாரி
......................................
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: 15,000 பள்ளி வாகனங்கள் ஸ்டிரைக்
......................................
அழகிகளுடன் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்
......................................
ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!
......................................
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவக்கம்
......................................
இரண்டாவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல்
......................................
கோயில்களில் விஐபி பாஸ் ரத்து
......................................
குழந்தைகள்தான் சிறந்த நண்பர்கள்: ஷாருக்கான்
......................................
மணல் கடத்தல்: எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது
......................................
போலீஸ் எனக் கூறி ரூ.3 லட்சம் பறிப்பு: 7 பேர் கைது
......................................
சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கைது
......................................
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சச்சின்
......................................
அம்பேத்கர் - இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு - விசிக சாலை மறியல்
......................................
9 வயதில் ஏற்பட்ட கனவு: சாய்னா பேட்டி
......................................
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
......................................
ஆற்று மணலை கடத்திய 90 லாரிகள் பறிமுதல்
......................................
அதிமுக அமைச்சர் மீது நிலஅபகரிப்பு புகார்: வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
ஜீன்ஸ் அணியும் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்! போஸ்டரால் பரபரப்பு!
......................................
முதல்வருக்கு அல்வா கொடுக்கும் புதிய கமிஷனர் அலுவலகம்
......................................
பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட பெண்: நீந்தி கரையேறி உயிர் தப்பினார்: காதலன் கைது
......................................
விஜயகுமாருக்கு பதவி உயர்வு: ராணுவம்
......................................
பதக்கம் வென்றும் பதவி உயர்வு தரவில்லை! விஜயகுமார் ஆதங்கம்!
......................................
என்ஜினீயரிங் கல்லூரி கட்டிட விபத்து: சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு: காண்டிராக்டரிடம் விசாரணை
......................................
மதுரையில் சிலை உடைப்பு! குவாரி அதிபர்கள் வழக்கை திசை திருப்ப சதியா?
......................................
தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்
......................................
கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
......................................
கலைஞர் சரியான தருணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகிறார்: பரூக் அப்துல்லா
......................................
லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு (படம்)
......................................
யாத்ரிகர்களை மீட்க ஷிண்டேவிடம் சுஷ்மா கோரிக்கை
......................................
தலைவர்களின் சிலைகளுக்கு கிரில்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
......................................
கேரளாவில் நிலச்சரிவு : 4 பேர் பலி
......................................
வழக்குகளை சந்திக்க தயார்: மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை காட்டுவேன்: விஜயகாந்த்
......................................
தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி
......................................
மின்வெட்டு: மொய்லிக்கு பிரதமர் உத்தரவு
......................................
நேபாள் பஸ் விபத்து: 12 பேர் பலி
......................................
கண்ணிவெடி தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் பலி
......................................
குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் தோல்வி
......................................
அசாம் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு
......................................
சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்
......................................
சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு
......................................
குற்றாலத்தில் 40 ஏக்கரில் அருவிப் பூங்கா
......................................
ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து
......................................
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்
......................................
வக்கீல்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
......................................
மக்கள் நலப் பணியாளர்களை மட்டமாக நடத்திய விருதுநகர் காவல்துறை! (படங்கள்)
......................................
அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு
......................................
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்ச
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தயாராக இருக்கிறது: ப.சிதம்பரம் பேட்டி
......................................
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (10:3 IST)



நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

ஆத்தூரில் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவுபடி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் அருள்மணி (வயது 19), இருசக்கர வாகன மெக்கானிக். கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இவர் தனது நண்பருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் பக்கமுள்ள உடையாப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.


அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து அருள்மணியின் தந்தை ராஜு, தாய் இந்திராணி ஆகியோர் நஷ்டஈடு கேட்டு ஆத்தூர் சப்-கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி, அருள்மணியின் குடும்பத்துக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 103 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.


ஆனால், நஷ்டஈடு வழங்காததால் ராஜு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி முத்துகிருஷ்ணன், நஷ்டஈடு வழங்காததால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.


இதையடுத்து கோர்ட்டு அமீனா சக்திவேல் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்தார். பின்னர் அந்த பஸ்சை கோர்ட்டுக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :