அண்மைச் செய்திகள்
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை ||
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012
பார்லிமென்ட் கூட்டத்தில் சச்சின், ரேகா
......................................
மாயாவதி அமைத்த பூங்காவைவிட பெரிய பூங்கா: அகிலேஷ் யாதவ்
......................................
சிலை உடைப்பு: இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம்
......................................
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி
......................................
சாய்னாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஆந்திர அரசு
......................................
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
......................................
‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
......................................
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
......................................
நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் அணை
......................................
சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் கொண்டாட்டம்
......................................
அமைச்சர் தாமோதரன் மீது தேமுதிகவினர் குற்றச்சாட்டு
......................................
வறட்சி: பிரதமருடன் சரத் பவார் ஆலோசனை
......................................
வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: போலி உத்தரவு வழங்கிய வாலிபர் கைது
......................................
சிலைகள் உடைப்பு! உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்!
......................................
அத்வானி கணித்திருப்பது கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி: லாலு பிரசாத் யாதவ்
......................................
ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்
......................................
பா.ஜ.க. தலைவர்களுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
......................................
அந்தோணிக்கு அஜய் மக்கான் கோரிக்கை
......................................
மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பு
......................................
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
......................................
குடியரசு துணைத் தலைவரானார் ஹமீது அன்சாரி
......................................
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: 15,000 பள்ளி வாகனங்கள் ஸ்டிரைக்
......................................
அழகிகளுடன் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்
......................................
ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!
......................................
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவக்கம்
......................................
இரண்டாவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல்
......................................
கோயில்களில் விஐபி பாஸ் ரத்து
......................................
குழந்தைகள்தான் சிறந்த நண்பர்கள்: ஷாருக்கான்
......................................
மணல் கடத்தல்: எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது
......................................
போலீஸ் எனக் கூறி ரூ.3 லட்சம் பறிப்பு: 7 பேர் கைது
......................................
சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கைது
......................................
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சச்சின்
......................................
அம்பேத்கர் - இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு - விசிக சாலை மறியல்
......................................
9 வயதில் ஏற்பட்ட கனவு: சாய்னா பேட்டி
......................................
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
......................................
ஆற்று மணலை கடத்திய 90 லாரிகள் பறிமுதல்
......................................
அதிமுக அமைச்சர் மீது நிலஅபகரிப்பு புகார்: வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
ஜீன்ஸ் அணியும் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்! போஸ்டரால் பரபரப்பு!
......................................
முதல்வருக்கு அல்வா கொடுக்கும் புதிய கமிஷனர் அலுவலகம்
......................................
பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட பெண்: நீந்தி கரையேறி உயிர் தப்பினார்: காதலன் கைது
......................................
விஜயகுமாருக்கு பதவி உயர்வு: ராணுவம்
......................................
பதக்கம் வென்றும் பதவி உயர்வு தரவில்லை! விஜயகுமார் ஆதங்கம்!
......................................
என்ஜினீயரிங் கல்லூரி கட்டிட விபத்து: சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு: காண்டிராக்டரிடம் விசாரணை
......................................
மதுரையில் சிலை உடைப்பு! குவாரி அதிபர்கள் வழக்கை திசை திருப்ப சதியா?
......................................
தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்
......................................
கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
......................................
கலைஞர் சரியான தருணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகிறார்: பரூக் அப்துல்லா
......................................
லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு (படம்)
......................................
யாத்ரிகர்களை மீட்க ஷிண்டேவிடம் சுஷ்மா கோரிக்கை
......................................
தலைவர்களின் சிலைகளுக்கு கிரில்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
......................................
கேரளாவில் நிலச்சரிவு : 4 பேர் பலி
......................................
வழக்குகளை சந்திக்க தயார்: மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை காட்டுவேன்: விஜயகாந்த்
......................................
தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி
......................................
மின்வெட்டு: மொய்லிக்கு பிரதமர் உத்தரவு
......................................
நேபாள் பஸ் விபத்து: 12 பேர் பலி
......................................
கண்ணிவெடி தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் பலி
......................................
குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் தோல்வி
......................................
அசாம் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு
......................................
சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்
......................................
சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு
......................................
குற்றாலத்தில் 40 ஏக்கரில் அருவிப் பூங்கா
......................................
ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து
......................................
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்
......................................
வக்கீல்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
......................................
மக்கள் நலப் பணியாளர்களை மட்டமாக நடத்திய விருதுநகர் காவல்துறை! (படங்கள்)
......................................
அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு
......................................
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்ச
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தயாராக இருக்கிறது: ப.சிதம்பரம் பேட்டி
......................................
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (8:29 IST)



தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்சு

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு கூடுமே தவிர ஒருபோதும் குறைந்துவிடாது என்று சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் வி.கனகசபை கூறினார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.

இதில், தாய்ப்பால் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் தொடர்பான வினாடி-வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தாய்மார்களுக்கு டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.


விழாவில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வி.கனகசபை பேசும்போது கூறியதாவது:-


தாய் பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகு 2 முதல் 3 வயது வரை தாய்ப்பாலோடு சேர்த்து இதர உணவுகள் கொடுக்கலாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அது தவறு. தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கூடுமே தவிர ஒருபோதும் குறைந்துவிடாது. தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் 20-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. முதலிடத்தில் மிஜோராம் மாநிலம் இருக்கிறது.


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோராக இருந்தால், தாய்ப்பால் குடிப்பதால் கிடைக்க வேண்டிய பாசம் அந்த குழந்தைக்கு கிடைக்காது. குழந்தை பருவத்தில் தாயின் பாசம் கிடைக்காத காரணத்தினால்தான் அந்த குழந்தை வளர்ந்து இளமை பருவத்தில் பாசத்தை வெளியே தேடி காதலில் விழுகிறது என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.


எனவே, உங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் நல்லவர்களாக, சிறந்த குடிமக்களாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் நல்ல குடிமக்களாக வளர்ந்தால், அதனால் நாடு முன்னேறும். இவ்வாறு டாக்டர் கனகசபை கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :