அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012
பார்லிமென்ட் கூட்டத்தில் சச்சின், ரேகா
......................................
மாயாவதி அமைத்த பூங்காவைவிட பெரிய பூங்கா: அகிலேஷ் யாதவ்
......................................
சிலை உடைப்பு: இரவு நேர பஸ் போக்குவரத்து நிறுத்தம்
......................................
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி
......................................
சாய்னாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஆந்திர அரசு
......................................
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
......................................
‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌
......................................
இலங்கைக்கு எதிரான 20-20 போட்டி: இந்தியா வெற்றி
......................................
நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் அணை
......................................
சத்தியமூர்த்திபவனில் காங்கிரசார் கொண்டாட்டம்
......................................
அமைச்சர் தாமோதரன் மீது தேமுதிகவினர் குற்றச்சாட்டு
......................................
வறட்சி: பிரதமருடன் சரத் பவார் ஆலோசனை
......................................
வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: போலி உத்தரவு வழங்கிய வாலிபர் கைது
......................................
சிலைகள் உடைப்பு! உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்!
......................................
அத்வானி கணித்திருப்பது கூட்டணியைப் பிரிக்கும் முயற்சி: லாலு பிரசாத் யாதவ்
......................................
ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்
......................................
பா.ஜ.க. தலைவர்களுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
......................................
அந்தோணிக்கு அஜய் மக்கான் கோரிக்கை
......................................
மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கு கூடுதல் பொறுப்பு
......................................
விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
துணை குடியரசுத் தலைவராக 11ந் தேதி பதவி ஏற்கிறார் ஹமீது அன்சாரி
......................................
குடியரசு துணைத் தலைவரானார் ஹமீது அன்சாரி
......................................
புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு: 15,000 பள்ளி வாகனங்கள் ஸ்டிரைக்
......................................
அழகிகளுடன் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்
......................................
ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!
......................................
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை துவக்கம்
......................................
இரண்டாவது நாளாக மக்கள் நலப்பணியாளர்கள் சாலை மறியல்
......................................
கோயில்களில் விஐபி பாஸ் ரத்து
......................................
குழந்தைகள்தான் சிறந்த நண்பர்கள்: ஷாருக்கான்
......................................
மணல் கடத்தல்: எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது
......................................
போலீஸ் எனக் கூறி ரூ.3 லட்சம் பறிப்பு: 7 பேர் கைது
......................................
சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கைது
......................................
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சச்சின்
......................................
அம்பேத்கர் - இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு - விசிக சாலை மறியல்
......................................
9 வயதில் ஏற்பட்ட கனவு: சாய்னா பேட்டி
......................................
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நீலகிரி மலை ரயில் நவீனமயம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
......................................
ஆற்று மணலை கடத்திய 90 லாரிகள் பறிமுதல்
......................................
அதிமுக அமைச்சர் மீது நிலஅபகரிப்பு புகார்: வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
ஜீன்ஸ் அணியும் மற்றும் துப்பட்டா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசப்படும்! போஸ்டரால் பரபரப்பு!
......................................
முதல்வருக்கு அல்வா கொடுக்கும் புதிய கமிஷனர் அலுவலகம்
......................................
பலாத்காரம் செய்து ஆற்றில் வீசப்பட்ட பெண்: நீந்தி கரையேறி உயிர் தப்பினார்: காதலன் கைது
......................................
விஜயகுமாருக்கு பதவி உயர்வு: ராணுவம்
......................................
பதக்கம் வென்றும் பதவி உயர்வு தரவில்லை! விஜயகுமார் ஆதங்கம்!
......................................
என்ஜினீயரிங் கல்லூரி கட்டிட விபத்து: சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு: காண்டிராக்டரிடம் விசாரணை
......................................
மதுரையில் சிலை உடைப்பு! குவாரி அதிபர்கள் வழக்கை திசை திருப்ப சதியா?
......................................
தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்
......................................
கலைஞரிடம் பேசிக்கொள்ளுங்கள்! இலங்கை தூதருக்கு ராம்விலாஸ் பாஸ்வான் பதிலடி!
......................................
கலைஞர் சரியான தருணத்தில் டெசோ மாநாட்டை நடத்துகிறார்: பரூக் அப்துல்லா
......................................
லஞ்சம் கேட்டு நெருக்கடி: பத்திர எழுத்தர்கள் புகார்: சார்பதிவாளர் மறுப்பு (படம்)
......................................
யாத்ரிகர்களை மீட்க ஷிண்டேவிடம் சுஷ்மா கோரிக்கை
......................................
தலைவர்களின் சிலைகளுக்கு கிரில்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
......................................
கேரளாவில் நிலச்சரிவு : 4 பேர் பலி
......................................
வழக்குகளை சந்திக்க தயார்: மாற்று அரசியல் என்றால் என்ன என்பதை காட்டுவேன்: விஜயகாந்த்
......................................
தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி
......................................
மின்வெட்டு: மொய்லிக்கு பிரதமர் உத்தரவு
......................................
நேபாள் பஸ் விபத்து: 12 பேர் பலி
......................................
கண்ணிவெடி தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் பலி
......................................
குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் தோல்வி
......................................
அசாம் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு
......................................
சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்
......................................
சாய்னா நேவாலுக்கு உற்சாக வரவேற்பு
......................................
குற்றாலத்தில் 40 ஏக்கரில் அருவிப் பூங்கா
......................................
ஹசாரேவின் முயற்சி வெற்றி பெறுவது கடினம்: தேவேகவுடா கருத்து
......................................
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்
......................................
வக்கீல்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
பெங்களூருக்கு மணல் கடத்தல்: 20 லாரிகள் பறிமுதல்: டிரைவர்கள் கைது
......................................
மக்கள் நலப் பணியாளர்களை மட்டமாக நடத்திய விருதுநகர் காவல்துறை! (படங்கள்)
......................................
அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு
......................................
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்ச
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தயாராக இருக்கிறது: ப.சிதம்பரம் பேட்டி
......................................
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (8:0 IST)



இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதம்: இ.மா.தே.ச.

இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பத்மாராவ் மஹாலில் நடைபெறுகிறது. மாநாட்டை எங்கள் அமைப்பின் அகில இந்திய தலைவர் அருணா ராய் தொடங்கி வைக்கிறார்.

மாநாடு நாளை (புதன்கிழமை) தொடங்கி 11-ந் தேதி (சனிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெறும். இதில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டு கொடியை ஏந்தி பாட்னாவில் இருந்து சீருடை அணிந்த 50 இளம்பெண்கள் ஊர்வலமாக ரெயிலில் சென்னை வருகிறார்கள். மாநாட்டில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் அதிகரித்து வருகிறது. உணவுக்கு உத்திரவாதச் சட்டம் கொண்டு வரவேண்டும். பொது நவீன பொருளாதார கொள்கை, கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்படுகிறது. இது அனைத்து மாநில பிரதிநிதிகள் மூலம் அந்தந்த மாநிலங்களை சென்றடையும். 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அலசி ஆராயப்படுகிறது.

மாநாட்டின் ஒரு பகுதியாக 9-ந் தேதி ஒரு முக்கிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், இலங்கையில் நடைபெற்ற போர் கொடுமையில் கணவனை தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த பிரச்சினை பற்றி பிரேசிலில் நடைபெற்ற மாதர் தேசிய சம்மேளனத்தில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹரியானா மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் சிசுக் கொலை என்பது மிகமிகக் குறைவுதான். தேசிய அளவில் தற்போது வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆனிராஜா கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : thamilan Date :8/8/2012 11:43:43 PM
விவாதம் நடத்துங்கள், புத்தகம் வெளியுடுங்கள்,சினிமா படம் எடுங்கள், பணம் சம்பாதியுங்கள். செய்ய வேண்டிய தருணத்தில் செய்யவில்லை இப்போ செய்து என்ன பலன் எங்களை என்னவிதத்தில் கொடுமைபடுத்தமுடியுமோ அத்தனை விதத்திலும் கொடுமை படுத்துரீர்கள்
Name : naduvan Country : Denmark Date :8/8/2012 10:01:22 AM
இந்தியாவும் உலகநாடுகளும் புலிகளை அழிக்க உதவியதாலேயே சிங்களப்படைகள் வெற்றித்திமிரை அழகிய ஈழப்பெண்கள் மீது காட்டுகின்றார்கள் அவர்கள் பெண்களை குதறலாம் தமிழ் இளைஞர் கூட்டத்தை வெட்டி கடலில் எறியலாம் என்று அன்றே படைகளுக்கு உத்தரவை பகிரங்கமாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய கூறிவிட்டார் அங்கு இருக்கும் தமிழுயிர்கள் கசாப்புக்கடையில் இருக்கும் ஆடு மாடு கோழி போன்றனவையே சாவை படிப்படியாக தழுவ வாழும் அடிமைகள் இதுவே உண்மையான உண்மை என்பதை இந்தியாவும் உலக நாடுகளும் அறியுமா?
Name : Ravi-Swiss Date :8/7/2012 11:24:53 AM
இதுவும் டேசொவைப் போன்று' இந்திய நிகழ்சி நிரலின் ஓர் பகுதியா''? ஏனெனில்' ஈழத்தில் பெண்கள் இப்போ இருக்கும் நிலைகளை விட' முள்ளிவாய்க்கால் அழிவில் பெரும் துன்பம் அனுபவித்தார்கள்' அப்போ உங்களுக்கு இல்லா அக்கறை இப்போ ஏன்''? உங்கள் பொருளாதார நலன்களுக்காக' இலங்கை உங்கள் காலடியில் விழவேண்டும்'என்ற நோக்கம் காரணமாகவே' நீங்கள் இதனை பண்ணுகின்றீர்கள்' என்று நாம் சந்தேகம் கொள்கின்றோம்' இதுதான் உண்மையும் கூட' ஆனபடியால்' இந்தியர்கள் சினிமாவைப் போன்று நடிக்காமல் உங்கள் வேலைகளைப் பார்பதே' நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்கின்றீர்கள் என்பது அர்த்தம்' இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்' ஐரோப்பிய மேற்க்கு நாடுகள்' ஈழத் தமிழர்களுக்குப் பண்ணும் உதவிகளை' இந்திய அரசு தடுக்காமல் இருக்க உதவி செய்யுங்கள்'