பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
சென்னையில் அறக்கட்டளை நிலத்தை அபகரித்ததாக முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம் வழுதி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னையைச்சேர்ந்த ரங்காரெட்டி என்பவர் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.