அண்மைச் செய்திகள்
மீண்டும் 6 கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமறைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது || ஐ.பி.எல். இறுதி போட்டியில் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை || கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது ||
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012
ஜான்பாண்டியன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா நடராஜன் மனு : ஐகோர்ட் உத்தரவு
......................................
பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
......................................
அன்னா ஹசாரே குழு கலைப்பிற்காக காத்திருந்தோம்: பாஜக
......................................
இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
......................................
பள்ளிக்கல்வி இயக்குனரானார் தேவராஜன்
......................................
ஜெ.,வை தாக்கி வாசகங்கள் : தேமுதிக பேனர் அகற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
பூமியில் நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு
......................................
வட்டு எறிதல் :இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
......................................
நடிகர் ராஜேஷ் மனைவி மரணம்
......................................
போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
......................................
சிற்பிகள் வைத்து நடிகைக்கு சிலை செய்த இயக்குநர்
......................................
தர்மபுரி மோப்பநாய்க்கு செவித்திறன் குறைபாடு ; கட்டாய ஓய்வு கொடுக்க போலீசார் முடிவு
......................................
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி : துடைப்பத்தால் அடி வாங்கிய மக்கள்
......................................
வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
......................................
சாமி கும்பிட்ட பெண்ணிடம் தாலி பறிப்பு
......................................
மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
......................................
17 ல் விவசாய தொழிலாளர் கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
......................................
வியட்நாமில் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
அழகிரி டெல்லி சென்றார்
......................................
தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
......................................
இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம் : அன்னா அதிரடி
......................................
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதா - ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
......................................
சிரியாவில் துப்பாக்கி சூடு: மன்மோகன்சிங் அதிர்ச்சி
......................................
டெசோ மாநாட்டு பந்தல் பணியை பார்வையிட்டார் கலைஞர்
......................................
மெரினா : கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: உடல்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை
......................................
நாங்கள் மேயராக இருந்த போது விருது வாங்கினோம் : மு.க.ஸ்டாலின்
......................................
மாற்று அரசியல் இயக்கம் உருவாக்குவோம்: ஹசாரே
......................................
எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரை இறங்கியது: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
......................................
டெல்லி :அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
அமைச்சர் மனைவி தற்கொலை
......................................
விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் வெடித்ததால் தீ விபத்து
......................................
பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
......................................
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ., உத்தரவு
......................................
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா
......................................
நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர் : மதுரை ஆதீனம்
......................................
கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
......................................
பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
......................................
அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
......................................
மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?
......................................
கரூர் : வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த முதியவர் அடித்துகொலை
......................................
சேலம்: நர்ஸ் கழுத்து நெறித்து கொலை
......................................
போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
ஒரு ரூபாய்க்காக உயிரை விட்ட சிறுமி
......................................
கழுதைகள் மூலம் பகிரங்கமாக மணல் கடத்தல்
......................................
நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
......................................
புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழா
......................................
மதுரைக்கு வந்த வெடிகுண்டு பார்சல் : 25 பேரிடம் விசாரணை
......................................
ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (8:20 IST)

நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு:
போலீசார் தடியடி நடத்தினர்


தும்கூர் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க நடிகர் தர்ஷன் வந்தார். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.

தும்கூர் மாவட்டம் டவுனில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நேற்று இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கன்னடத்தின் பிரபல நடிகர் தர்ஷன் நேற்று மாலையில் தொடங்கி வைப்பதாக இருந்தது.

அதனால் நடிகர் தர்ஷனை பார்க்கவும், போட்டியை காணவும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள், வாலிபர்கள் மற்றும் தர்ஷனின் ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டு வந்திருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் நடிகர் தர்ஷன் அரசு கல்லூரி மைதானத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைத் தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.


இதற்கிடையே கிரிக்கெட் போட்டியை தர்ஷன் தொட ங்கி வைத்தார். அப்போது மைதானத்தில் குவிந் திருந்த ரசிகர்கள், பொதுமக்கள் தர்ஷனை பார்க்கும் ஆர்வத்தில் முண்டி அடித்தார்கள். இதனால் ரசிகர் களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


தையடுத்து, கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லாட்டியை சுழற்றினார்கள். அதன்பிறகு தள்ளுமுள்ளு, நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து தர்ஷனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் தும்கூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :