அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012
ஜான்பாண்டியன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா நடராஜன் மனு : ஐகோர்ட் உத்தரவு
......................................
பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
......................................
அன்னா ஹசாரே குழு கலைப்பிற்காக காத்திருந்தோம்: பாஜக
......................................
இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
......................................
பள்ளிக்கல்வி இயக்குனரானார் தேவராஜன்
......................................
ஜெ.,வை தாக்கி வாசகங்கள் : தேமுதிக பேனர் அகற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
பூமியில் நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு
......................................
வட்டு எறிதல் :இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
......................................
நடிகர் ராஜேஷ் மனைவி மரணம்
......................................
போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
......................................
சிற்பிகள் வைத்து நடிகைக்கு சிலை செய்த இயக்குநர்
......................................
தர்மபுரி மோப்பநாய்க்கு செவித்திறன் குறைபாடு ; கட்டாய ஓய்வு கொடுக்க போலீசார் முடிவு
......................................
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி : துடைப்பத்தால் அடி வாங்கிய மக்கள்
......................................
வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
......................................
சாமி கும்பிட்ட பெண்ணிடம் தாலி பறிப்பு
......................................
மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
......................................
17 ல் விவசாய தொழிலாளர் கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
......................................
வியட்நாமில் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
அழகிரி டெல்லி சென்றார்
......................................
தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
......................................
இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம் : அன்னா அதிரடி
......................................
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதா - ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
......................................
சிரியாவில் துப்பாக்கி சூடு: மன்மோகன்சிங் அதிர்ச்சி
......................................
டெசோ மாநாட்டு பந்தல் பணியை பார்வையிட்டார் கலைஞர்
......................................
மெரினா : கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: உடல்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை
......................................
நாங்கள் மேயராக இருந்த போது விருது வாங்கினோம் : மு.க.ஸ்டாலின்
......................................
மாற்று அரசியல் இயக்கம் உருவாக்குவோம்: ஹசாரே
......................................
எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரை இறங்கியது: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
......................................
டெல்லி :அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
அமைச்சர் மனைவி தற்கொலை
......................................
விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் வெடித்ததால் தீ விபத்து
......................................
பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
......................................
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ., உத்தரவு
......................................
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா
......................................
நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர் : மதுரை ஆதீனம்
......................................
கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
......................................
பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
......................................
அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
......................................
மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?
......................................
கரூர் : வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த முதியவர் அடித்துகொலை
......................................
சேலம்: நர்ஸ் கழுத்து நெறித்து கொலை
......................................
போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
ஒரு ரூபாய்க்காக உயிரை விட்ட சிறுமி
......................................
கழுதைகள் மூலம் பகிரங்கமாக மணல் கடத்தல்
......................................
நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
......................................
புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழா
......................................
மதுரைக்கு வந்த வெடிகுண்டு பார்சல் : 25 பேரிடம் விசாரணை
......................................
ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (8:13 IST)

துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு


14-வது ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜுலை 19-ந் தேதி நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார். அவர் ஜுலை 25-ந் தேதி புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார். இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன. பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக் குச்சாவடியில் இரு சபைகளின் எம்.பி.க்களும் வாக்கு அளிப்பார்கள்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.


காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால், அந்த அணியின் சார்பில் போட்டியிடும் ஹமீது அன்சாரி எளிதில் வெற்றி பெற்று மீண்டும் துணை ஜனாதிபதி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சபைகளிலும் மொத்தம் உள்ள 790 எம்.பி.க்களில் ஹமீது அன்சாரிக்கு 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜுலை 18-ந் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மதிய விருந்து அளித்தார்.


அதேபோல், துணை ஜனாதிபதி தேர்தலையொட்டியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கும், கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் சோனியா காந்தி இன்று (திங்கட்கிழமை) மதியம் விருந்து அளிக்கிறார்.


சோனியா காந்தி அளிக்கும் இந்த விருந்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதிய விருந்தில் கலந்து கொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டு இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா நேற்று கொல்கத்தாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :