அண்மைச் செய்திகள்
திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம் || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) ||
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012
ஜான்பாண்டியன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா நடராஜன் மனு : ஐகோர்ட் உத்தரவு
......................................
பெல்லாரி எம்.எல்.ஏ. கைது
......................................
அன்னா ஹசாரே குழு கலைப்பிற்காக காத்திருந்தோம்: பாஜக
......................................
இந்தியா–இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட்
......................................
பள்ளிக்கல்வி இயக்குனரானார் தேவராஜன்
......................................
ஜெ.,வை தாக்கி வாசகங்கள் : தேமுதிக பேனர் அகற்றம்
......................................
விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
பூமியில் நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு
......................................
வட்டு எறிதல் :இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி
......................................
நிவாரண முகாம்களில் 6 ஆயிரம் குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு
......................................
நடிகர் ராஜேஷ் மனைவி மரணம்
......................................
போராட்டத்தை ஒடுக்க வேண்டாம் : பிரதமருக்கு ராம்தேவ் கடிதம்
......................................
சிற்பிகள் வைத்து நடிகைக்கு சிலை செய்த இயக்குநர்
......................................
தர்மபுரி மோப்பநாய்க்கு செவித்திறன் குறைபாடு ; கட்டாய ஓய்வு கொடுக்க போலீசார் முடிவு
......................................
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி : துடைப்பத்தால் அடி வாங்கிய மக்கள்
......................................
வேலூர் : கல்லால் தாக்கி இளம்பெண் கொலை
......................................
சாமி கும்பிட்ட பெண்ணிடம் தாலி பறிப்பு
......................................
மனைவியின் மருத்துவ பில்லை கட்ட மறுத்து கணவன் தற்கொலை
......................................
17 ல் விவசாய தொழிலாளர் கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
......................................
வியட்நாமில் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
அழகிரி டெல்லி சென்றார்
......................................
தஞ்சாவூர் : கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து
......................................
இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம் : அன்னா அதிரடி
......................................
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்
......................................
ஜெயலலிதா - ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
......................................
சிரியாவில் துப்பாக்கி சூடு: மன்மோகன்சிங் அதிர்ச்சி
......................................
டெசோ மாநாட்டு பந்தல் பணியை பார்வையிட்டார் கலைஞர்
......................................
மெரினா : கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி: உடல்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை
......................................
நாங்கள் மேயராக இருந்த போது விருது வாங்கினோம் : மு.க.ஸ்டாலின்
......................................
மாற்று அரசியல் இயக்கம் உருவாக்குவோம்: ஹசாரே
......................................
எடியூரப்பா முன்ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரை இறங்கியது: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
......................................
டெல்லி :அமெரிக்க தூதரகம் முன் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
அமைச்சர் மனைவி தற்கொலை
......................................
விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிப்பொருட்கள் வெடித்ததால் தீ விபத்து
......................................
பெஸ்ட் ராமசாமி தலைமைறைவாகிவிட்டார் - போலீஸ் : நான் வீட்டில்தான் இருக்கிறேன் - பெஸ்ட் ராமசாமி
......................................
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ., உத்தரவு
......................................
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மரபு திருவிழா
......................................
நித்தியானந்தா பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர் : மதுரை ஆதீனம்
......................................
கேரளச்சிறுமி கொலை வழக்கு தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
......................................
பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்
......................................
அமைச்சர் முன்னிலையில் அடிதடி : முதல்வருக்கு தந்தி
......................................
மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?
......................................
கரூர் : வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
கள்ளக்காதலுக்கு குறுக்கே வந்த முதியவர் அடித்துகொலை
......................................
சேலம்: நர்ஸ் கழுத்து நெறித்து கொலை
......................................
போலீஸ் ஏட்டு வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
......................................
ஒரு ரூபாய்க்காக உயிரை விட்ட சிறுமி
......................................
கழுதைகள் மூலம் பகிரங்கமாக மணல் கடத்தல்
......................................
நடிகர் தர்ஷனை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு: போலீசார் தடியடி நடத்தினர்
......................................
புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
சென்னை ஐகோர்ட்டின் 150-வது ஆண்டு நிறைவு விழா
......................................
மதுரைக்கு வந்த வெடிகுண்டு பார்சல் : 25 பேரிடம் விசாரணை
......................................
ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (8:3 IST)

ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்

முதலமைச்சர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் இருந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 2 மணிக்கு சென்னை வருகிறார்.
 
போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் சந்தித்து தனக்கு ஆதரவு கோருகிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜுன் மாதம் 21-ந் தேதி சென்னையில் இருந்து கோடநாடு சென்றார். வழிநெடுகிலும், விமான நிலையத்திலும், கோடநாட்டிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கோடநாட்டில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார். ஜனாதிபதி தேர்தலையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து ஜுன் 18-ந் தேதி சென்னை வந்தார். மறுநாள், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓட்டுப் போட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அன்று பகல் மீண்டும் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வந்தார்.


இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். வழிநெடுகிலும், விமான நிலையத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.


இன்று பகல் 2 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகிறார். அங்கு பகல் 3 மணிக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தனக்கு ஆதரவு கோருகிறார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :