அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு ||
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012
சென்னையில் போலீஸ் தீவிர சோதனை
......................................
காமராஜர் மணிமண்டபம் புதுப்பிக்க ஜெ., உத்தரவு
......................................
8ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது
......................................
செஞ்சி தீ விபத்து : 6 லட்சம் கரும்புகள் எரிந்து நாசம்
......................................
என். ஆர். காங்கிரஸ் எடைக்கு எடை ரத்ததானம்
......................................
ஜெயலலிதா நாளை சென்னை வருகிறார்
......................................
அகிலேஷ் யாதவ் உயிர் தப்பினார்
......................................
பாக். : 5 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை
......................................
சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
......................................
மதுரையில் 2 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
......................................
திண்டுக்கல் :எரிந்த நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
......................................
ஏமன்: தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
......................................
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
......................................
பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
......................................
பஸ் நிலையத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
......................................
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்
......................................
ஒபாமா, மிட் ரோம்னிக்கு ஆதரவு திரட்டுவதில் இந்திய வம்சாவளியினர் தீவிரம்
......................................
மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்
......................................
மாஜி விமான பணிப்பெண் தற்கொலை : அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
......................................
127 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
......................................
ஆயிரம் கோடி போலி மருந்துகள் பறிமுதல் : 2 ஆயிரம் பேர் கைது
......................................
கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
......................................
விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
......................................
சாய்னா நேவாலுக்கு 1 கோடி பரிசு தொகை அறிவிப்பு
......................................
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
......................................
தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
......................................
பள்ளி தேர்வை தமிழில் எழுத கேரள அரசு அனுமதி
......................................
அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
......................................
ரயில் தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கல்லூரி மாணவர் மரணம்
......................................
படியில் பயணம் நொடியில் மரணம் : பஸ் சக்கரம் ஏறி மாணவன் தலை சிதறியது
......................................
சீனாவில் புயல்-மழை : 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
......................................
பாஜக ஆர்ப்பாட்டம் : பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
லாரி - கார் நேருக்குநேர் மோதலில் 5 பேர் நசுங்கி பலி
......................................
10 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்
......................................
குரூப்-2 தேர்வு மதிப்பெண் பட்டியல்
......................................
கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
......................................
சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
......................................
அமெரிக்காவில் 400 இந்திய மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி
......................................
ரித்தீஷ் மீதான வழக்கு : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
......................................
பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
......................................
பெண் போலீஸ் ஏட்டு, லோடு வேன் மோதி பலி
......................................
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர்
......................................
அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்செயின் திருடு போனது
......................................
மாணவிகளுக்கு மதுபானம் கொடுக்கும் பள்ளி முதல்வர்
......................................
மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012 (16:1 IST)

கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள காம்பட் நகரை சேர்ந்தவர் மும்தாஷ் மிர்பாகர். வர்த்தகர். இவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் மிர்பாகரையும், அவருடன் இருந்த பெண்ணையும் கைது செய்தனர். இவர்கள் இருவரின் உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக அழை த்து சென்றனர்.

இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்தது. எனவே இதை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் போட் டோ எடுத்தனர். அதை தங்களது நண்பர்களின் செல் போன்களுக்கும் அனுப்பினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மும்தாஷ் மிர்பாகர் பல பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து நடத்தி வந்தார்.

அப்போது அவர்களுடன் நடனம் ஆடி கும்மாளம் போடுவார். இது அண்டை வீட்டாருக்கு இடையூறாக இருந்தது.

தற்போது ரம்ஜான் நோன்பின்போது இதுபோன்ற அடாவடி செயலில் அவர் ஈடுபட்டதால் பலர் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். எனவே, அவர் கைது செய்யப்பட்டு இதுபோன்ற தண்டனை வழங்கியதாக தெரிவித்தனர்.

இருந்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் சஸ்பெண்டு (தற்காலிகபணி நீக்கம்) செய்யப் பட்டனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மும்தாஷ் மிர்பாகர் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால் அவரது கள்ளக்காதலி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :