அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012
சென்னையில் போலீஸ் தீவிர சோதனை
......................................
காமராஜர் மணிமண்டபம் புதுப்பிக்க ஜெ., உத்தரவு
......................................
8ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது
......................................
செஞ்சி தீ விபத்து : 6 லட்சம் கரும்புகள் எரிந்து நாசம்
......................................
என். ஆர். காங்கிரஸ் எடைக்கு எடை ரத்ததானம்
......................................
ஜெயலலிதா நாளை சென்னை வருகிறார்
......................................
அகிலேஷ் யாதவ் உயிர் தப்பினார்
......................................
பாக். : 5 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை
......................................
சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
......................................
மதுரையில் 2 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
......................................
திண்டுக்கல் :எரிந்த நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
......................................
ஏமன்: தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
......................................
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
......................................
பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
......................................
பஸ் நிலையத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
......................................
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்
......................................
ஒபாமா, மிட் ரோம்னிக்கு ஆதரவு திரட்டுவதில் இந்திய வம்சாவளியினர் தீவிரம்
......................................
மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்
......................................
மாஜி விமான பணிப்பெண் தற்கொலை : அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
......................................
127 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
......................................
ஆயிரம் கோடி போலி மருந்துகள் பறிமுதல் : 2 ஆயிரம் பேர் கைது
......................................
கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
......................................
விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
......................................
சாய்னா நேவாலுக்கு 1 கோடி பரிசு தொகை அறிவிப்பு
......................................
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
......................................
தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
......................................
பள்ளி தேர்வை தமிழில் எழுத கேரள அரசு அனுமதி
......................................
அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
......................................
ரயில் தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கல்லூரி மாணவர் மரணம்
......................................
படியில் பயணம் நொடியில் மரணம் : பஸ் சக்கரம் ஏறி மாணவன் தலை சிதறியது
......................................
சீனாவில் புயல்-மழை : 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
......................................
பாஜக ஆர்ப்பாட்டம் : பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
லாரி - கார் நேருக்குநேர் மோதலில் 5 பேர் நசுங்கி பலி
......................................
10 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்
......................................
குரூப்-2 தேர்வு மதிப்பெண் பட்டியல்
......................................
கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
......................................
சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
......................................
அமெரிக்காவில் 400 இந்திய மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி
......................................
ரித்தீஷ் மீதான வழக்கு : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
......................................
பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
......................................
பெண் போலீஸ் ஏட்டு, லோடு வேன் மோதி பலி
......................................
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர்
......................................
அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்செயின் திருடு போனது
......................................
மாணவிகளுக்கு மதுபானம் கொடுக்கும் பள்ளி முதல்வர்
......................................
மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012 (12:36 IST)

தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்

தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது.

கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

பின்னர் விஜயகாந்த் பேசியபோது,   ‘’ஸ்ரீவைகுண்டம் பகுதி தாமிரபரணி ஆற்று தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கப் படுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து 6 மாதமாகியும் அத்தொகுதியில் எந்தவித திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது வீட்டிற்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம் என்றால் கரண்ட் பில் ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது. தொடர் மின்தடை மற்றும் மின் கட்டண உயர்வால் விறகு அடுப்புகளை பயன்ப டுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆசிரியர்கள் 77 பேர் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித்தொகை பணத்தை சுருட்டி உள்ள னர். இவ்வாறு தவறு செய்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து மோசடி பணத்தை திரும்ப பெற்று தண்டனை வழங்க வேண்டும்.

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விளாத்திகுளம் பகுதியில் தார் சாலைகளை காணாத கிராமங்கள் நிறைய உள்ளன. அதிமுக ஆட்சியில் தினமும் ஒவ்வொரு அறிக்கை விடப்படுகிறது. ஆனால் இதில் திட்டங்களை முறையாக நிறைவேற்றுகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல் தற்போதும் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. இதனை தடுத்து இயற்கை வளத்தை காப்பாற்ற தமிழகம் முழுவதும் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும்.

வரும் பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். அதனால் அந்த தேர்தலில் மக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : katpukkarasi Country : Denmark Date :8/6/2012 10:49:00 AM
இந்த நிலையில் ஜெயலலிதாவை பிரதமர் வேறு ஆக்க ஆசை படுகின்றார்களே.