அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012
சென்னையில் போலீஸ் தீவிர சோதனை
......................................
காமராஜர் மணிமண்டபம் புதுப்பிக்க ஜெ., உத்தரவு
......................................
8ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது
......................................
செஞ்சி தீ விபத்து : 6 லட்சம் கரும்புகள் எரிந்து நாசம்
......................................
என். ஆர். காங்கிரஸ் எடைக்கு எடை ரத்ததானம்
......................................
ஜெயலலிதா நாளை சென்னை வருகிறார்
......................................
அகிலேஷ் யாதவ் உயிர் தப்பினார்
......................................
பாக். : 5 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை
......................................
சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
......................................
மதுரையில் 2 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
......................................
திண்டுக்கல் :எரிந்த நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
......................................
ஏமன்: தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
......................................
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
......................................
பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
......................................
பஸ் நிலையத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
......................................
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்
......................................
ஒபாமா, மிட் ரோம்னிக்கு ஆதரவு திரட்டுவதில் இந்திய வம்சாவளியினர் தீவிரம்
......................................
மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்
......................................
மாஜி விமான பணிப்பெண் தற்கொலை : அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
......................................
127 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
......................................
ஆயிரம் கோடி போலி மருந்துகள் பறிமுதல் : 2 ஆயிரம் பேர் கைது
......................................
கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
......................................
விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
......................................
சாய்னா நேவாலுக்கு 1 கோடி பரிசு தொகை அறிவிப்பு
......................................
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
......................................
தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
......................................
பள்ளி தேர்வை தமிழில் எழுத கேரள அரசு அனுமதி
......................................
அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
......................................
ரயில் தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கல்லூரி மாணவர் மரணம்
......................................
படியில் பயணம் நொடியில் மரணம் : பஸ் சக்கரம் ஏறி மாணவன் தலை சிதறியது
......................................
சீனாவில் புயல்-மழை : 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
......................................
பாஜக ஆர்ப்பாட்டம் : பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
லாரி - கார் நேருக்குநேர் மோதலில் 5 பேர் நசுங்கி பலி
......................................
10 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்
......................................
குரூப்-2 தேர்வு மதிப்பெண் பட்டியல்
......................................
கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
......................................
சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
......................................
அமெரிக்காவில் 400 இந்திய மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி
......................................
ரித்தீஷ் மீதான வழக்கு : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
......................................
பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
......................................
பெண் போலீஸ் ஏட்டு, லோடு வேன் மோதி பலி
......................................
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர்
......................................
அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்செயின் திருடு போனது
......................................
மாணவிகளுக்கு மதுபானம் கொடுக்கும் பள்ளி முதல்வர்
......................................
மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012 (12:24 IST)

அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்


கேரள மாநிலம் கொல்லம் வள்ளிக்காவில் உள்ள தனது ஆசிரமத்தில் கடந்த 1-ந் தேதி மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார்.
 
அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த பீகாரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் சப்னம்சிங் மானே என்பவர் மாதா அமிர்தானந்தமயியை தாக்க பாய்ந்தார். இதையடுத்து சப்னம் சிங்கை பாதுகாவலர்களும், போலீசாரும் மடக்கி பிடித்தனர். அவரை கருணாகப்பள்ளி போலீசார் கைது செய்தனர். 
 

சப்னம் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருவனந்தபுரம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட அவர் ஜெயிலில் இருந்த மற்ற கைதிகளை தாக்கினார். அப்போது அவரும் காயம் அடைந்தார்.
 
இதையடுத்து திருவனந்தபுரம் பேரூர் கடையில் உள்ள மன நல காப்பக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
 
சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் அறையிலேயே முடங்கி கிடந்தார். நேற்று கழிவறையில் விழுந்து கிடந்த அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
 
அமிர்தானந்தமயியை தாக்க முயன்றபோது சப்னம் சிங் மானேயை பிடித்தவர்களும், போலீசாரும் அவரை கடுமையாக தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு முறையாக சிகிச்சை எதுவும் அளிக்கப்படாததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :8/6/2012 5:27:06 PM
உண்மையில் வாலிபருக்கு வருத்தம் இல்லை' அப்படி இருந்தால்' அவர் வடநாட்டில் இருந்து' கேரளா சென்று இருக்க மாட்டார்'' ஏதோ ஓர் வெறியில் இப்படி நடக்க' இதுதான் தருணம் என்று நக்கீரன் புகழைப் போன்ற சிச்ஜர்களும் கேரளா போலிசும் சேர்ந்து போட்டுத் தள்ளிவிட்டார்கள்' சபரிமலை போன்று' அம்மா சும்மா என்று உலகத்துக்கு தெரிந்து விடும் என்று' மரீனா ரீலைப் போன்று பண்ணி விட்டார்கள்' இன்னுமா தமிழர்களே சபரிக்கு சவாரி பண்ணப் போறீங்க''? சுவிசிலும் சில பக்தர்கள் உண்டு' சபரிக்கு அம்மாவுக்கு என்று' உண்மையான அம்மா என்றால் தடுத்து இருக்கவேண்டாமா''?
Name : S Manikantan Date :8/5/2012 3:24:32 PM
மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்திருந்தும் மருத்துவ வுதவி அளிக்காமல் ,ஜெயிலில் அடைத்தது கேரளா போலிசின் திறமை/புத்தி இல்லாமையை காட்டுகிறது. மேலும் அவன் வேற்று மாநிலத்தவன்தனே என்ற ஏகதாலமும்தன்.