அண்மைச் செய்திகள்
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை || காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ || விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு || மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை || அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர் || சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா || ஓய்வு பெற்றார் விநோத்ராய் || திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது || சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான் || திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன் ||
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012
சென்னையில் போலீஸ் தீவிர சோதனை
......................................
காமராஜர் மணிமண்டபம் புதுப்பிக்க ஜெ., உத்தரவு
......................................
8ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது
......................................
செஞ்சி தீ விபத்து : 6 லட்சம் கரும்புகள் எரிந்து நாசம்
......................................
என். ஆர். காங்கிரஸ் எடைக்கு எடை ரத்ததானம்
......................................
ஜெயலலிதா நாளை சென்னை வருகிறார்
......................................
அகிலேஷ் யாதவ் உயிர் தப்பினார்
......................................
பாக். : 5 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை
......................................
சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
......................................
மதுரையில் 2 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
......................................
திண்டுக்கல் :எரிந்த நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
......................................
ஏமன்: தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
......................................
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
......................................
பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
......................................
பஸ் நிலையத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
......................................
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்
......................................
ஒபாமா, மிட் ரோம்னிக்கு ஆதரவு திரட்டுவதில் இந்திய வம்சாவளியினர் தீவிரம்
......................................
மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்
......................................
மாஜி விமான பணிப்பெண் தற்கொலை : அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
......................................
127 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
......................................
ஆயிரம் கோடி போலி மருந்துகள் பறிமுதல் : 2 ஆயிரம் பேர் கைது
......................................
கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
......................................
விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
......................................
சாய்னா நேவாலுக்கு 1 கோடி பரிசு தொகை அறிவிப்பு
......................................
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
......................................
தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
......................................
பள்ளி தேர்வை தமிழில் எழுத கேரள அரசு அனுமதி
......................................
அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
......................................
ரயில் தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கல்லூரி மாணவர் மரணம்
......................................
படியில் பயணம் நொடியில் மரணம் : பஸ் சக்கரம் ஏறி மாணவன் தலை சிதறியது
......................................
சீனாவில் புயல்-மழை : 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
......................................
பாஜக ஆர்ப்பாட்டம் : பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
லாரி - கார் நேருக்குநேர் மோதலில் 5 பேர் நசுங்கி பலி
......................................
10 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்
......................................
குரூப்-2 தேர்வு மதிப்பெண் பட்டியல்
......................................
கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
......................................
சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
......................................
அமெரிக்காவில் 400 இந்திய மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி
......................................
ரித்தீஷ் மீதான வழக்கு : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
......................................
பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
......................................
பெண் போலீஸ் ஏட்டு, லோடு வேன் மோதி பலி
......................................
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர்
......................................
அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்செயின் திருடு போனது
......................................
மாணவிகளுக்கு மதுபானம் கொடுக்கும் பள்ளி முதல்வர்
......................................
மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012 (11:3 IST)

கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு


மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   ‘’மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் அனுமதி வழங்கப்பட்ட 174 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் வருவாய்த்துறை, நில அளவைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் அந்த பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.


அப்போது மேலூர் தாலுகா கீழைïர் கிராமத்தில் அனுமதி பெற்ற பகுதிகளுடன் சேர்த்து குளம் உள்பட சில பகுதிகளில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அந்த தடயங்களை மறைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அத்துமீறி பிரவேசித்தல், தடயங்களை அழித்தல், கனிம சட்டம், தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதங்கள் தடுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கீழைïர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :