அண்மைச் செய்திகள்
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி ||
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012
சென்னையில் போலீஸ் தீவிர சோதனை
......................................
காமராஜர் மணிமண்டபம் புதுப்பிக்க ஜெ., உத்தரவு
......................................
8ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது
......................................
செஞ்சி தீ விபத்து : 6 லட்சம் கரும்புகள் எரிந்து நாசம்
......................................
என். ஆர். காங்கிரஸ் எடைக்கு எடை ரத்ததானம்
......................................
ஜெயலலிதா நாளை சென்னை வருகிறார்
......................................
அகிலேஷ் யாதவ் உயிர் தப்பினார்
......................................
பாக். : 5 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை
......................................
சமாஜ்வாடி கட்சியின் குறிக்கோள்: முலாயம்சிங்
......................................
மதுரையில் 2 வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
......................................
திண்டுக்கல் :எரிந்த நிலையில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
......................................
ஏமன்: தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
......................................
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
......................................
பிழிந்து எடுத்துக் கொண்டு சக்கையாக தொண்டனை வெளியேற்றி விடுவார்கள் : ராதாரவி பேச்சு
......................................
பஸ் நிலையத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
......................................
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்
......................................
ஒபாமா, மிட் ரோம்னிக்கு ஆதரவு திரட்டுவதில் இந்திய வம்சாவளியினர் தீவிரம்
......................................
மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்
......................................
மாஜி விமான பணிப்பெண் தற்கொலை : அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
......................................
127 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
......................................
ஆயிரம் கோடி போலி மருந்துகள் பறிமுதல் : 2 ஆயிரம் பேர் கைது
......................................
கள்ளக்காதல் ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம்
......................................
விருதுநகரில் கட்டு கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள்
......................................
சாய்னா நேவாலுக்கு 1 கோடி பரிசு தொகை அறிவிப்பு
......................................
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
......................................
தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
......................................
பள்ளி தேர்வை தமிழில் எழுத கேரள அரசு அனுமதி
......................................
அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
......................................
ரயில் தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கல்லூரி மாணவர் மரணம்
......................................
படியில் பயணம் நொடியில் மரணம் : பஸ் சக்கரம் ஏறி மாணவன் தலை சிதறியது
......................................
சீனாவில் புயல்-மழை : 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
......................................
பாஜக ஆர்ப்பாட்டம் : பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
லாரி - கார் நேருக்குநேர் மோதலில் 5 பேர் நசுங்கி பலி
......................................
10 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்படும்
......................................
குரூப்-2 தேர்வு மதிப்பெண் பட்டியல்
......................................
கிரானைட் நிறுவனம் மீதான வழக்கு விவரம் : கலெக்டர் அறிவிப்பு
......................................
சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
......................................
அமெரிக்காவில் 400 இந்திய மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி
......................................
ரித்தீஷ் மீதான வழக்கு : தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
......................................
பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
......................................
பெண் போலீஸ் ஏட்டு, லோடு வேன் மோதி பலி
......................................
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர்
......................................
அம்மன் கழுத்தில் கிடந்த தாலிச்செயின் திருடு போனது
......................................
மாணவிகளுக்கு மதுபானம் கொடுக்கும் பள்ளி முதல்வர்
......................................
மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, ஆகஸ்ட் 2012 (8:42 IST)

 மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது

மேற்கு வங்கம், பிர்பும் மாவட்டம், காளிகாட்டி பகுதியில் ஸ்மிருதி நாரி சிக்ஷா நிகேதன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரிடம் இருந்து 150 ரூபாய் நேற்று காணாமல் போனது.

 இதுகுறித்து அம்மாணவி வகுப்பு ஆசிரியைகளிடம் புகார் செய்தார். இதையடுத்து, அம்மாணவிக்கு அருகே அமர்ந்திருந்த, மற்றொரு மாணவியை, பள்ளி ஆசிரியைகள் அழைத்துக் கொண்டு, ஆசிரியர்கள் தங்கும் அறைக்கு சென்றனர். அங்கு மாணவியின் ஆடைகளை அகற்றி, பணத்தை எங்காவது ஒளித்து வைத்துள்ளாளா என, பரிசோதித்தனர்.

அந்த மாணவி எவ்வளவோ மறுத்தும், அழுது முறையிட்டும், ஆசிரியைகள் விடவில்லை. ஆனால், மாணவியிடம் இருந்து பணம் ஏதும் கிடைக்கவில்லை. தான் அவமானப்பட்டது குறித்து வேதனை அடைந்த அம்மாணவி, அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று, நடந்தவை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், பள்ளி ஆசிரியைகள் சைத்தாலி குப்தா மற்றும் லிப்பிகா சாகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரையும், போலீசார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :