அண்மைச் செய்திகள்
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் || தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா? || கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் || வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு || கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு! || தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி || காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்! வைகோ பேச்சு! || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை! || உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு! || குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு || நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு ||
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012
வேலூர் : அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ
......................................
கேளம்பாக்கம் :போலி டாக்டர்கள் 2 கைது
......................................
சார்பதிவாளரை மிரட்டிய நில புரோக்கர் கைது
......................................
விஜய்குமாருக்கு சச்சின் வாழ்த்து
......................................
கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களுக்கு அபராதம்
......................................
கோச்சடையான் விழாவுக்காக ஜப்பான் மொழி கற்கிறார் ரஜினி
......................................
4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா
......................................
இந்தியா அபார வெற்றி : இலங்கையை வீழ்த்தியது
......................................
ஒலிம்பிக்: சானியா–பெயஸ் ஜோடி வெளியேற்றம்
......................................
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
......................................
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு
......................................
சுதந்திர தினத்தில் புதுடெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டல்
......................................
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!
......................................
குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி
......................................
வேப்ப மரத்தில் இருந்து வடியும் இனிப்பான பால்
......................................
மாணவிகளை ஆபாச படம் எடுக்கும் கும்பல் : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் அவலம்
......................................
நாகை: அரசு பஸ் டிரைவர் அடித்துக் கொலை
......................................
புனித பயணம் செல்லும் இந்துக்களுக்கு நிதி உதவி
......................................
மாணவி பரிதாப பலி: லாரி்க்கு தீ வைத்த பொதுமக்கள்
......................................
தங்கம் : சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு
......................................
விளம்பரம் பேனர்களில் அமைச்சர்,எம்பி., எம்.எல்.ஏவுக்கள் படங்களை பயன்படுத்த தடை : ஜெ., அதிரடி
......................................
அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்
......................................
நரேந்திர மோடியை கொல்ல சதியா? : மதுரையில் சிக்கிய வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு
......................................
கொசுக்கடிக் கெல்லாம் பயப்பட மாட்டேன் : விஜயகாந்த் பேச்சு
......................................
டெசோ மாநாடு தேவையில்லாதது: EVKS
......................................
’முதல்வன்’ அர்ஜுன் போல முதல்வர் கனவில் இருக்கிறார் விஜயகாந்த் : மு.க.அழகிரி
......................................
பிரபல வழக்கறிஞர் வாதாட தடை : பார்கவின்சில் அதிரடி
......................................
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
......................................
கள்ள துப்பாக்கியுடன் 5 ரவுடிகள் கைது
......................................
ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி
......................................
லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் : விஜயகாந்த்
......................................
இந்தியா - இலங்கை : பலப்பரீட்சை
......................................
விஜயகுமாருக்கு 1 கோடி பரிசு
......................................
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் 1,000 மெட்ரிக் பள்ளிகள்
......................................
போலி பெண் மருத்துவர் கைது
......................................
9ம் வகுப்பு படித்தவர் பல் மருத்துவர்!
......................................
14 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகிறது
......................................
வீடியோ சர்ச்சை : எஸ். ஐ. சஸ்பெண்ட்
......................................
தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி
......................................
ஐ.பெரியசாமிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
காதலியை எரித்து கொல்ல முயற்சி : காதலன் வெறிச்செயல்
......................................
பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல : ஆய்வு தகவல்
......................................
ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கலைஞர் : கனிமொழி
......................................
நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது
......................................
நடிகர் எம்.ஆர்.கே. மாரடைப்பால் மரணம்
......................................
கல்லூரி ஆசிரியைக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.
......................................
சியோன் பள்ளி தாளாளர் தம்பிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012 (15:57 IST)


விளம்பர பேனர்களில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
 படங்களை பயன்படுத்தக் கூடாது: ஜெ., போட்ட அதிரடி உத்தரவு


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
’’கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம்.

கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தன.


புரட்சித்தலைவி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டி ருந்தோம். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை மட்டுமே சிலர் விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு மற்ற நிர்வாகிகளின் படங்களை தவிர்த்து விடுகின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் அமைச்சரின் புகைப்படத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டியவர்களின் புகைப்படங்களை போட்டு விளம்பரங்கள் செய்கின்றனர்.

இதனால் கழகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அப்பகுதியில் வைத்திருக்கும் பேனர்களை கிழித்து விடுவதாக செய்திகள் வருகின்றன. இச்செயல்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகின்றன.

நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை விளம்பரங்களில் பயன் படுத்துவதற்கு கழகத்தில் அனுமதியும் இல்லை. அத்தகைய பழக்கமும் இதுவரை கிடையாது.

எனவே கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.


நிகழ்ச்சிக்கு வருகை தரும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் வகித்து வரும் பதவி மற்றும் பொறுப்புகளையும் எழுத்துக்களில் குறிப்பிட்டால் போதும். அ.தி.மு.க.வின் நெறிமுறை களுக்கு மாறாக, இனிமேல் மற்றவர்களுடைய படங்களை போட்டு விளம்பரம் செய்யும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : maran Country : India Date :8/4/2012 7:04:53 PM
விழா நடத்துறது மட்டும் தான் அமைச்சர் வேலைன்னு நல்லா தெரியுது... ரெண்டு வருஷம் அதிமுகவினால் வீணாய் போனது தான் மிச்சம்
Name : nkulandhaisamy Country : United States Date :8/4/2012 4:30:48 PM
நல்ல உத்தரவு.