அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012
வேலூர் : அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ
......................................
கேளம்பாக்கம் :போலி டாக்டர்கள் 2 கைது
......................................
சார்பதிவாளரை மிரட்டிய நில புரோக்கர் கைது
......................................
விஜய்குமாருக்கு சச்சின் வாழ்த்து
......................................
கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களுக்கு அபராதம்
......................................
கோச்சடையான் விழாவுக்காக ஜப்பான் மொழி கற்கிறார் ரஜினி
......................................
4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா
......................................
இந்தியா அபார வெற்றி : இலங்கையை வீழ்த்தியது
......................................
ஒலிம்பிக்: சானியா–பெயஸ் ஜோடி வெளியேற்றம்
......................................
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
......................................
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு
......................................
சுதந்திர தினத்தில் புதுடெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டல்
......................................
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!
......................................
குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி
......................................
வேப்ப மரத்தில் இருந்து வடியும் இனிப்பான பால்
......................................
மாணவிகளை ஆபாச படம் எடுக்கும் கும்பல் : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் அவலம்
......................................
நாகை: அரசு பஸ் டிரைவர் அடித்துக் கொலை
......................................
புனித பயணம் செல்லும் இந்துக்களுக்கு நிதி உதவி
......................................
மாணவி பரிதாப பலி: லாரி்க்கு தீ வைத்த பொதுமக்கள்
......................................
தங்கம் : சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு
......................................
விளம்பரம் பேனர்களில் அமைச்சர்,எம்பி., எம்.எல்.ஏவுக்கள் படங்களை பயன்படுத்த தடை : ஜெ., அதிரடி
......................................
அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்
......................................
நரேந்திர மோடியை கொல்ல சதியா? : மதுரையில் சிக்கிய வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு
......................................
கொசுக்கடிக் கெல்லாம் பயப்பட மாட்டேன் : விஜயகாந்த் பேச்சு
......................................
டெசோ மாநாடு தேவையில்லாதது: EVKS
......................................
’முதல்வன்’ அர்ஜுன் போல முதல்வர் கனவில் இருக்கிறார் விஜயகாந்த் : மு.க.அழகிரி
......................................
பிரபல வழக்கறிஞர் வாதாட தடை : பார்கவின்சில் அதிரடி
......................................
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
......................................
கள்ள துப்பாக்கியுடன் 5 ரவுடிகள் கைது
......................................
ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி
......................................
லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் : விஜயகாந்த்
......................................
இந்தியா - இலங்கை : பலப்பரீட்சை
......................................
விஜயகுமாருக்கு 1 கோடி பரிசு
......................................
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் 1,000 மெட்ரிக் பள்ளிகள்
......................................
போலி பெண் மருத்துவர் கைது
......................................
9ம் வகுப்பு படித்தவர் பல் மருத்துவர்!
......................................
14 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகிறது
......................................
வீடியோ சர்ச்சை : எஸ். ஐ. சஸ்பெண்ட்
......................................
தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி
......................................
ஐ.பெரியசாமிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
காதலியை எரித்து கொல்ல முயற்சி : காதலன் வெறிச்செயல்
......................................
பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல : ஆய்வு தகவல்
......................................
ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கலைஞர் : கனிமொழி
......................................
நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது
......................................
நடிகர் எம்.ஆர்.கே. மாரடைப்பால் மரணம்
......................................
கல்லூரி ஆசிரியைக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.
......................................
சியோன் பள்ளி தாளாளர் தம்பிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012 (11:44 IST)

ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி 

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் அமெரிக்க வீரரை வீழ்த்தி கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவுக்கான குத்துச்சண்டைப் போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றில் 4-2 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஸ் முன் னிலை பெற்றார்.

 இரண்டாவது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்ஸ், அந்த சுற்றில் 6 புள்ளிகளைப் பெற்றார். விகாஸ் 2-வது சுற்றில் 5 புள்ளிகளைப் பெற்றார். எனினும் 9-8 என்ற சிறிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார் விகாஸ்.
 
கடைசி சுற்றில், அமெரிக்க வீரர் அதிக புள்ளிகளைப் பெற முயன்றபோதும், அதனை முறியடித்தார் விகாஸ். அந்த சுற்றில் எர்ல் 3 புள்ளிகளையும், விகாஸ் 4 புள்ளிகளையும் பெற்றனர்.

முடிவில் 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் விகாஸ் வெற்றி பெற்று காலிறுத்திக்கு முன்னேறினார். 7-ம் தேதி நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்த்து களம் காண்கிறார் விகாஸ்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :