அண்மைச் செய்திகள்
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || தாய், மனைவி, மகளை கொன்று டிரைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: சென்னையில் பரிதாபம் || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு || கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு || தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி || பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன் || என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்! ||
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012
வேலூர் : அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ
......................................
கேளம்பாக்கம் :போலி டாக்டர்கள் 2 கைது
......................................
சார்பதிவாளரை மிரட்டிய நில புரோக்கர் கைது
......................................
விஜய்குமாருக்கு சச்சின் வாழ்த்து
......................................
கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களுக்கு அபராதம்
......................................
கோச்சடையான் விழாவுக்காக ஜப்பான் மொழி கற்கிறார் ரஜினி
......................................
4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா
......................................
இந்தியா அபார வெற்றி : இலங்கையை வீழ்த்தியது
......................................
ஒலிம்பிக்: சானியா–பெயஸ் ஜோடி வெளியேற்றம்
......................................
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
......................................
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு
......................................
சுதந்திர தினத்தில் புதுடெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டல்
......................................
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!
......................................
குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி
......................................
வேப்ப மரத்தில் இருந்து வடியும் இனிப்பான பால்
......................................
மாணவிகளை ஆபாச படம் எடுக்கும் கும்பல் : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் அவலம்
......................................
நாகை: அரசு பஸ் டிரைவர் அடித்துக் கொலை
......................................
புனித பயணம் செல்லும் இந்துக்களுக்கு நிதி உதவி
......................................
மாணவி பரிதாப பலி: லாரி்க்கு தீ வைத்த பொதுமக்கள்
......................................
தங்கம் : சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு
......................................
விளம்பரம் பேனர்களில் அமைச்சர்,எம்பி., எம்.எல்.ஏவுக்கள் படங்களை பயன்படுத்த தடை : ஜெ., அதிரடி
......................................
அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்
......................................
நரேந்திர மோடியை கொல்ல சதியா? : மதுரையில் சிக்கிய வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு
......................................
கொசுக்கடிக் கெல்லாம் பயப்பட மாட்டேன் : விஜயகாந்த் பேச்சு
......................................
டெசோ மாநாடு தேவையில்லாதது: EVKS
......................................
’முதல்வன்’ அர்ஜுன் போல முதல்வர் கனவில் இருக்கிறார் விஜயகாந்த் : மு.க.அழகிரி
......................................
பிரபல வழக்கறிஞர் வாதாட தடை : பார்கவின்சில் அதிரடி
......................................
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
......................................
கள்ள துப்பாக்கியுடன் 5 ரவுடிகள் கைது
......................................
ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி
......................................
லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் : விஜயகாந்த்
......................................
இந்தியா - இலங்கை : பலப்பரீட்சை
......................................
விஜயகுமாருக்கு 1 கோடி பரிசு
......................................
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் 1,000 மெட்ரிக் பள்ளிகள்
......................................
போலி பெண் மருத்துவர் கைது
......................................
9ம் வகுப்பு படித்தவர் பல் மருத்துவர்!
......................................
14 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகிறது
......................................
வீடியோ சர்ச்சை : எஸ். ஐ. சஸ்பெண்ட்
......................................
தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி
......................................
ஐ.பெரியசாமிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
காதலியை எரித்து கொல்ல முயற்சி : காதலன் வெறிச்செயல்
......................................
பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல : ஆய்வு தகவல்
......................................
ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கலைஞர் : கனிமொழி
......................................
நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது
......................................
நடிகர் எம்.ஆர்.கே. மாரடைப்பால் மரணம்
......................................
கல்லூரி ஆசிரியைக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.
......................................
சியோன் பள்ளி தாளாளர் தம்பிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012 (8:50 IST)


ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக
 இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கலைஞர் : கனிமொழி


சென்னையில் நடக்கும் `டெசோ' மாநாடு, `ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடும் மாநாடு' என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.


இதுகுறித்து கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், 
’’வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு அல்லவா இது. இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கிறார் கருணாநிதி.

இந்த மாநாடே நடைபெறாது, தடை பிறப்பிக்க ப்பட விருக்கிறது என்றெல்லாம் நம் எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகின்ற மாநாடு இது.
 
வெளிநாட்டி லிருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் ஒரு சிலர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னென்னவோ கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கப்போகின்ற மாநாடு இது.


இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா? ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே இந்த மாநாட்டினை கூட்டியுள்ளார்.


இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12-ந் தேதி கூடுகின்ற "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என தி.மு.க.வின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களை யெல்லாம் அழைக்கின்றேன்’’என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 


  
 

 

  ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி : கனிமொழி


சென்னையில் நடக்கும் `டெசோ' மாநாடு, `ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடும் மாநாடு' என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

இதுகுறித்து கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’வருகிற 12-ந் தேதி சென்னை மாநகரில் "டெசோ'' அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு அல்லவா இது. இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கிறார் கருணாநிதி.

இந்த மாநாடே நடைபெறாது, தடை பிறப்பிக்கப்படவிருக்கிறது என்றெல்லாம் நம் எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகின்ற மாநாடு இது. வெளிநாட்டிலிருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் ஒரு சிலர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னென்னவோ கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கப்போகின்ற மாநாடு இது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா? ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே இந்த மாநாட்டினை கூட்டியுள்ளார்.

இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12-ந் தேதி கூடுகின்ற "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என தி.மு.க.வின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களையெல்லாம் அழைக்கின்றேன்’’என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 


  
 

 

 


 


 
 


 


 

 


 


 
 


 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : mohamed hussain Date :8/4/2012 7:26:22 PM
இப்போது படும் கஷ்டத்தை அப்போது அவர் ஆட்சியில் இருக்கும்போது பட்டிருந்தால் நிறைய தமிழர்கள் உயிர் பிளைதிருபார்கள் .தான் மீண்டும் ஆட்சிக்கு வர இலங்கை தமிழர்கள் இப்போது தேவைபடுகிறது .