அண்மைச் செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் ||
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012
வேலூர் : அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ
......................................
கேளம்பாக்கம் :போலி டாக்டர்கள் 2 கைது
......................................
சார்பதிவாளரை மிரட்டிய நில புரோக்கர் கைது
......................................
விஜய்குமாருக்கு சச்சின் வாழ்த்து
......................................
கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களுக்கு அபராதம்
......................................
கோச்சடையான் விழாவுக்காக ஜப்பான் மொழி கற்கிறார் ரஜினி
......................................
4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா
......................................
இந்தியா அபார வெற்றி : இலங்கையை வீழ்த்தியது
......................................
ஒலிம்பிக்: சானியா–பெயஸ் ஜோடி வெளியேற்றம்
......................................
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
......................................
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு
......................................
சுதந்திர தினத்தில் புதுடெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபோவதாக மிரட்டல்
......................................
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!
......................................
குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி
......................................
வேப்ப மரத்தில் இருந்து வடியும் இனிப்பான பால்
......................................
மாணவிகளை ஆபாச படம் எடுக்கும் கும்பல் : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் அவலம்
......................................
நாகை: அரசு பஸ் டிரைவர் அடித்துக் கொலை
......................................
புனித பயணம் செல்லும் இந்துக்களுக்கு நிதி உதவி
......................................
மாணவி பரிதாப பலி: லாரி்க்கு தீ வைத்த பொதுமக்கள்
......................................
தங்கம் : சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு
......................................
விளம்பரம் பேனர்களில் அமைச்சர்,எம்பி., எம்.எல்.ஏவுக்கள் படங்களை பயன்படுத்த தடை : ஜெ., அதிரடி
......................................
அன்புமணி ராமதாசுக்கு ஜாமீன்
......................................
நரேந்திர மோடியை கொல்ல சதியா? : மதுரையில் சிக்கிய வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு
......................................
கொசுக்கடிக் கெல்லாம் பயப்பட மாட்டேன் : விஜயகாந்த் பேச்சு
......................................
டெசோ மாநாடு தேவையில்லாதது: EVKS
......................................
’முதல்வன்’ அர்ஜுன் போல முதல்வர் கனவில் இருக்கிறார் விஜயகாந்த் : மு.க.அழகிரி
......................................
பிரபல வழக்கறிஞர் வாதாட தடை : பார்கவின்சில் அதிரடி
......................................
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
......................................
கள்ள துப்பாக்கியுடன் 5 ரவுடிகள் கைது
......................................
ஒலிம்பிக்: இந்திய வீரர் விகாஸ் காலிறுதிக்கு தகுதி
......................................
லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் : விஜயகாந்த்
......................................
இந்தியா - இலங்கை : பலப்பரீட்சை
......................................
விஜயகுமாருக்கு 1 கோடி பரிசு
......................................
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் 1,000 மெட்ரிக் பள்ளிகள்
......................................
போலி பெண் மருத்துவர் கைது
......................................
9ம் வகுப்பு படித்தவர் பல் மருத்துவர்!
......................................
14 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகிறது
......................................
வீடியோ சர்ச்சை : எஸ். ஐ. சஸ்பெண்ட்
......................................
தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி
......................................
ஐ.பெரியசாமிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
......................................
காதலியை எரித்து கொல்ல முயற்சி : காதலன் வெறிச்செயல்
......................................
பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல : ஆய்வு தகவல்
......................................
ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கலைஞர் : கனிமொழி
......................................
நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது
......................................
நடிகர் எம்.ஆர்.கே. மாரடைப்பால் மரணம்
......................................
கல்லூரி ஆசிரியைக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.
......................................
சியோன் பள்ளி தாளாளர் தம்பிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 4, ஆகஸ்ட் 2012 (8:43 IST)

நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது

கேரள நர்சு கற்பழிப்பு வழக்கில் சரணடைந்த டாக்டர் அஜில்குமாருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது. இதையடுத்து விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சென்னை முகப்பேரில், கேரளாவைச் சேர்ந்த ஜலினா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை, நர்சு வேலைக்காக அழைத்து வந்த டாக்டர் அஜில்குமாரும், அவரது நண்பர் டாக்டர் சஜித்தும் கத்திமுனையில் கற்பழித்தனர்.
 
இது தொடர்பான வழக்கில் கைதான டாக்டர் சஜித்துக்கு ஏற்கனவே ஆண்மை பரிசோதனை முடிந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜலினாவுக்கும் ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் கடந்த வாரம் நெல்லையில் சரணடைந்த மற்றொரு டாக்டரான அஜில்குமாருக்கு நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை புழல் சிறையில் இருந்து டாக்டர் அஜில்குமாரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு சம்பந்தப்பட்ட அரசு டாக்டர் மூலம் டாக்டர் அஜில்குமாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த பரிசோதனை நடந்ததாக தெரிகிறது. பரிசோதனை முடிந்ததும் அவரை, போலீசார் நேராக புழல் சிறைக்கு மீண்டும் கொண்டு சென்றனர்.

மேலும் இந்த பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், அதை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையில் போலீசார் இந்த வழக்கில், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அதை பதிவு செய்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajan Date :8/4/2012 11:51:33 AM
முதல்ல அந்த ஆளு டாக்டரான்னு பாருங்க!!!!!