அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012
குழந்தை நரபலி வழக்கு : கணவன் - மனைவிக்கு இரட்டை ஆயுள்
......................................
ரஜினி பஞ்ச் டயலாக் : அத்வானி பாராட்டு
......................................
2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
......................................
அத்வானி, மோடியுடன் மோதல் இல்லை : கட்காரி
......................................
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
......................................
ஹாக்கியில் இந்தியா தோல்வி
......................................
காவலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு
......................................
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஈஸ்வரப்பா
......................................
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
......................................
தேர்தலில் போட்டியிட மாட்டேன் : ஹசாரே
......................................
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் ; திருமாவளவன்
......................................
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு
......................................
விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
......................................
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
......................................
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் திடீர் மாயம்: 5 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டார்
......................................
காமன்வெல்த் ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி நடந்தது: வழக்கறிஞர் வாதம்
......................................
ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
......................................
ஒலிம்பிக்: சாய்னா நெய்வால் தோல்வி
......................................
சென்னை: அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து
......................................
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி
......................................
ஹசாரே அறிவிப்பு அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
......................................
கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
......................................
பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு
......................................
அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
......................................
பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கல்வீச்சு
......................................
ஹசாரே குழுவினர் கட்சி தொடங்கினால் ஆதரப்பீர்களா? பாஜக பதில்
......................................
தீவிர கண்காணிப்பில் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள்
......................................
மதுரை: 2வது நாளாக கிரானைட் குவாரிகளில் சோதனை
......................................
டெசோ மாநாடு: திமுக வழக்கறிர்களுக்கு அழைப்பு
......................................
அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
......................................
காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
உணவு கட்டுப்பாடு விதி தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட்
......................................
சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்
......................................
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார்? கூடங்குளம் பற்றி பிரதமர் கேள்வி!
......................................
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்! விரைந்தது போலீஸ்!
......................................
கருணை காட்டியிருந்தால் 6 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: உச்ச நீதிமன்றம்
......................................
பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
......................................
ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
......................................
ன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
......................................
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
......................................
ஆற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை: 7 மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் யானையிடம் ஒப்படைப்பு
......................................
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
கார்-பைக் மோதி 2 பேர் பலி
......................................
லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
......................................
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
......................................
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
......................................
பொள்ளாச்சி அருகே 18 பவுன் நகை கொள்ளை
......................................
பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
......................................
20 பதக்கங்கள்: பெல்ப்ஸ் சாதனை
......................................
இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி
......................................
தவறு செய்து விட்டேன்: பிரபல நடிகர் வருத்தம்
......................................
பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
......................................
போதையில் ரகளை: படகுப் போட்டி வீரர் கைது
......................................
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
......................................
கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு
......................................
குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
......................................
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
......................................
சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்
......................................
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?
......................................
அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
......................................
பெண்ணுடன் நடனம்! நீதிபதி ராஜினாமா!
......................................
மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஆக்கி தேசிய விளையாட்டா? 10 வயது சிறுமியின் கேள்விக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!
......................................
கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
......................................
விஜயகாந்த் பத்திரிக்கையாளார் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (10:15 IST)



இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி



பெங்களூரில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்துவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று ஸ்ரீராம்சேனை தலைவர் முத்தாலிக் திட்டவட்டதாக தெரிவித்து உள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம்சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்,


இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது என்றும், அதற்கு எதிராக ஆகஸ்டு முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கடந்த முறை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்து இருந்தேன். அந்த போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை.


இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி. அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
இவ்வாறு முத்தாலிக் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : Ravi-Swiss Date :8/4/2012 10:25:40 AM
ஈழத் தமிழர்கள் இன்னும் பண்டாரங்களை நம்புவது எனக்கு விஜப்பாக இருக்கின்றது' தங்களை பிரபலப் படுத்தவே ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை முன் வைக்கின்றார்கள் இவர்கள்' என்பதனை ஈழத்தவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்' இந்தியா முழுதும் இந்துக்கள் 90 வீதமாக இருந்தும்' ஈழத் தமிழர்கள் 90 வீதம் இந்துக்களாக இருந்தும்' இந்தியாவோ தமிழகமோ உதவி பண்ணியதா''? ஏன்''? இந்திய ஆரியர்களின் (இந்துத்வாக் குழு) கிமு 600 ஆண்டின் ஒப்பந்தம் என்ன என்பதனை தமிழர்கள் சிந்திக்கவேண்டும்' அதில் தமிழர்களை முழுவதுமாக அளிக்க ஒடுக்க நசிக்க அடக்கவே வழிவகை செயப்பட்டுள்ளது' ஆனபடியால் அவர்கள் உதவி பண்ணுவார்கள் என்று பகல் கனவு காணவேண்டாம்' இந்திய வெளிவிவகார கொள்கை என்ன' இலங்கைக்கு ஏன் கூடுதலாக உதவி பண்ணுகின்றார்கள்' சம்பூரில் 16 மேற்பட்ட தமிழர்களை வெளி ஏற்றி' அங்கு அணு உலை ஏன் நிறுவப்பட்டது' இன்னும் இலங்கை கொள்கையில் ஈழத் தமிழர்கள் வரவேண்டும் என்று' இந்தியத் துதர் ஏன் கூறினார்'ராஜீவ் மரண தண்டனை கைதிகளை ஏன் இன்னும் விடவில்லை' செங்கல்பட்டில் இருக்கும் கைதிகள் ஏன் விடுதலை செய்யவில்லை' தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு கொடுமை கடும் நடவடிக்கை ஏன்'
Name : subramani Country : Australia Date :8/3/2012 5:45:38 PM
முத்தாலிக் அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்போன்று நல்லெண்ணம் உள்ளவர் இருந்தால் தமிழனின் நிலையும் முன்னேறும்,இந்தியாவின் நிலையும் முன்னேறும் . தமிழக காங்கிரஸ்காரர்கள் இவரைப்பார்த்து வெட்கப்படட்டும்.
Name : யோகேஸ் Date :8/3/2012 4:00:10 PM
வாழ்த்துக்கள் தமிழர்கள் போராடும்போது இனமாகவும்.வேறு இனம் எமக்காக போராடும்போது மதமாக போராடுவது இன்னும் இந்தியாவில் தமிழர்கள் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் ஏனனில் இந்தியாவில் இந்துக்களே அதிகமாக உள்ளார்கள்.நன்றி
Name : Murugavel.Muthukumaran Country : Australia Date :8/3/2012 12:14:47 PM
நன்றி.
Name : Ravi-Swiss Date :8/3/2012 12:00:39 PM
ஆர் குத்தினாலும் (உரலில்) அரிசியாக வந்தால் சரிதான்' என்று நாம் அன்று கைகட்டி வாய் பொத்தி இருந்தோம்' ஆனால் இன்று அப்படி இருக்க முடியாது''? ஏன்'? பல இந்திய தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களை தங்கள் கட்சி குடும்பம் தன்னை வளர்க்கவே பஜன் படுத்துகின்றார்கள்' என்பது முழுமையாக புரிந்து விட்டது' இதன்பின் ஏமாறுவது என்பது' தமிழர்களை தமிழர்களே ஏமாற்றும் வழி' அல்லது' முட்டாள் ஆக்கும்' அளிக்கும் வழிதான் தவிர வேறில்லை' கவனம் தமிழர்களே''
Name : Ravi-Swiss Date :8/3/2012 11:53:59 AM
தர்ம அடி என்பது' ரோட்டில் ஒருவன் பிழை விட்டாலோ இல்லியோ' போறவன் வாறவன் எல்லோரும் அடிப்பார்கள் அவனை' வேடிக்கை என்னவென்றால்' வருத்தக்காரன்'குடிகாரன்' சோம்பேறி'நொண்டி' பிச்சைக்காரன்' ஒன்றுக்கும் வக்கில்லாதவன்'உடம்பில் பலமில்லாதவன்' போன்றோரும் அடிப்பார்கள்'? இந்நிலைக்கு இப்போ ஈழத் தமிழர்களும் ஈழமும் வந்து விட்டதா என்பதே என் கேள்வி'''?
Name : Eela tamilan Country : Netherlands Date :8/3/2012 11:22:47 AM
Mr. Pramoth, thank you very much for your support to the tamils in Tamil eelam.
Name : saravanan Country : Australia Date :8/3/2012 11:11:36 AM
இங்க இருக்குறவங்க இவர பார்த்தாவது திருந்தலாம்