அண்மைச் செய்திகள்
சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் || தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி ||
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012
குழந்தை நரபலி வழக்கு : கணவன் - மனைவிக்கு இரட்டை ஆயுள்
......................................
ரஜினி பஞ்ச் டயலாக் : அத்வானி பாராட்டு
......................................
2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
......................................
அத்வானி, மோடியுடன் மோதல் இல்லை : கட்காரி
......................................
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
......................................
ஹாக்கியில் இந்தியா தோல்வி
......................................
காவலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு
......................................
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஈஸ்வரப்பா
......................................
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
......................................
தேர்தலில் போட்டியிட மாட்டேன் : ஹசாரே
......................................
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் ; திருமாவளவன்
......................................
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு
......................................
விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
......................................
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
......................................
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் திடீர் மாயம்: 5 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டார்
......................................
காமன்வெல்த் ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி நடந்தது: வழக்கறிஞர் வாதம்
......................................
ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
......................................
ஒலிம்பிக்: சாய்னா நெய்வால் தோல்வி
......................................
சென்னை: அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து
......................................
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி
......................................
ஹசாரே அறிவிப்பு அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
......................................
கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
......................................
பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு
......................................
அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
......................................
பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கல்வீச்சு
......................................
ஹசாரே குழுவினர் கட்சி தொடங்கினால் ஆதரப்பீர்களா? பாஜக பதில்
......................................
தீவிர கண்காணிப்பில் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள்
......................................
மதுரை: 2வது நாளாக கிரானைட் குவாரிகளில் சோதனை
......................................
டெசோ மாநாடு: திமுக வழக்கறிர்களுக்கு அழைப்பு
......................................
அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
......................................
காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
உணவு கட்டுப்பாடு விதி தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட்
......................................
சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்
......................................
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார்? கூடங்குளம் பற்றி பிரதமர் கேள்வி!
......................................
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்! விரைந்தது போலீஸ்!
......................................
கருணை காட்டியிருந்தால் 6 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: உச்ச நீதிமன்றம்
......................................
பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
......................................
ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
......................................
ன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
......................................
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
......................................
ஆற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை: 7 மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் யானையிடம் ஒப்படைப்பு
......................................
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
கார்-பைக் மோதி 2 பேர் பலி
......................................
லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
......................................
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
......................................
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
......................................
பொள்ளாச்சி அருகே 18 பவுன் நகை கொள்ளை
......................................
பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
......................................
20 பதக்கங்கள்: பெல்ப்ஸ் சாதனை
......................................
இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி
......................................
தவறு செய்து விட்டேன்: பிரபல நடிகர் வருத்தம்
......................................
பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
......................................
போதையில் ரகளை: படகுப் போட்டி வீரர் கைது
......................................
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
......................................
கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு
......................................
குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
......................................
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
......................................
சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்
......................................
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?
......................................
அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
......................................
பெண்ணுடன் நடனம்! நீதிபதி ராஜினாமா!
......................................
மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஆக்கி தேசிய விளையாட்டா? 10 வயது சிறுமியின் கேள்விக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!
......................................
கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
......................................
விஜயகாந்த் பத்திரிக்கையாளார் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (9:5 IST)



கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு



கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல் என்று தேனியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
 
தேனியில் தே.மு.தி.க., சார்பில், வறுமை ஒழிப்பு தின விழா நடந்தது. நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள்.

கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும்,பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இதை கேட்க ஆள் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது.


ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா. விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்.


விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார். வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரிப்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும். இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். 16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து கலெக்டர் சகாயத்தின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன. இவ்வாறு பேசினார்.










தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : veeman Country : Denmark Date :8/4/2012 4:34:57 AM
இவர் ஒரு அடாவடி ஆள் நுணறிவு இல்லாத வெறும் மேலான உணர்ச்சிக்கு அடிமையாகும் மனிதர் தன்னுடன் இருக்கும் எளியோரை ஏறிமிதிக்கும் குணத்துடையோன் பின்னர் அதற்கு முட்டாள் போல் விளக்கம் சொல்வார் சமாளிக்க இவரின் கோபம் தகுந்த எதிரிகளிடம் எடுபடாது ஏழை சாளைகளிடமே பலிக்கும் அறிவியல் பலம் வாதத்திறமை இல்லா இவரால் நல்ல ஆட்சியை தரமுடியாது ஆயினும் ஒரு தடவை பயன் படுத்திப்பார்க்கலாம் என்ன கிழிக்கிறார் என்று அறிய.
Name : Sorimuthukumar Country : Australia Date :8/3/2012 9:46:18 PM
நாமளும் கரடி மாதிரி கத்திதான் பார்க்கிறோம். நம்ல யாரும் ஒரு பொருட்டாவே மதிக்க மட்ட்டேன்கிரங்க . என்ன கொடும சார் இது.
Name : S. MURALIDHARAN Country : India Date :8/3/2012 4:47:19 PM
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்துட்டா போலீஸ் லஞ்சம் வாங்க முடியாது! ஆமாம். காளை மாடு கன்னு போட்டாக்கூட அப்புறம் போலீஸ் லஞ்சம் வாங்க முடியாது!
Name : raja Date :8/3/2012 2:13:15 PM
நேத்து கூட விஜய காந்த அண்ணன் மக்களோடு மக்களாக பிளாட் பார்ம்ல படுதுதன் தூங்கினார்