அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012
குழந்தை நரபலி வழக்கு : கணவன் - மனைவிக்கு இரட்டை ஆயுள்
......................................
ரஜினி பஞ்ச் டயலாக் : அத்வானி பாராட்டு
......................................
2 ஜி அலைக்கற்றையின் அடிப்படை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
......................................
அத்வானி, மோடியுடன் மோதல் இல்லை : கட்காரி
......................................
இந்தியாவுக்கு 2வது பதக்கம்
......................................
ஹாக்கியில் இந்தியா தோல்வி
......................................
காவலாளி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு
......................................
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஈஸ்வரப்பா
......................................
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு : போலி டாக்டர்கள் சிக்கினர்
......................................
தேர்தலில் போட்டியிட மாட்டேன் : ஹசாரே
......................................
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் ; திருமாவளவன்
......................................
கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு
......................................
விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
......................................
கைலாய மலையில் ரஞ்சிதாவுடன் நித்தி : மதுரை ஆதினம் புலம்பல்
......................................
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் திடீர் மாயம்: 5 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டார்
......................................
காமன்வெல்த் ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி நடந்தது: வழக்கறிஞர் வாதம்
......................................
ஒரே நாளில் 77 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
......................................
ஒலிம்பிக்: சாய்னா நெய்வால் தோல்வி
......................................
சென்னை: அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து
......................................
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்: ரத்தம் வழிந்தோடியபடி 50 பேர் ம.மனையில் அனுமதி
......................................
ஹசாரே அறிவிப்பு அவரது பதவி ஆசையை வெளிப்படுத்துகிறது: ஜி.கே.வாசன்
......................................
கூலி பிரிப்பதில் தகராறு: இளைஞர் அடித்து கொலை
......................................
பார், ஓட்டல்களில் கேமரா பொருத்த உத்தரவு
......................................
அம்மன் சிலையை கடத்திய மூவர் கைது
......................................
பருவ மழை 15% குறைவு: வானிலை ஆய்வு மையம்
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கல்வீச்சு
......................................
ஹசாரே குழுவினர் கட்சி தொடங்கினால் ஆதரப்பீர்களா? பாஜக பதில்
......................................
தீவிர கண்காணிப்பில் ஒலிம்பிக் பயிற்சியாளர்கள்
......................................
மதுரை: 2வது நாளாக கிரானைட் குவாரிகளில் சோதனை
......................................
டெசோ மாநாடு: திமுக வழக்கறிர்களுக்கு அழைப்பு
......................................
அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
......................................
காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
உணவு கட்டுப்பாடு விதி தடை நீக்கம்: சென்னை ஐகோர்ட்
......................................
சூரியனைச் சுற்றி பிரம்மாண்ட கருவளையம்
......................................
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார்? கூடங்குளம் பற்றி பிரதமர் கேள்வி!
......................................
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்! விரைந்தது போலீஸ்!
......................................
கருணை காட்டியிருந்தால் 6 உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்: உச்ச நீதிமன்றம்
......................................
பெண் பேராசிரியர்களை கேலி செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டடம்
......................................
ரூ.15,000 லஞ்சம்: போலீஸ் அதிகாரி கைது
......................................
ன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் காணவில்லை?
......................................
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு
......................................
ஆற்றுக்குள் தவறி விழுந்த குட்டி யானை: 7 மணி நேர போராட்டத்திற்கு பின் தாய் யானையிடம் ஒப்படைப்பு
......................................
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
கார்-பைக் மோதி 2 பேர் பலி
......................................
லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
......................................
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
......................................
போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
......................................
பொள்ளாச்சி அருகே 18 பவுன் நகை கொள்ளை
......................................
பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது விபத்து: 2 பேர் பலி
......................................
20 பதக்கங்கள்: பெல்ப்ஸ் சாதனை
......................................
இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது 100 சதவீதம் உறுதி: முத்தாலிக் பேட்டி
......................................
தவறு செய்து விட்டேன்: பிரபல நடிகர் வருத்தம்
......................................
பேரக்குழந்தைகளின் கேள்விகு பதில் அளிக்க முடியவில்லை: தகுந்த ஆசிரியர்கள் தேவை: எடியூரப்பா
......................................
போதையில் ரகளை: படகுப் போட்டி வீரர் கைது
......................................
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அச்சம்
......................................
கோபப்படுவது தான் என் ஸ்டைல். லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல்: விஜயகாந்த் பேச்சு
......................................
குடிக்கக் கூடாது என காதல் மனைவி கண்டிப்பு: கணவன் தற்கொலை
......................................
ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் வாங்கிய வணிகவரி அதிகாரி சென்னையில் கைது
......................................
சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிதி உதவி குறித்து 7ஆம் தேதி முடிவு: சரத்பவார்
......................................
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவை முன்னவரை அறிவிக்கிறது காங்கிரஸ்?
......................................
அனைத்து கட்சி கூட்டம்! மீரா குமார் அழைப்பு!
......................................
பெண்ணுடன் நடனம்! நீதிபதி ராஜினாமா!
......................................
மலையாள நடிகர் திலகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஆக்கி தேசிய விளையாட்டா? 10 வயது சிறுமியின் கேள்விக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம்!
......................................
கலப்பு இரட்டையரில் பெயஸ்-சானியா ஜோடி வெற்றி
......................................
விஜயகாந்த் பத்திரிக்கையாளார் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (8:44 IST)




சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு தாக்கல்


கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தை சேர்ந்த ஜான்தேவசிங் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் விவாகரத்து கேட்டு, எனது மனைவிக்கு எதிராக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த முன்விரோதத்தில் என் மீது மாசாணமுத்து என்பவர் தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் அளித்தார்.


புகாரை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, என் மீது சாதாரண வழக்கு போட்டு விட்டு விடுவதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். லஞ்சம் கொடுக்காவிட்டால், பெரிய குற்றம் செய்ததாக வழக்கு பதிவுசெய்து ஜெயிலில் அடைத்து விடுவதாகவும் மிரட்டினார்.


கடந்த 12.5.2012 அன்று என்னை கட்டாயப்படுத்தி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வாங்கி கொண்டார். அந்த பணத்தை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகத்திடம் கொடுத்தார். மறுநாள் மேலும் ரூ.2 ஆயிரம் கொடுக்கும்படி சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி கேட்டார். அதையும் கொடுத்தேன். அதன்பின்பும் ரூ.2 ஆயிரம் கேட்டு தொந்தரவு கொடுத்தார்.


கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் பொய் வழக்குப்பதிவு செய்வோம் என்று சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் மிரட்டி வருகின்றனர். 12.5.2012 அன்று என்னிடம் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, லஞ்சம் வாங்கியதை விலை உயர்ந்த கேமரா மூலம் போலீசாருக்கு தெரியாமல் என்னுடன் வந்திருந்தவர் வீடியோ படம் பிடித்தார். அதை சி.டியில் பதிவு செய்தேன்.


அதன்பின்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சி.டியுடன் போலீஸ் டி.ஜி.பி. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி பணத்தை வாங்குவது போன்றும், அதை எண்ணிப்பார்ப்பது போன்றும், அதன்பின்பு பணத்தை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போன்றும் உள்ள வீடியோ மற்றும் உரையாடலுடன் கூடிய சி.டியையும் நீதிபதியிடம், மனுதாரர் தரப்பு வக்கீல் ஜார்ஜ்பால் ஆண்டோ வழங்கினார். அதை பார்வையிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

லஞ்ச புகாருக்கு உள்ளான சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, நாகர்கோவில் ஆயுதப்படைக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகம் தூத்துக்குடி போலீஸ் நிலையத்துக்கும் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Country : India Date :8/3/2012 7:59:25 PM
கொலைசெய்த இன்ஸ்பெக்டர் மீதே நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் லஞ்ச போலீஸ் மீதா நடவடிக்கை எடுக்கும்.அவர்கள் அரசாங்கத்தின் செல்ல பிள்ளைகள் .கற்பழித்து விட்டால்கூட அரசாங்கமே 3 லட்சம் பணம் கொடுக்கும்