படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள படகு முகாம்களில் படகு ஓட்டும் தொழிலாளர்கள், அனைவருக்கும் ஒரே ஊதியம், ஒரே பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.