குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் ஜெய் பகவான் வெளியேறினார். 60 கிலோ எடைப்பிரிவுக்கான நடந்த குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஜெய் பகவான், கஜகஸ்தான் வீரர் கானி ஜாய்லாயோவை எதிர்கொண்டார். இதில் 8-16 என்ற புள்ளி கணக்கில் ஜெய் பகவான் தோல்வியடைந்தார்.