அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012
யானைகளை துரத்தும் வனத்துறையினர்
......................................
அரைஇறுதிக்கு முன்னேறினார் சாய்னா
......................................
அ‌திரடி சோதனை: 130 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
......................................
படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
......................................
மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
......................................
பேட்மின்ட்டன்: காஷ்யப் தோல்வி
......................................
உரவிலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
சாலை விபத்தில் அரசு அதிகாரி பலி
......................................
மன்னிப்பு கேட்டார் சர்வதேச பேட்மிண்டன் சங்க தலைவர்
......................................
தினமும் 40 கிலோ மீட்டர் ஓட்டம்: 70 வயது முதியவர் ஓராண்டாக ஓடி சாதனை
......................................
புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
......................................
பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை
......................................
சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு (படங்கள்)
......................................
வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
......................................
கத்தியால் காலில் வெட்டி காயம்: யானைக்கு சிகிச்சை: பாகன் சஸ்பெண்ட்
......................................
மாணவிகள் மீது கற்களை வீசி வாலிபர்கள் ரகளை! 5 பேர் கைது!
......................................
விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
......................................
குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
......................................
அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா! இதுவே முதல்முறை!
......................................
திருமலை: ஸ்ரீவாரி குளத்தில் நீராட தடை
......................................
அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
......................................
புதிய பார்லிமென்ட் கட்டடம்! ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
......................................
5 அமைச்சர்கள் நீக்கம்! புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்!
......................................
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
......................................
கால்இறுதிக்குள் நுழைந்தார் சாய்னா
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
......................................
ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
......................................
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
......................................
உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே! (படங்கள்)
......................................
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? போலீஸ்காரரின் சாவியை எடுத்து நகை திருடிய கொள்ளையன்!
......................................
உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!
......................................
குண்டு வெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
......................................
உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
......................................
போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
......................................
கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
துப்பாக்கிச் சூடு! திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு!
......................................
பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
துப்பாக்கிச் சுடுதல்: ரோஞ்சன் சோதி தோல்வி
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை: சரத்பவார்
......................................
காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
......................................
இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கக் கோரும் வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
......................................
ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலமாகியுள்ளது: அம்பிகா சோனி
......................................
அரசியலுக்குத் தயார்! ஹசாரே அறிவிப்பு!
......................................
மருது கைது : மதுரையில் பரபரப்பு
......................................
மதுரை: 175 கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை
......................................
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
......................................
நித்யானந்தா-ரஞ்சிதா பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வாலிபர்
......................................
பாக்கெட் சைத்தான் : ராமதாஸ் பேச்சு
......................................
ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
......................................
தொடர்மழை : 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
......................................
ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
......................................
பந்த் : கேரள மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி
......................................
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
......................................
சென்னை கடற்கரை ரோந்து பணிக்கு 9 புதிய வாகனங்கள்
......................................
காவிரிக்கரையில் புதுமண தம்பதிகள்
......................................
விஜய் பட வழக்கு : விசாரணை தள்ளிவைப்பு
......................................
வாள்சண்டை: தென்கொரியா, வெனிசுலாவுக்கு தங்கம்
......................................
ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு: கலைஞர்
......................................
மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
......................................
ஜெயலலிதா பிரதமராக முடியாது : விஜயகாந்த் பேச்சு
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் புகார்
......................................
புதிய கட்சியை துவங்குகிறார் பி.ஏ.சங்மா
......................................
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது
......................................
தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
......................................
பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
......................................
திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது
......................................
கேரளாவில் இன்று பந்த்
......................................
கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (18:59 IST)



உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்:
 மதுரையில் மு.க.அழகிரி



கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று (02.08.2012) காலை சென்னை திரும்பினார்.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்த அவர், ஜப்பான் சுற்றுப்பயணம் குறித்து விவரித்தார். மேலும் கட்சி விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்தார்.


பின்னர் மாலை மதுரை திரும்பிய மு.க.அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உட்கட்சி பிரச்சனை பற்றி கேட்க வேண்டாம். ஜப்பான் சுற்றுப்பயணம் குறித்து கேளுங்கள் என்றார்.


பின்னர் பேசிய அவர், கடந்த 10 நாட்களாக அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு பல்வேறு கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். அதனை ஏற்று 4 தொழில்துறை இயக்குநர்கள் என்னை சந்தித்து, இந்தியாவில் அக்டோபர் 4ல் நடைபெறும் மும்பை கெமிக்கல் கண்காட்சியில் கலந்துகொள்வதாக ஒப்புக்கொண்டனர் என்றார்.

தொடர்ந்து திமுகவினர் மீது நிலஅபகரிப்பு வழக்கு தமிழக அரசு போட்டு வருகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முதல் அமைச்சருக்கும், அரசுக்கும் இதுதான் வேலை. வேறு எந்த வேலை பார்க்கிறார்கள். பொய் வழக்கு போடுவதற்குத்தான் வேலை செய்கிறார்கள். மற்ற வேலைகளை பார்ப்பதில்லை என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :