அண்மைச் செய்திகள்
பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக || மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா || இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர் || குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு || காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு || பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்) || மே18 - நினைவேந்தல் கூட்டம் - வீடியோ || சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் ||
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012
யானைகளை துரத்தும் வனத்துறையினர்
......................................
அரைஇறுதிக்கு முன்னேறினார் சாய்னா
......................................
அ‌திரடி சோதனை: 130 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
......................................
படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
......................................
மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
......................................
பேட்மின்ட்டன்: காஷ்யப் தோல்வி
......................................
உரவிலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
சாலை விபத்தில் அரசு அதிகாரி பலி
......................................
மன்னிப்பு கேட்டார் சர்வதேச பேட்மிண்டன் சங்க தலைவர்
......................................
தினமும் 40 கிலோ மீட்டர் ஓட்டம்: 70 வயது முதியவர் ஓராண்டாக ஓடி சாதனை
......................................
புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
......................................
பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை
......................................
சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு (படங்கள்)
......................................
வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
......................................
கத்தியால் காலில் வெட்டி காயம்: யானைக்கு சிகிச்சை: பாகன் சஸ்பெண்ட்
......................................
மாணவிகள் மீது கற்களை வீசி வாலிபர்கள் ரகளை! 5 பேர் கைது!
......................................
விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
......................................
குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
......................................
அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா! இதுவே முதல்முறை!
......................................
திருமலை: ஸ்ரீவாரி குளத்தில் நீராட தடை
......................................
அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
......................................
புதிய பார்லிமென்ட் கட்டடம்! ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
......................................
5 அமைச்சர்கள் நீக்கம்! புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்!
......................................
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
......................................
கால்இறுதிக்குள் நுழைந்தார் சாய்னா
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
......................................
ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
......................................
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
......................................
உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே! (படங்கள்)
......................................
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? போலீஸ்காரரின் சாவியை எடுத்து நகை திருடிய கொள்ளையன்!
......................................
உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!
......................................
குண்டு வெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
......................................
உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
......................................
போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
......................................
கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
துப்பாக்கிச் சூடு! திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு!
......................................
பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
துப்பாக்கிச் சுடுதல்: ரோஞ்சன் சோதி தோல்வி
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை: சரத்பவார்
......................................
காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
......................................
இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கக் கோரும் வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
......................................
ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலமாகியுள்ளது: அம்பிகா சோனி
......................................
அரசியலுக்குத் தயார்! ஹசாரே அறிவிப்பு!
......................................
மருது கைது : மதுரையில் பரபரப்பு
......................................
மதுரை: 175 கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை
......................................
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
......................................
நித்யானந்தா-ரஞ்சிதா பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வாலிபர்
......................................
பாக்கெட் சைத்தான் : ராமதாஸ் பேச்சு
......................................
ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
......................................
தொடர்மழை : 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
......................................
ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
......................................
பந்த் : கேரள மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி
......................................
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
......................................
சென்னை கடற்கரை ரோந்து பணிக்கு 9 புதிய வாகனங்கள்
......................................
காவிரிக்கரையில் புதுமண தம்பதிகள்
......................................
விஜய் பட வழக்கு : விசாரணை தள்ளிவைப்பு
......................................
வாள்சண்டை: தென்கொரியா, வெனிசுலாவுக்கு தங்கம்
......................................
ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு: கலைஞர்
......................................
மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
......................................
ஜெயலலிதா பிரதமராக முடியாது : விஜயகாந்த் பேச்சு
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் புகார்
......................................
புதிய கட்சியை துவங்குகிறார் பி.ஏ.சங்மா
......................................
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது
......................................
தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
......................................
பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
......................................
திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது
......................................
கேரளாவில் இன்று பந்த்
......................................
கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (18:21 IST)



கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி  நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து, விதிகளை மீறி, தனியார்  கம்பெனிகள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்குக்  குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் வெட்டி வைக்கப்பட்ட கற்கள் திருடப்பட்டிருப்பதாகவும்  வந்திருக்கக்கூடிய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஒலிம்பளி கிரானைட், சிந்து கிரானைட்,  பி.கே.பி, பி.ஆர்.பி எக்ளிபோர்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த மோசடியில்  ஈடுபட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்  விசாரித்து, ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள  விவரங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

அத்துடன், எளிய கிராம மக்களின் வேளாண் நடவ டிக்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்களது வாழ்வாதாரம்  சிதைக்கப்பட்டுள்ளது என்றும், மறு பக்கம் தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக,  அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவுக்கு எழுந்து நிற்கின்றன  என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இது குறித்தான கிராம மக்களின் புகார்களின் மீது உரிய  நடவடிக்கை எடுக்கக் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அ றிவுறுத்தினாலும், பயத்தினாலோ அல்லது நிதி இலாபம் பெறும் நோக்கத்தினாலோ அவர்கள்  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை என்று அ றிக்கை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
 
19.05.2012 தேதியிடப்பட்டு, தொழில் துறை முதன்மை  செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டும், இரண்டரை மாதங்களாக மாநில அரசு மௌனம்  சாதித்தது ஏன் என்ற நியாயமான கேள்விக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். கனிம வளங்கள்  இந்த நாட்டின் சொத்து, அவை கொள்ளையடிக்கப்படவும், தனியாரின் லாப நோக்கத்துக்குப்  பயன்படுத்தப்படவும் கூடாது என்கிற பின்னணியில், நடந்திருக்கக் கூடிய விஷயங்களைக்  கடுமையான குற்றமாகக் கருதி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனியார் நிறுவன ங்களின் மீது மட்டுமல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகள் மீதும் சந்தேகத்தின் நிழல் ப டிந்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.


விதிகளை மீறிய தனியார் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். வருமான  இழப்பை, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். தனியார் ஒப்பந்தக்காரர்களைப்  பயன்படுத்தாமல், அரசின் டாமின் நிறுவனமே, இப்பணியில் ஈடுபடலாம். அப்போதும் சுற்றுச்  சூழல் மற்றும் வேளாண் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்து, பணிகளை முறைப்படுத்திட  வேண்டும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :