அண்மைச் செய்திகள்
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்! || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை ||
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012
யானைகளை துரத்தும் வனத்துறையினர்
......................................
அரைஇறுதிக்கு முன்னேறினார் சாய்னா
......................................
அ‌திரடி சோதனை: 130 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
மந்திராலயா கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு
......................................
படகு ஓட்டுபவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
......................................
மத்திய அரசே பொறுப்பு: மோடி குற்றச்சாட்டு
......................................
பேட்மின்ட்டன்: காஷ்யப் தோல்வி
......................................
உரவிலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
......................................
சாலை விபத்தில் அரசு அதிகாரி பலி
......................................
மன்னிப்பு கேட்டார் சர்வதேச பேட்மிண்டன் சங்க தலைவர்
......................................
தினமும் 40 கிலோ மீட்டர் ஓட்டம்: 70 வயது முதியவர் ஓராண்டாக ஓடி சாதனை
......................................
புனே தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: சுஷில்குமார் ஷிண்டே
......................................
பைக்கில் 3 குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்: பெற்றோர்களுக்கு அறிவுரை
......................................
சங்கரன் கோவிலில் பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு (படங்கள்)
......................................
வேன்-லாரி மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து! 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
......................................
கத்தியால் காலில் வெட்டி காயம்: யானைக்கு சிகிச்சை: பாகன் சஸ்பெண்ட்
......................................
மாணவிகள் மீது கற்களை வீசி வாலிபர்கள் ரகளை! 5 பேர் கைது!
......................................
விரைவில் இந்திய திரைப்பட ஆணையம் துவக்கம்
......................................
குடிபோதையில் கேட் ரயில்வே கீப்பர்: மனித சங்கிலி அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
......................................
அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா! இதுவே முதல்முறை!
......................................
திருமலை: ஸ்ரீவாரி குளத்தில் நீராட தடை
......................................
அரசியல் கட்சி தொடங்கலாமா? கருத்து கணிப்பு நடத்துகிறது ஹசாரே குழு!
......................................
புதிய பார்லிமென்ட் கட்டடம்! ஆகஸ்ட் 9ல் கூடுகிறது பாரம்பரிய குழு!
......................................
5 அமைச்சர்கள் நீக்கம்! புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்!
......................................
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
......................................
கால்இறுதிக்குள் நுழைந்தார் சாய்னா
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
......................................
ஊசிபோட்ட சில நிமிடங்களில் 1 வயது குழந்தை மரணம்: பெற்றோர் கதறல்
......................................
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மரணம்! போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
......................................
குத்துச்சண்டை: ஜெய்பகவான் தோல்வி
......................................
உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே! (படங்கள்)
......................................
கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? போலீஸ்காரரின் சாவியை எடுத்து நகை திருடிய கொள்ளையன்!
......................................
உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!
......................................
குண்டு வெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
......................................
உட்கட்சி பிரச்சனையை கேட்காதீர்கள்: மதுரையில் மு.க.அழகிரி
......................................
போராட்டங்கள் தொடரும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
......................................
கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
துப்பாக்கிச் சூடு! திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு!
......................................
பஸ் மோதி மாணவன் பலி: பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
துப்பாக்கிச் சுடுதல்: ரோஞ்சன் சோதி தோல்வி
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை: சரத்பவார்
......................................
காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
......................................
இளைய ஆதீன பொறுப்பிலிருந்து நித்தியை நீக்கக் கோரும் வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
......................................
ஹசாரேவின் அரசியல் ஆசை அம்பலமாகியுள்ளது: அம்பிகா சோனி
......................................
அரசியலுக்குத் தயார்! ஹசாரே அறிவிப்பு!
......................................
மருது கைது : மதுரையில் பரபரப்பு
......................................
மதுரை: 175 கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை
......................................
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள்: உள்துறை செயலாளரிடம் தாக்கல்
......................................
நித்யானந்தா-ரஞ்சிதா பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வாலிபர்
......................................
பாக்கெட் சைத்தான் : ராமதாஸ் பேச்சு
......................................
ரகசிய குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது: திருட்டு சி.டி. தயாரித்த கோவை தியேட்டருக்கு சீல்
......................................
தொடர்மழை : 60 ஆயிரம் பேர் வீடு இழந்தனர்
......................................
ஜெயலலிதா அடுத்தவாரம் சென்னை திரும்புகிறார்
......................................
பந்த் : கேரள மார்க்சிஸ்ட்டுக்கு நெருக்கடி
......................................
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் : தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை
......................................
சென்னை கடற்கரை ரோந்து பணிக்கு 9 புதிய வாகனங்கள்
......................................
காவிரிக்கரையில் புதுமண தம்பதிகள்
......................................
விஜய் பட வழக்கு : விசாரணை தள்ளிவைப்பு
......................................
வாள்சண்டை: தென்கொரியா, வெனிசுலாவுக்கு தங்கம்
......................................
ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு: கலைஞர்
......................................
மம்தா பேஸ்ஃபுக்கில் லட்சம் பேர்
......................................
ஜெயலலிதா பிரதமராக முடியாது : விஜயகாந்த் பேச்சு
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் புகார்
......................................
புதிய கட்சியை துவங்குகிறார் பி.ஏ.சங்மா
......................................
உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது
......................................
தேர்வில் ஆள் மாறாட்டம் : மாஜி அமைச்சர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
மனிதர்களைத்தொடர்து நாய்களுக்கும் காலரா!
......................................
பள்ளத்தில் விழுந்த காட்டெருமை பரிதாப பலி
......................................
திருவண்ணாமலை : 28 போலி மருத்துவர்கள் கைது
......................................
கேரளாவில் இன்று பந்த்
......................................
கே.என்.நேருவின் உறவினர்கள் மீது சொத்து அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (17:37 IST)



காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு!
 அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் அந்தோணி. இவர் ஸ்பென்சர் பிளாசாவில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள். அரசு ஊழியர். இவரது மகன் சதீஷ் (25). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த தனுஜா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக  உயிருக்கு உயிராக காதலித்தார். இருவரும் தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசுவார்கள்.  விடுமுறை நாட்களில் பார்க், பீச் என்று சுற்றினார்கள்.

இந்நிலையில் தனுஜா கடந்த ஒரு வாரமாக சதீஷுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்தார்.  எதற்காக தனுஜா தன்னுடன் பேச மறுக்கிறார்? என்று குழம்பித் தவித்தார். இதற்கிடையே 2  நாட்களுக்கு முன்பு சதீஷ் சர்மா நகரில் நடந்த சென்றபோது வேறு ஒருவரின் மோட்டார்  சைக்கிளில் தனுஜா செல்வதை பார்த்தார். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.


உடனே அவர் தனுஜாவுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால்  சதீஷ், தனுஜா தன்னை விட்டு விட்டு வேறு ஒருவரை காதலிக்கிறார். இனி தனக்கு கிடைக்க  மாட்டாளா என்று கலங்கினார். தனது நண்பர்களிடமும் இதுபற்றி கூறி புலம்பினார்.

இந்நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றனர். சதீஷ் வேலைக்கு போகாமல்  வீட்டில் இருந்தார். மாலை 3 மணிக்கு சதீஷிடம் அவரது தந்தை போன் செய்து பேசினார்.  அப்போது சதீஷ் நன்றாக பேசினார். அதன்பிறகு காதலியின் துரோகத்தை தாங்க முடியாத அவர்  திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதை அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sorimuthu Country : Australia Date :8/3/2012 9:49:06 PM
இந்த பிகர் இல்லைனா அடுத்த பிகர்
Name : S Manikantan Date :8/2/2012 7:54:11 PM
சரியான பேக்கு