பள்ளி- கல்லூரிகளுக்கான புதிய போக்குவரத்து விதிகள்
பள்ளி, கல்லூரிகளுக்கான போக்குவரத்து விதிகளை வகுப்பது குறித்து சென்னை போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகரராவ் தலை மையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கான புதிய போக்கு வரத்து விதிமுறைகள் அடங்கிய அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அதுபற்றி விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை அரசிடம் நாளை சமர்ப் பிக்கப்படும் எனத் தெரிகிறது.