அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012
பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வெளியேற்றம்
......................................
சைக்கிள் போட்டி: பிரிட்டனுக்கு தங்கம், வெண்கலம்
......................................
ஜூடோ ; கொரியா தங்கம் வென்றது
......................................
உச்சகட்ட போர்: ஆசாத் எச்சரிக்கை
......................................
பள்ளி- கல்லூரிகளுக்கான புதிய போக்குவரத்து விதிகள்
......................................
பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14ம் தேதி வரை காவல் நீடிப்பு
......................................
ஈரான் மீது புதிய பொருளாதார தடை:ஒபாமா அறிவிப்பு
......................................
ரஜினி உத்தரவுக்கு காத்திருக்கும் ராஜமவுலி
......................................
நாளை ஆடிப்பெருக்கு விழா
......................................
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: குருக்கள் சிறையில் அடைப்பு
......................................
முன்னாள் பாமக எம்.எல்.ஏ. மனைவி மீது செக் மோசடி வழக்கு
......................................
பாகிஸ்தானிலிருந்து அந்நிய நேரடி முதலீடு: இந்தியா அனுமதி
......................................
அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை?
......................................
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
......................................
டெல்லி பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சலுகை
......................................
நடிகர் குண்டு கல்யாணம் பேச்சு
......................................
எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை : வீரப்ப மொய்லி
......................................
ராஜஸ்தான் முதல்வரைச் சந்தித்தார் ராணுவத் தளபதி
......................................
மாநிலம் தழுவிய பந்த்: மார்க்சிஸ்ட் அழைப்பு
......................................
தனியார் கல்லூரிகளை மேற்பார்வையிட அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு
......................................
தீபிகா குமாரி வெளியேற்றம்
......................................
3 லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் சிறைபிடிப்பு
......................................
அலுவலக கட்டடத்தில் இருந்து குதித்து பெண் ஊழியர் உயிரிழப்பு
......................................

......................................
பாராளுமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை டிசம்பர் மாதம் வெளியிடுகிறது பாஜக
......................................
அலுவலக உதவியாளராக இருந்து உள்துறை மந்திரியாக உயர்ந்த சுஷில்குமார் ஷிண்டே
......................................
இரு குடும்பத்தினர் உரிமை கோருவதால் ரயில் தீ விபத்தில் இறந்த பெண் உடல் டெல்லி செல்கிறது
......................................
ஹசாரே முடிவை வரவேற்கிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
ஹசாரேவின் உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்தது
......................................
ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
......................................
இந்த விளையாட்டு வேண்டாம்: வீரப்ப மொய்லி
......................................
பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்து: 16 பேர் பலி
......................................
ரூ.22 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற பெற்றோர்: 30 ஆயிரம் கொடுத்து மீட்க முயற்சி
......................................
உணவு வாங்கி வருவதாக மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்: 10 நாள் பட்டினியுடன் கிடந்த தாய்
......................................
மின்துறையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சர் பொறுப்பேற்க முடியாது: மொய்லி
......................................
சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி
......................................
மாட்டுக்கறி சாப்பிட்ட 5 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்
......................................
ரயில் விபத்துகளைத் தடுக்க ரயில்வே நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்: டி.ஆர். பாலு
......................................
டெசோ மாநாடு குறித்து ஆலோசனை: எம்.ஆர்.கே.
......................................
புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி போராட்டம்
......................................
கிரானைட் கடத்தல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
......................................
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
......................................
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
வட மாநில ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்?
......................................
பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம்
......................................
காலராவுக்கு பயந்து கொடநாட்டில் ஜெ.! மு.க.ஸ்டாலின் தாக்கு!
......................................
கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்
......................................
ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர்: 6 பேர் பலி
......................................
அரசு அதிகாரிகள் சிறைப்பிடிப்பு: திருவாரூரில் பரபரப்பு
......................................
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
......................................
கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்! அரசு டாக்டர் மீது தொழிலாளி புகார் !
......................................
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர்
......................................
குடிபோதையில் பள்ளி வாகனம் ஒட்டுவந்தவருக்கு தர்மஅடி
......................................
போலி மருத்துவர்கள் 23 பேர் கைது
......................................
அமைச்சரவை மாற்றம் கேலிக்கூத்தானது: ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம்: பாஜக
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.1,900 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
......................................
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா
......................................
செல்போனுக்கு தடை: கடலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீர் சோதனை
......................................
காதலியை திருமணம் செய்துவைக்கக்கோரி பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம்
......................................
நடத்தையில் சந்தேகம்? மனைவிக்கு மொட்டை அடித்து சூடு போட்ட ராணுவவீரர்!
......................................
விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல்: சரத்பவார்
......................................
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012 (14:41 IST)



ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்

மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.


அதில் கூறியிருப்பதாவது:- நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டு முன்பு அன்னாஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேட்டி அளித்த நான், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். இது டி.வி.க்களில் வெளிவந்தது.


இதனை அன்னாஹசாரே ஆதரவாளரான ரமேஷ் சேதுராமன் என்பவர் காப்பி எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் போட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் இவர்களை பார்த்தால் இளைஞர் காங்கிரசார் மாதிரி தெரியவில்லை. குண்டர்கள்போல இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், தலித் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து கூறியுள்ளார். எனவே அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதுபற்றி ரஞ்சன்குமார் கூறும்போது, ரமேஷ் சேதுராமனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.நகரில் அம்பேத்கார் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :