அண்மைச் செய்திகள்
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு ||
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012
பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வெளியேற்றம்
......................................
சைக்கிள் போட்டி: பிரிட்டனுக்கு தங்கம், வெண்கலம்
......................................
ஜூடோ ; கொரியா தங்கம் வென்றது
......................................
உச்சகட்ட போர்: ஆசாத் எச்சரிக்கை
......................................
பள்ளி- கல்லூரிகளுக்கான புதிய போக்குவரத்து விதிகள்
......................................
பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டிக்கு 14ம் தேதி வரை காவல் நீடிப்பு
......................................
ஈரான் மீது புதிய பொருளாதார தடை:ஒபாமா அறிவிப்பு
......................................
ரஜினி உத்தரவுக்கு காத்திருக்கும் ராஜமவுலி
......................................
நாளை ஆடிப்பெருக்கு விழா
......................................
கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம்: குருக்கள் சிறையில் அடைப்பு
......................................
முன்னாள் பாமக எம்.எல்.ஏ. மனைவி மீது செக் மோசடி வழக்கு
......................................
பாகிஸ்தானிலிருந்து அந்நிய நேரடி முதலீடு: இந்தியா அனுமதி
......................................
அமெரிக்க தியேட்டரில் துப்பாக்கி சூடு: 12 பேரை கொன்றவனுக்கு மரணதண்டனை?
......................................
திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்ற கணவன்-மனைவி கல்லால் அடித்து கொலை
......................................
டெல்லி பெண்களுக்கு ரக்‌ஷாபந்தன் சலுகை
......................................
நடிகர் குண்டு கல்யாணம் பேச்சு
......................................
எந்த மாநிலத்தையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை : வீரப்ப மொய்லி
......................................
ராஜஸ்தான் முதல்வரைச் சந்தித்தார் ராணுவத் தளபதி
......................................
மாநிலம் தழுவிய பந்த்: மார்க்சிஸ்ட் அழைப்பு
......................................
தனியார் கல்லூரிகளை மேற்பார்வையிட அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும்: மாணவர் கூட்டமைப்பு
......................................
தீபிகா குமாரி வெளியேற்றம்
......................................
3 லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் சிறைபிடிப்பு
......................................
அலுவலக கட்டடத்தில் இருந்து குதித்து பெண் ஊழியர் உயிரிழப்பு
......................................

......................................
பாராளுமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை டிசம்பர் மாதம் வெளியிடுகிறது பாஜக
......................................
அலுவலக உதவியாளராக இருந்து உள்துறை மந்திரியாக உயர்ந்த சுஷில்குமார் ஷிண்டே
......................................
இரு குடும்பத்தினர் உரிமை கோருவதால் ரயில் தீ விபத்தில் இறந்த பெண் உடல் டெல்லி செல்கிறது
......................................
ஹசாரே முடிவை வரவேற்கிறேன்: எஸ்.எம்.கிருஷ்ணா
......................................
ஹசாரேவின் உண்ணாவிரதம் 4வது நாளை அடைந்தது
......................................
ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
......................................
இந்த விளையாட்டு வேண்டாம்: வீரப்ப மொய்லி
......................................
பஸ் கால்வாய்க்குள் விழுந்து விபத்து: 16 பேர் பலி
......................................
ரூ.22 ஆயிரத்துக்கு குழந்தையை விற்ற பெற்றோர்: 30 ஆயிரம் கொடுத்து மீட்க முயற்சி
......................................
உணவு வாங்கி வருவதாக மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்: 10 நாள் பட்டினியுடன் கிடந்த தாய்
......................................
மின்துறையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சர் பொறுப்பேற்க முடியாது: மொய்லி
......................................
சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி
......................................
மாட்டுக்கறி சாப்பிட்ட 5 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்
......................................
ரயில் விபத்துகளைத் தடுக்க ரயில்வே நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்: டி.ஆர். பாலு
......................................
டெசோ மாநாடு குறித்து ஆலோசனை: எம்.ஆர்.கே.
......................................
புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி போராட்டம்
......................................
கிரானைட் கடத்தல் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
......................................
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
......................................
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
வட மாநில ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்?
......................................
பூட்டிய வீட்டில் கொள்யைடித்தோம்: அழகிகளுடன் உல்லாசமாக இருந்தோம்: கொள்யைர்கள் வாக்குமூலம்
......................................
காலராவுக்கு பயந்து கொடநாட்டில் ஜெ.! மு.க.ஸ்டாலின் தாக்கு!
......................................
கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ பாலபாரதி உண்ணாவிரதம்
......................................
ஆம்புலன்ஸ் - லாரி நேருக்கு நேர்: 6 பேர் பலி
......................................
அரசு அதிகாரிகள் சிறைப்பிடிப்பு: திருவாரூரில் பரபரப்பு
......................................
சென்னை மாநகராட்சியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
......................................
கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்! அரசு டாக்டர் மீது தொழிலாளி புகார் !
......................................
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர்
......................................
குடிபோதையில் பள்ளி வாகனம் ஒட்டுவந்தவருக்கு தர்மஅடி
......................................
போலி மருத்துவர்கள் 23 பேர் கைது
......................................
அமைச்சரவை மாற்றம் கேலிக்கூத்தானது: ஆளுங்கட்சியில் திறமையாளர்களுக்குப் பஞ்சம்: பாஜக
......................................
வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.1,900 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு
......................................
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா
......................................
செல்போனுக்கு தடை: கடலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீர் சோதனை
......................................
காதலியை திருமணம் செய்துவைக்கக்கோரி பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம்
......................................
நடத்தையில் சந்தேகம்? மனைவிக்கு மொட்டை அடித்து சூடு போட்ட ராணுவவீரர்!
......................................
விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல்: சரத்பவார்
......................................
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது பற்றி உயர் அதிகாரக்குழு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 1, ஆகஸ்ட் 2012 (7:39 IST)



பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா


பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனாலை சேர்க்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் தனஞ்செயா எழுப்பிய கேள்விக்கு 31.07.2012 அன்று பதில் அளித்து ஈசுவரப்பா கூறியதாவது:-


பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனாலையும், டீசலுடன் 10 சதவீத உயிரி எரிபொருளையும் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியத் துறை வழிகாட்டுதல்படி பயோ டீசல் பயன்படுத்துவதில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.


உயிரி எரிபொருளை தயாரிக்க விவசாயிகளுக்கு மானியமாக அரசு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இதுபற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில உயிரி எரிபொருள் ஆணையம் சார்பில் 18 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு சார்பில் சில பொறியியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளிலும் அத்தகைய மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது குறித்து தற்போதைக்கு அரசிடம் திட்டம் எதுவும் இல்லை.


அதே சமயம் டீசலுடன் உயிரி எரிபொருளை கலந்து அரசு வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறோம்.


ஆயினும் உயிரி எரிபொருள் சாகுபடி மையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :