அண்மைச் செய்திகள்
திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் ||
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012
கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு
......................................
நாடுதழுவிய அளவில் மிகப்பெரும் விவசாயிகள் பேரணி, போராட்டம்: பாஜக
......................................
தொடர்ந்து கிண்டல் செய்த இளைஞர்கள்: தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
......................................
தொடரை வென்றது இந்தியா
......................................
இரு டூவீலர்கள் நேருக்கு நேர்: ஒருவர் பலி
......................................
அதிர்ச்சி விலகாத சித்ரா!
......................................
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
......................................
வீட்டிற்குள் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
......................................
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
......................................
பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
......................................
சென்னை குடிசைகளை அழிக்கும் மர்மத் தீ: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
......................................
அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவே நகை பறித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
......................................
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
......................................
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் தீர்மானம்
......................................
சென்னை: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
......................................
கொழும்பில் ஆட்டோ பயணத்தை விரும்பிய சேவாக், காம்பீர்
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்
......................................
அதிக மின்சாரம் பயன்படுத்தியதால் ‘பவர்கட்’: அமைச்சர் ஷிண்டே குற்றச்சாட்டு
......................................
சென்னையில் 102 பள்ளி-கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
......................................
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவன் கைது!
......................................
7 சவரன் நகை திருடிய பெண் கைது
......................................
பள்ளி வாகன விபத்து: 14 பேர் காயம்
......................................
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு 1 கோடி ரூபாய் பரிசு: அரியானா அரசு
......................................
வட மாநிலங்களில் மின்தடை: மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
......................................
உணவு விஷமானதால் 2 குழந்தைகள் பலி: 437 பேர் மருத்துவமனையில் அனுமதி
......................................
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி: தகாத முறையில் நடக்க முயன்ற டாக்டர் கைது
......................................
தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தடயவியல் சோதனை
......................................
ரெயில் விபத்தில் பலியான புதுமண தம்பதி
......................................
முகுல்ராய் மீது மேற்கு வங்க காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
ரயில் விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை: டி.ஆர்.பாலு தகவல்
......................................
நிருபர் மீதான தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஹசாரே
......................................
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
......................................
இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள்! ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு!
......................................
நெல்லை அருகே துணை ஆய்வாளர் கொலை: தலைமைக் காவலர் சரண்
......................................
கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
......................................
ராம்தேவ் போராட்ட பந்தல் சரிந்து 4 பேர் காயம்
......................................
அமைச்சரவை மாற்றத்தில் ராகுல்காந்தி இடம்பெறவில்லை?
......................................
சரத் பவாருடன் அமைச்சர்கள் சந்திப்பு
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
......................................
ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றம்?
......................................
வறட்சியால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு சரத்பவார் பயணம்
......................................
பெண் கவுன்சிலரிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு
......................................
ஓடும் பஸ்ஸிசில் ரூ.59 ஆயிரம் அபேஸ்: கைக்குழந்தையுடன் உட்கார்ந்த பெண் கைது
......................................
மக்களின் சுகாதார நலன் காக்க புகையிலை பொருட்களுக்கு தடை: சவூதி இளவரசர் உத்தரவு
......................................
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
......................................
மாணவர்களிடம் செல்போன் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
......................................
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்
......................................
சாய்பாபா கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவு
......................................
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
......................................
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012 (22:27 IST)



கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60). கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.


விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.


விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.


இந்த நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.


சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து கொண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார்.


ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார்.


காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.


இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : nkulandhaisamy Country : United States Date :8/1/2012 7:06:13 AM
கொலையும் செய்வாள் பத்தினி!