அண்மைச் செய்திகள்
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம் || பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ||
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012
கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு
......................................
நாடுதழுவிய அளவில் மிகப்பெரும் விவசாயிகள் பேரணி, போராட்டம்: பாஜக
......................................
தொடர்ந்து கிண்டல் செய்த இளைஞர்கள்: தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
......................................
தொடரை வென்றது இந்தியா
......................................
இரு டூவீலர்கள் நேருக்கு நேர்: ஒருவர் பலி
......................................
அதிர்ச்சி விலகாத சித்ரா!
......................................
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
......................................
வீட்டிற்குள் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
......................................
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
......................................
பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
......................................
சென்னை குடிசைகளை அழிக்கும் மர்மத் தீ: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
......................................
அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவே நகை பறித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
......................................
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
......................................
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் தீர்மானம்
......................................
சென்னை: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
......................................
கொழும்பில் ஆட்டோ பயணத்தை விரும்பிய சேவாக், காம்பீர்
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்
......................................
அதிக மின்சாரம் பயன்படுத்தியதால் ‘பவர்கட்’: அமைச்சர் ஷிண்டே குற்றச்சாட்டு
......................................
சென்னையில் 102 பள்ளி-கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
......................................
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவன் கைது!
......................................
7 சவரன் நகை திருடிய பெண் கைது
......................................
பள்ளி வாகன விபத்து: 14 பேர் காயம்
......................................
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு 1 கோடி ரூபாய் பரிசு: அரியானா அரசு
......................................
வட மாநிலங்களில் மின்தடை: மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
......................................
உணவு விஷமானதால் 2 குழந்தைகள் பலி: 437 பேர் மருத்துவமனையில் அனுமதி
......................................
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி: தகாத முறையில் நடக்க முயன்ற டாக்டர் கைது
......................................
தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தடயவியல் சோதனை
......................................
ரெயில் விபத்தில் பலியான புதுமண தம்பதி
......................................
முகுல்ராய் மீது மேற்கு வங்க காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
ரயில் விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை: டி.ஆர்.பாலு தகவல்
......................................
நிருபர் மீதான தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஹசாரே
......................................
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
......................................
இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள்! ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு!
......................................
நெல்லை அருகே துணை ஆய்வாளர் கொலை: தலைமைக் காவலர் சரண்
......................................
கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
......................................
ராம்தேவ் போராட்ட பந்தல் சரிந்து 4 பேர் காயம்
......................................
அமைச்சரவை மாற்றத்தில் ராகுல்காந்தி இடம்பெறவில்லை?
......................................
சரத் பவாருடன் அமைச்சர்கள் சந்திப்பு
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
......................................
ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றம்?
......................................
வறட்சியால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு சரத்பவார் பயணம்
......................................
பெண் கவுன்சிலரிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு
......................................
ஓடும் பஸ்ஸிசில் ரூ.59 ஆயிரம் அபேஸ்: கைக்குழந்தையுடன் உட்கார்ந்த பெண் கைது
......................................
மக்களின் சுகாதார நலன் காக்க புகையிலை பொருட்களுக்கு தடை: சவூதி இளவரசர் உத்தரவு
......................................
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
......................................
மாணவர்களிடம் செல்போன் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
......................................
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்
......................................
சாய்பாபா கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவு
......................................
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
......................................
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012 (8:54 IST)



நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவச ஃபோன் எண் வசதி உள்ளது. அந்த ஃபோன் மூலம் இதுவரை 400 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், அதிகபட்சமாக கேபிள் டிவி மாத சந்தாக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவது குறித்து புகார் செய்யப்பட்டிருந்தது.

அந்த புகார்களை முறையாக பதிவு செய்து, நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய, "ஃபேஸ் புக்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இணையதள முகவரியை தொடர்பு கொண்டு, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம். அதற்கு உரிய பதில் உடனடியாக புகார் கொடுத்தவர்களுக்கு அளிக்கப்படும்.

புகார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், மதுரை, கடலூர் ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் இம்முறையை ஏற்கனவே நடைமுறைபடுத்தியுள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : anguraj Country : India Date :8/1/2012 1:04:19 PM
இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்தினால் அனைவருக்கும் நன்மை படும்
Name : preathi Country : India Date :7/31/2012 10:26:50 AM
சமூக வலைத்தளம் அதிகமாக மக்களிடையே பயன்படுத்தபடும் இந்த தருணத்தில், இந்த சமூக வலைத்தளம் மூலம் அளிக்கப்படும் புகார்களை சரிசெய்ய முயற்சி எடுக்கப்படும் பட்சத்தில், இது உண்மைலேயே மக்களுக்கு பயனளிக்கும் ஒரு மிக சிறந்த திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இத்திட்டத்தை அறிமுகபடுத்திய நாமக்கல் ஆட்சி தலைவருக்கு நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் -சமூக ஆர்வலன்.