அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012
கடனை ரத்து செய்யக்கோரி தர்னா
......................................
ஊழலுக்கு எதிரான அலை வேகமாக பரவி வருகிறது அன்னா ஹசாரே பேச்சு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீ விபத்து: நெல்லையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
......................................
ஆட்டோக்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்: போக்குவரத்துத்துறையினர் மீது குற்றச்சாட்டு
......................................
ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்திய அணி தோல்வி
......................................
கங்கை நீரை சுத்தப்படுத்த மாநாடு, மனித சங்கி-: உமாபாரதி தகவல்
......................................
பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
......................................
பயணிகள் பாதுகாப்பில் ரயில்வேத்துறை உரிய கவனம் செலுத்த வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
......................................
ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: சந்திரபாபு நாயுடு
......................................
ரயில்வேத்துறையின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: சிரஞ்சீவி குற்றச்சாட்டு
......................................
ரயில் பெட்டிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு பலகீனமாக இருக்கிறது: தமிழக காங்கிரஸ்
......................................
தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்
......................................
முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ககன் நரங்குக்கு பிரதமர் வாழ்த்து
......................................
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் ககன் வெண்கலம்
......................................
பாதிக்கப்பட்ட மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை: அசாமில் ப.சிதம்பரம் பேட்டி
......................................
சிமெண்ட் விலையைக்கட்டுப்படுத்தாவிடில் போராட்டம்: அகில இந்திய கட்டுநர் சங்கம் அறிவிப்பு
......................................
சரத் பவாரின் வீடு முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்
......................................
தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
படம் சரியாக போகாததால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்: நடிகர் ராமராஜன்
......................................
வீட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
......................................
திரைப்படங்களில் மது புகை பிடிக்கும் காட்சிக்கு கட்டுப்பாடுகள்: தணிக்கை குழு அறிவிப்பு
......................................
துணை ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்கிறோம் : விஜயகாந்த்
......................................
ரயில் தீ விபத்து: ரோசையா இரங்கல்
......................................
ரயில் தீ விபத்து: ஜெயலலிதா இரங்கல்
......................................
நிலமோசடியை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
......................................
40 ஆண்டுகளுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும் பறக்கின்றன
......................................
ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? விஜயகாந்த் கேள்வி
......................................
அரை நிர்வாண போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
......................................
தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் சரண்
......................................
இரண்டு டிரக்குகள் நேருக்கு நேர்! 25 பக்தர்கள் விபத்தில் பலி!
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: பலி எண்ணிக்கை உயர்வுக்கான காரணம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முகுல்ராய்
......................................
பள்ளிவேன் ரயிலில் மோதி விபத்து : 5 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
ராஜீவ் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: ஞானதேசிகன்
......................................
குற்றாலம் அருவிகளில் அலைமோதிய பயணிகள்
......................................
நான் 4 கடைகளுக்கு பூட்டு போடுவேன்: ராமதாஸ்
......................................
நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு
......................................
புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி, வாழ்க்கையை படிப்பவன் புத்திசாலி! சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு!
......................................
சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்: ராம.கோபாலன் தகவல்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரம் மாற்றம்
......................................
ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை தடை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
......................................
பத்திரிகையில் வந்த செய்தியை வைத்தே சொல்கிறேன்: கலைஞர் பதில்
......................................
காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்: கலைஞர் அறிக்கை
......................................
டெல்லியில் தொடர் உண்ணாவிரதம்: மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்
......................................
சபரிமலை கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை
......................................
தனி தெலுங்கானா கோரி போராட்டம்: மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
......................................
மழை பெய்யாவிட்டால் நாடு மோசமான சூழ்நிலையை சந்திக்கும்: சரத்பவார் கவலை
......................................
ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம்: ஹசாரே குழுவினருக்கு போலீசார் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012 (17:37 IST)

ரயில் தீ விபத்து: ஜெயலலிதா இரங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிகையில், ’’புதுடெல்லியிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு விரைவு ரயிலின் எஸ்-11 என்ற பெட்டி நெல்லூர் ரயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை தீப்பிடித்ததில் அந்தப் பெட்டியில் பயணம் செய்த 32 பயணிகள் உயிரிழந்துள்ளனர்; பல பயணிகள் தீக்காயங்களுடன் நெல்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை புரியவும் மூத்த அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் நெல்லூருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.  

இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீக்காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :