அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012
கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு
......................................
நாடுதழுவிய அளவில் மிகப்பெரும் விவசாயிகள் பேரணி, போராட்டம்: பாஜக
......................................
தொடர்ந்து கிண்டல் செய்த இளைஞர்கள்: தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
......................................
தொடரை வென்றது இந்தியா
......................................
இரு டூவீலர்கள் நேருக்கு நேர்: ஒருவர் பலி
......................................
அதிர்ச்சி விலகாத சித்ரா!
......................................
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
......................................
வீட்டிற்குள் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
......................................
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
......................................
பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
......................................
சென்னை குடிசைகளை அழிக்கும் மர்மத் தீ: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
......................................
அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவே நகை பறித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
......................................
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
......................................
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் தீர்மானம்
......................................
சென்னை: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
......................................
கொழும்பில் ஆட்டோ பயணத்தை விரும்பிய சேவாக், காம்பீர்
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்
......................................
அதிக மின்சாரம் பயன்படுத்தியதால் ‘பவர்கட்’: அமைச்சர் ஷிண்டே குற்றச்சாட்டு
......................................
சென்னையில் 102 பள்ளி-கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
......................................
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவன் கைது!
......................................
7 சவரன் நகை திருடிய பெண் கைது
......................................
பள்ளி வாகன விபத்து: 14 பேர் காயம்
......................................
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு 1 கோடி ரூபாய் பரிசு: அரியானா அரசு
......................................
வட மாநிலங்களில் மின்தடை: மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
......................................
உணவு விஷமானதால் 2 குழந்தைகள் பலி: 437 பேர் மருத்துவமனையில் அனுமதி
......................................
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி: தகாத முறையில் நடக்க முயன்ற டாக்டர் கைது
......................................
தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தடயவியல் சோதனை
......................................
ரெயில் விபத்தில் பலியான புதுமண தம்பதி
......................................
முகுல்ராய் மீது மேற்கு வங்க காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
ரயில் விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை: டி.ஆர்.பாலு தகவல்
......................................
நிருபர் மீதான தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஹசாரே
......................................
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
......................................
இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள்! ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு!
......................................
நெல்லை அருகே துணை ஆய்வாளர் கொலை: தலைமைக் காவலர் சரண்
......................................
கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
......................................
ராம்தேவ் போராட்ட பந்தல் சரிந்து 4 பேர் காயம்
......................................
அமைச்சரவை மாற்றத்தில் ராகுல்காந்தி இடம்பெறவில்லை?
......................................
சரத் பவாருடன் அமைச்சர்கள் சந்திப்பு
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
......................................
ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றம்?
......................................
வறட்சியால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு சரத்பவார் பயணம்
......................................
பெண் கவுன்சிலரிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு
......................................
ஓடும் பஸ்ஸிசில் ரூ.59 ஆயிரம் அபேஸ்: கைக்குழந்தையுடன் உட்கார்ந்த பெண் கைது
......................................
மக்களின் சுகாதார நலன் காக்க புகையிலை பொருட்களுக்கு தடை: சவூதி இளவரசர் உத்தரவு
......................................
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
......................................
மாணவர்களிடம் செல்போன் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
......................................
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்
......................................
சாய்பாபா கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவு
......................................
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
......................................
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012 (8:48 IST)



டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!

 

டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.

டெல்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 30.07.2012 காலை 4.30 மணிக்கு கிளம்பியதும் எஸ்-11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் வந்தபோது ரயிலில் தீபிடித்தது. ரயிலில் எஸ்-11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீப்பிடித்த படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர்.

இந்த விபத்தில்3 2பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : ar sulthan pudukottai Country : Australia Date :7/30/2012 1:04:19 PM
மம்தா ராஜினாமா செய்யவேண்டும் மீண்டும் லாலு வரவேணும்
Name : Ravi-Swiss Date :7/30/2012 12:23:19 PM
மிகவும் சோக சம்பவம்' அண்மையில் கூட செய்தி வெளியாகியது' இரஜில்வே இலாகாவைப் பற்றி தவறாக' அதிகாரிகளின் கவனஜீனம்' ஆத்மாக்களின் இழப்பாகப் போய் விடுகின்றது'
Name : Murugavel. Muthukumaran Country : Australia Date :7/30/2012 11:53:17 AM
நிர்வாகக்குறைவால் ஏற்படும் இம்மாதிரியான துயரங்கள், வளரும் நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் தொடர்கிறது. மக்களின் உயிரைப்பற்றிய போதிய அக்கறை இன்மை, அலட்சியம் இவைகள்தான் இவற்றிற்கான அடிப்படை காரணங்கள். ஒருவரின் உயிரிழப்பால் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு, இவற்றை பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை அற்ற நிலை நிலவுகிறது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இம்மாதிரியான துயரங்கள் நிகழாமல் இருக்கும்.
Name : tamil Country : India Date :7/30/2012 11:23:52 AM
manitha uyirgaluku mathipe kidayathu....... ....................central govt
Name : katpukkarasi Country : Denmark Date :7/30/2012 10:05:43 AM
பராமரிப்பு உத்தியோகஸ்த்தர்களின் அஜாக்கிரதை அலட்சியம் பிடித்து உள்ளே அடை பதவியில் இருந்து தூக்கு.