அண்மைச் செய்திகள்
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல் || மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி || மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்! || பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது ||
வியாழக்கிழமை, 26, ஜூலை 2012
ஒரு மாணவன் மட்டுமே படிக்கும் பள்ளி: ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார்
......................................
பயிற்சியின்போது இந்திய வீரர் ஓஜா காயம்
......................................
தங்கமழையில் குளிக்கலாம்: இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் சகாரா நிறுவனம்
......................................
மருத்துவமனையில் பால்தாக்கரே: சரத்பவார் நலம் விசாரிப்பு
......................................
கார் மோதி சிறுமி பலி: குடிபோதையில் காரில் ஆட்டம் போட்டு வந்தவர்கள் ஓட்டம்
......................................
பள்ளிப் பேருந்தில் மாணவி பலி: தனியார் பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ்: ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்
......................................
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன் - ரசிகர்கள் உற்சாகம் (படங்கள்)
......................................
சச்சின் வந்தால் இந்திய அணியினருக்கு உற்சாகம் ஏற்படும்: ஹாக்கி பயிற்சியாளர் கோரிக்கை
......................................
எஸ்.ஐ. படுகொலை! ஏட்டு தப்பி ஓட்டம்! நெல்லை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பு! (படங்கள்)
......................................
பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி (படங்கள்)
......................................
ரூ.3 ஆயிரத்துக்கு பிரிட்ஜ் கிடைக்குதே என ஆசைப்பட்டு, 30 ஆயிரத்தை இழந்த தம்பதிகள்
......................................
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2.5 கோடி பரிசு: அரியானா முதல்வர்
......................................
அரசு பஸ் திடீர் பழுது: எதிரே வந்த பைக் மீது மோதியதில் 2 பேர் படுகாயம் (படங்கள்)
......................................
காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்: த.தே.பொ.கட்சி
......................................
பெ.தி.க. பிரமுகர் கொலை! தளி எம்எல்ஏவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
வன்முறையில் 41 பேர் உயிரிழப்பு: அசாம் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
......................................
சென்னை மெட்ரோ ரயில் பணி: வடபழினியில் கான்கிரீட் சரிந்தது
......................................
ஒலிம்பிக் ஜோதி ஏந்தி ஓடிய அமிதாப்: லண்டனில் கோலாகலம்
......................................
மாயாவதி சிலை உடைப்பு: அகிலேஷ் கண்டனம்
......................................
ஆர்ப்பரித்து கொட்டும் நீர்: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
......................................
ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு: நிதிஷ்குமார்
......................................
பிரகாசமான எதிர்காலத்துக்கு கல்வி முக்கிய வழிகாட்டி: சோனியா காந்தி
......................................
மக்களவை தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்: எம்.பி.க்கள் சோனியாவுக்கு கடிதம்
......................................
காவல்நிலையத்தில் தாய் மகன் இருவரும் தற்கொலை: திருச்சியில் பரபரப்பு
......................................
மீனவர்களை விடுதலை செய்க: இலங்கை அரசுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தல்
......................................
மோடியின் பேச்சு அற்பத்தனமானது: குர்ஷித்
......................................
தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்
......................................
6ம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
......................................
என்னை தூக்கில் போடுங்கள்! நரேந்திரமோடி ஆவேசம்!
......................................
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வதா? கர்நாடக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
......................................
ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து போராடத் தயாராகும் தமிழர்கள்
......................................
நானும் பள்ளி வேன் டிரைவர்தான்: மகள் இறந்த செய்தி கேட்டு ஓடவில்லை: சுருதி தந்தை கண்ணீர்
......................................
பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்: ஆசிரியர்கள் டார்ச்சர் காரணமா? போலீஸ் விசாரணை
......................................
பாலக்கோட்டில் கல்லூரி மாணவி தற்கொலை
......................................
போலீஸ் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி: மயானத்தில் கண்டன கூட்டம் நடத்திய கிராமத்தினர்
......................................
2ம் வகுப்பு மாணவி சுருதி உயிரிழப்பு: பழுதுள்ள பேருந்தை இயக்கியர்கள் மீது நடவடிக்கை: ஜெயலலிதா உத்தரவு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஹசாரே வாழ்த்து
......................................
இறுதிச் சடங்குக்கு சென்று திரும்பும்போது விபத்து: லாரி கவிழ்ந்து 23 பேர் படுகாயம்
......................................
பஸ்ஸிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு: பஸ்சுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு கோர்ட் கண்டனம்
......................................
சென்னை: பள்ளி பேருந்தில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு: பள்ளி தாளாளர் கைது
......................................
கடன் வாங்கியதைப் போல் ஒதுங்கிப் போகிறேன்! ரஜினி பேச்சு!
......................................
சென்னை: தனியார் பள்ளி பேருந்தில் விபத்தில் பலியான மாணவிக்கு பேரணியாக சென்று அஞ்சலி
......................................
புதிய இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் பிரதீபா பாட்டீல்
......................................
சென்னைக்கு வந்த பஸ்ஸில் பயங்கரம்: கத்திக்குத்தில் 3 பேர் பலி: ஒருவர் கவலைக்கிடம்
......................................
மாணவர்களின் தற்கொலை முடிவு: அதிகரிகளுக்கு பணம் காய்க்கும் மரமாக இருக்கும் தனியார் பள்ளிகள்
......................................
பள்ளி பஸ் - அரசு பஸ் மீது மோதல்: 15 குழந்தைகள் காயம்
......................................
உழவன் உணவகம் மூடப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர்! அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
......................................
தபால் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை மாயம்: பெண் பார்க்க வந்த தம்பதிகள் கைவரிசை
......................................
நாம் எப்போதும் எதிர்காலத்தையே பார்க்க வேண்டும்! ரசிகர்களுக்கு ராஜேஷ் கன்னா வாய்ஸ்!
......................................
வி.ஏ.ஓ.தேர்வுக்கு இதுவரை 5.50 லட்சம் பேர் விண்ணப்பம்
......................................
நகையை மீண்டும் வீட்டில் போட்டுவிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய திருடன்
......................................
பாபநாசம், மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பயணம்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆசிப் அலி சர்தாரி வாழ்த்து
......................................
முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் கைது
......................................
சென்னை விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல்
......................................
லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் குழுவில் நடிகர் அமிதாப் பச்சன்
......................................
சங்மா நடவடிக்கைக்கு எங்களது ஆதரவு இல்லை: பா.ஜனதா அறிவிப்பு
......................................
விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக 8 பெண்களை மணந்து மோசடி: சென்னையில் என்ஜினீயர் கைது
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஜூலை 2012 (10:32 IST)



உழவன் உணவகம் மூடப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர்! அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

கிராமப்புறத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.


அத்தகைய விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில், மாலை நேரத்தில், உழவர் சந்தையில், உணகவம் திறக்க முடிவு செய்யப்பட்டு, 2009 செப்டம்பர் 14-ம் தேதி, நாமக்கல்லிலும், அக்டோபர் 23-ம் தேதி, திருங்செங்கோட்டிலும் உழவன் உணவகம் திறக்கப்பட்டது.


அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் நடந்த விழாவில், நாமக்கல்லில், மத்திய சுகாதார இணை அமைச்சர் காந்திச்செல்வனும், திருச்செங்கோட்டில் முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமியும் திறந்து வைத்தனர்.

இங்கு, இட்லி, தோசை, கம்மங்கூழ், கேழ்வரகு களி, பக்கோடா, பாசிபயிறு உருண்டை, சுண்டல், வடை, ஆட்டுக்கால் கிழங்கு மூலிகை சூப், காய்கறி சூப், உளுந்தங்கஞ்சி உள்ளிட்டவை இந்த உணவகங்களில் விற்பனை செய்யப்பட்டன.


மாலை வேளையில், உணவகம் திறக்கப்பட்டதால், நாள் தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் வந்து, இட்லி, களி போன்ற உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.


அதன் காரணமாக, விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் அனைத்தும், சுவையாகவும், தரமானதாகவும், சுத்தமாகவும் இருந்ததால், பெருமளவில் வந்து ருசிபார்த்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.


நாமக்கல் உழவன் உணவகத்தில், இதுவரை மூன்று கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் உணவகத்தில் கிடைத்த வருவாயை கொண்டு கார் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டார். அதை தொடர்ந்து, உழவன் உணவகத்தில், அதிகாரிகளின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்தது. துவக்கத்தில், 25 கடைகளுக்கு மேல் இருந்த உணவகத்தில், அதிகாரிகளின் கெடுபிடியால், தற்போது மூன்று கடையாக குறைந்தது.

அதிகாரிகள், உழவன் உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில், "ஸ்டே ஆர்டர்' வாங்கப்பட்டது. அந்த ஆர்டரின் காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து, நேற்று, அதிகாரிகள் அதிரடியாக உழவர் சந்தைக்கு பூட்டு போட்டனர்.


அதனால், விற்பனை செய்ய வந்த விவசாயிகள், கேட் வெளியே கடை விரித்துள்ளனர். பொதுமக்களும் தெருவில் நின்று உணவு பதார்த்தங்களை வாங்கி உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


உழவன் உணவகத்தை ஊக்கப்படுத்த, அதிகாரிகள் விருப்பம் காட்டவில்லை. மேலும், அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. இதுவே, அதிகாரிகளின் கெடுபிடிக்கு காரணமாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த கெடுபிடியால், விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல், விழிபிதுங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Natarajan Country : United States Date :7/27/2012 7:00:14 PM
இது மற்ற ஹோட்டல் களின் முயற்சியால் மூடப் பட்டிருக்கலாம். உழவர்கள் முயன்று அருகிலுள்ள ஒரு உழவர் நிலத்தை வாடகை கொடுத்து பெரிய அளவில் நடத்தலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர்கள் ஒன்றிணைந்து உணவகங்கள் நடத்தினால் மக்களுக்கும் நல்லது. அவர்களுக்கும் தங்கள் பொருளை நியாமான விலையில் விற்கலாம் உணவகத் தொழிலைக் கற்றுக் கொள்ளலாம்.
Name : nkulandhaisamy Country : United States Date :7/27/2012 12:48:20 AM
ஊருக்கு இளித்தவாயன் உழவந்தானே!அதிகாரிகளே ஒருநாள் நிச்சயம் வரும்.அன்று நீங்கள் உன்ன உணவு கிடைக்காமல் லஞ்சப்பணத்தை வைத்துக்கொண்டு பசியோடு வீதியில் அலைவீர்கள்!
Name : YT Country : Denmark Date :7/26/2012 3:30:27 PM
நல்லதை கெடுக்கும் அதிகாரிகளை உழவர்கள் சட்டமூலம் தண்டிக்கலாமே
Name : Ravi-Swiss Date :7/26/2012 11:18:44 AM
உழவன் உணவகம்' நல்ல பெயர் மட்டுமல்ல' அங்கு சமைக்கப்படும் உணவுகளில் சிலவற்றை' நான் கூட இதுவரை சாப்பிட்டதில்லை'நாக்கில் எச்சில் ஊறுகின்றது' இதனால் அதிகாரிகளுக்கு என்ன வேலைப்பளு''? அவர்கள் ஆபிசிலே நித்திரை தானே கொள்கின்றார்கள்' லஞ்சம் வேண்டுகின்றார்கள்' பின் ஏன் பூட்டினார்கள்''? அதுசரி' ஓட்டலின் பெயரை மரீனா ரீலா இட்டார் அல்லது போட்டார்''?