அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
வியாழக்கிழமை, 26, ஜூலை 2012
ஒரு மாணவன் மட்டுமே படிக்கும் பள்ளி: ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார்
......................................
பயிற்சியின்போது இந்திய வீரர் ஓஜா காயம்
......................................
தங்கமழையில் குளிக்கலாம்: இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் சகாரா நிறுவனம்
......................................
மருத்துவமனையில் பால்தாக்கரே: சரத்பவார் நலம் விசாரிப்பு
......................................
கார் மோதி சிறுமி பலி: குடிபோதையில் காரில் ஆட்டம் போட்டு வந்தவர்கள் ஓட்டம்
......................................
பள்ளிப் பேருந்தில் மாணவி பலி: தனியார் பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ்: ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்
......................................
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற அமிதாப் பச்சன் - ரசிகர்கள் உற்சாகம் (படங்கள்)
......................................
சச்சின் வந்தால் இந்திய அணியினருக்கு உற்சாகம் ஏற்படும்: ஹாக்கி பயிற்சியாளர் கோரிக்கை
......................................
எஸ்.ஐ. படுகொலை! ஏட்டு தப்பி ஓட்டம்! நெல்லை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பு! (படங்கள்)
......................................
பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி (படங்கள்)
......................................
ரூ.3 ஆயிரத்துக்கு பிரிட்ஜ் கிடைக்குதே என ஆசைப்பட்டு, 30 ஆயிரத்தை இழந்த தம்பதிகள்
......................................
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2.5 கோடி பரிசு: அரியானா முதல்வர்
......................................
அரசு பஸ் திடீர் பழுது: எதிரே வந்த பைக் மீது மோதியதில் 2 பேர் படுகாயம் (படங்கள்)
......................................
காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்: த.தே.பொ.கட்சி
......................................
பெ.தி.க. பிரமுகர் கொலை! தளி எம்எல்ஏவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
வன்முறையில் 41 பேர் உயிரிழப்பு: அசாம் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
......................................
சென்னை மெட்ரோ ரயில் பணி: வடபழினியில் கான்கிரீட் சரிந்தது
......................................
ஒலிம்பிக் ஜோதி ஏந்தி ஓடிய அமிதாப்: லண்டனில் கோலாகலம்
......................................
மாயாவதி சிலை உடைப்பு: அகிலேஷ் கண்டனம்
......................................
ஆர்ப்பரித்து கொட்டும் நீர்: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
......................................
ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு: நிதிஷ்குமார்
......................................
பிரகாசமான எதிர்காலத்துக்கு கல்வி முக்கிய வழிகாட்டி: சோனியா காந்தி
......................................
மக்களவை தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்: எம்.பி.க்கள் சோனியாவுக்கு கடிதம்
......................................
காவல்நிலையத்தில் தாய் மகன் இருவரும் தற்கொலை: திருச்சியில் பரபரப்பு
......................................
மீனவர்களை விடுதலை செய்க: இலங்கை அரசுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தல்
......................................
மோடியின் பேச்சு அற்பத்தனமானது: குர்ஷித்
......................................
தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்
......................................
6ம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
......................................
என்னை தூக்கில் போடுங்கள்! நரேந்திரமோடி ஆவேசம்!
......................................
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வதா? கர்நாடக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
......................................
ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து போராடத் தயாராகும் தமிழர்கள்
......................................
நானும் பள்ளி வேன் டிரைவர்தான்: மகள் இறந்த செய்தி கேட்டு ஓடவில்லை: சுருதி தந்தை கண்ணீர்
......................................
பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர்: ஆசிரியர்கள் டார்ச்சர் காரணமா? போலீஸ் விசாரணை
......................................
பாலக்கோட்டில் கல்லூரி மாணவி தற்கொலை
......................................
போலீஸ் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி: மயானத்தில் கண்டன கூட்டம் நடத்திய கிராமத்தினர்
......................................
2ம் வகுப்பு மாணவி சுருதி உயிரிழப்பு: பழுதுள்ள பேருந்தை இயக்கியர்கள் மீது நடவடிக்கை: ஜெயலலிதா உத்தரவு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஹசாரே வாழ்த்து
......................................
இறுதிச் சடங்குக்கு சென்று திரும்பும்போது விபத்து: லாரி கவிழ்ந்து 23 பேர் படுகாயம்
......................................
பஸ்ஸிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு: பஸ்சுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு கோர்ட் கண்டனம்
......................................
சென்னை: பள்ளி பேருந்தில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு: பள்ளி தாளாளர் கைது
......................................
கடன் வாங்கியதைப் போல் ஒதுங்கிப் போகிறேன்! ரஜினி பேச்சு!
......................................
சென்னை: தனியார் பள்ளி பேருந்தில் விபத்தில் பலியான மாணவிக்கு பேரணியாக சென்று அஞ்சலி
......................................
புதிய இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் பிரதீபா பாட்டீல்
......................................
சென்னைக்கு வந்த பஸ்ஸில் பயங்கரம்: கத்திக்குத்தில் 3 பேர் பலி: ஒருவர் கவலைக்கிடம்
......................................
மாணவர்களின் தற்கொலை முடிவு: அதிகரிகளுக்கு பணம் காய்க்கும் மரமாக இருக்கும் தனியார் பள்ளிகள்
......................................
பள்ளி பஸ் - அரசு பஸ் மீது மோதல்: 15 குழந்தைகள் காயம்
......................................
உழவன் உணவகம் மூடப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர்! அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
......................................
தபால் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை மாயம்: பெண் பார்க்க வந்த தம்பதிகள் கைவரிசை
......................................
நாம் எப்போதும் எதிர்காலத்தையே பார்க்க வேண்டும்! ரசிகர்களுக்கு ராஜேஷ் கன்னா வாய்ஸ்!
......................................
வி.ஏ.ஓ.தேர்வுக்கு இதுவரை 5.50 லட்சம் பேர் விண்ணப்பம்
......................................
நகையை மீண்டும் வீட்டில் போட்டுவிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய திருடன்
......................................
பாபநாசம், மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
......................................
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பயணம்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆசிப் அலி சர்தாரி வாழ்த்து
......................................
முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் கைது
......................................
சென்னை விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல்
......................................
லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் குழுவில் நடிகர் அமிதாப் பச்சன்
......................................
சங்மா நடவடிக்கைக்கு எங்களது ஆதரவு இல்லை: பா.ஜனதா அறிவிப்பு
......................................
விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக 8 பெண்களை மணந்து மோசடி: சென்னையில் என்ஜினீயர் கைது
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஜூலை 2012 (8:21 IST)



விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக 8 பெண்களை மணந்து மோசடி: சென்னையில் என்ஜினீயர் கைது

ஊனமுற்ற, விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக கூறி 8 பெண்களை மணந்து மோசடி செய்த என்ஜினீயர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.


கைதான என்ஜினீயர் பெயர் ரத்தீஷ் (வயது 30) கேரள மாநிலம் திருவனந்தபுரம் இவரது சொந்த ஊராகும்.

என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தனியார் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலைபார்ப்பதாகவும், கணவனை இழந்த விதவைப்பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தகுதியுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் இவர் இணையதளத்தில் விளம்பரப்படுத்தினார்.


இதை நம்பி ஏராளமான ஊனமுற்ற பெண்களும், விதவை பெண்களும் இவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இவர் 8 பெண்களை திருமணம் செய்துள்ளார். அனைவரின் கற்பையும் சூறையாடிவிட்டு, அவர்களிடம் நகை, பணத்தையும் அபகரித்துள்ளார்.


தூத்துக்குடியைச் சேர்ந்த சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஊனமுற்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் மணந்துள்ளார். இந்த பெண்ணிடமும் பணம் நகையை பறித்துள்ளார். கற்பையும் சூறையாடி இருக்கிறார்.

சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.


துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சியாமளா நேற்று இரவு என்ஜினீயர் ரத்தீஷை கைது செய்தார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : udhaya Country : India Date :10/29/2012 2:42:04 PM
பெண்கள் ஊனமுற்று இருப்பதனாலும்,கணவரை பறிகொடுத்த நிலையில் இருப்பதினாலும் தங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கின்றது என்று நம்பி மோசம் அடைகின்றார்கலே தவிர, பணஆசை பிடித்தோ, சொகுசான வாழ்க்கைக்கு ஆசைபட்டோ, திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை... எத்தனை நபர்கள் இதுபோன்றவர்களை திருமணம் செய்ய முன்வருகின்றார்கள்? திருமணம் என்ற பெயரில் எந்த பெண் விபச்சாரம் செய்கின்றாள்? விமர்சனம் செய்தால் கூட எங்களை பெண் என்று கருதுங்கள்.. அப்படியே வந்தாலும் ஏமாற்றி விட்டு தான் செல்கின்றார்கள்.......... அவர்களை உணர்ந்து பாருங்கள் உண்மை புரியும்.... (ஒரு சிலவர்களை தவிர)
Name : udhaya Country : India Date :10/29/2012 2:34:51 PM
பெண்கள் ஊனமுற்று இருப்பதனாலும்,கணவரை பறிகொடுத்த நிலையில் இருப்பதினாலும் தங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கின்றது என்று நம்பி மோசம் அடைகின்றார்கலே தவிர, பணஆசை பிடித்தோ, சொகுசான வாழ்க்கைக்கு ஆசைபட்டோ, திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை... எத்தனை நபர்கள் இதுபோன்றவர்களை திருமணம் செய்ய முன்வருகின்றார்கள்? திருமணம் என்ற பெயரில் எந்த பெண் விபச்சாரம் செய்கின்றாள்? விமர்சனம் செய்தால் கூட எங்களை பெண் என்று கருதுங்கள்.. அப்படியே வந்தாலும் ஏமாற்றி விட்டு தான் செல்கின்றார்கள்.......... அவர்களை உணர்ந்து பாருங்கள் உண்மை புரியும்.... (ஒரு சிலவர்களை தவிர)
Name : Shri. Namo Naarayana! Country : Taiwan, Province of China Date :7/27/2012 11:34:48 AM
"ஜிந்தனைஜிற்பி" கணபதி (ஆஸ்திரேலியா) அவர்களே! நான் ஒரு பரம ஏழை (பரமாச்சாரியா அல்ல)! சிந்திக்கும் திறன் மட்டும் கொஞ்சம் உள்ள, ஆனால் வலது கையும் இடது காலும் ஒருங்கே இல்லாத, 50% மட்டும் கேட்கும் திறனுள்ள மாற்றுதிறனாளி!! ஆகவே தங்கள் மகளை எனக்கு மனம் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்!
Name : subramani Country : Australia Date :7/26/2012 4:34:52 PM
அவர்தான் ஏற்கெனவே எட்டு பெண்களை மணந்து தற்கொலைக்கு முயன்றுல்லாரே.இதைவிட உலகத்தில் என்ன தண்டனை வேண்டும்? எதற்கு கைது செய்யணும்?
Name : Ravi-Swiss Date :7/26/2012 11:08:52 AM
விளம்பரதாரர்களின் தராதரம் தகுதி பார்க்காமல்' பணத்துக்காக விளம்பர நிறுவனம் பத்திரிகை போன்றன' கவனமுடன் செயல்படவேண்டும்' தவிர' சமீபத்திய ஆஜ்வின் படி' தமிழர்களை விட மலையாளிகளே ஏமாற்றில் கில்லாடிகளாக இருக்கின்றார்கள்' ஆனபடியால் தமிழர்கள் மிக கவனமுடன் இருக்கவேண்டும்' உண்மையில் இது கடைசிக் காலம்'
Name : ganabathy Country : Australia Date :7/26/2012 9:22:10 AM
ஏன் அந்த ஊனமுற்ற, விதவை பெண்களுக்கு கைநிறைய சம்பாதிக்கும் என்ஜினியர் ஆண் தான் வேண்டுமா ? ஏழ்மையில் உள்ள ஒழுக்கமான ஆண்களை எல்லாம் பிடிக்காதா ? திருமணம் என்னும் பெயரில் பண ஆசை பிடித்து விபச்சாரம் செய்த இந்த பெண்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளதா ?