அண்மைச் செய்திகள்
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி ||
செவ்வாய்க்கிழமை, 24, ஜூலை 2012
அமெரிக்க தூதரகம் முற்றுகை: வணிகர் சங்க பேரமைப்பினர் கைது
......................................
மருத்துவ ஆராய்ச்சிக்காக கேப்டன் லட்சுமியின் உடல் தானம் செய்யப்பட்டது
......................................
புலிவேட்டையில் ஈடுபட்ட வடநாட்டவர் கைது
......................................
பிரணாப் முகர்ஜி - மம்தா பானர்ஜி சந்திப்பு
......................................
நெல்லை: போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞர்: சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதற்றம் (படங்கள்)
......................................
வீரபாண்டி ஆறுமுகம் தவறான வழக்கு மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
ஜெ. பெயரிலும், தனது பெயரிலும் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்த செங்கோட்டையன்
......................................
துபாயில் பலியான மீனவர் உடல் இந்தியா வருகிறது!
......................................
துபாயில் உயிரிழந்த சேகரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதா கூட்டணி ஆலோசனை
......................................
ஆத்தூர்: பள்ளியில் மாணவன் தற்கொலை?
......................................
பதவியேற்வு விழாவில் பிரணாப்பை சந்தித்து பீகாருக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன்: நிதிஷ்குமார்
......................................
மன்மோகன் சிங் - சோனியா ஆலோசனை
......................................
படவிழாவில் கல்வீச்சு: உதடு கிழிந்ததால் அவமானமடைந்ததாக நடிகை வேதனை
......................................
தனி அறையில் அடைத்து பூட்டிய காதல் கணவர்: செல்போன் மூலம் தப்பிய மனைவி
......................................
போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி: கிராமத்தினர் திரண்டதால் நெல்லை அருகே பரபரப்பு
......................................
குற்றாலத்தில் நடிகையை சூழ்ந்த இளைஞர்கள்: போலீஸ் மீட்டது (படங்கள்)
......................................
பீர் அடிக்கும் நடிகை ஷகிலா (படங்கள்)
......................................
செப்.7ல் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் பயணம்
......................................
நள்ளிரவில் நீதிமன்றத்தில் மின்விசிறியை திருடிய இளைஞன் கைது
......................................
பல்வேறு கட்சியிலிருந்து விலகி 4,200 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்
......................................
சிறை நிரப்பும் போராட்டம்: ஹசாரே எச்சரிக்கை
......................................
புலிகள் வாழும் வனப்பகுதியை சுற்றுலா தலமாக்கத் தடை: உச்ச நீதிமன்றம்
......................................
நெல்லை அருகே கோஷ்டி மோதல்: ஜ.டி.ஜ. மாணவர் உட்பட 5 பேர் கைது
......................................
குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்: தற்கொலைக்கு முன் மாணவி கடிதம்: 3 பேர் கைது
......................................
பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனுக்குச் செல்வதால் அவரது தொகுதியை கேட்டு அடம்பிடிக்கும் ஜீனியர் பிரணாப்
......................................
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
......................................
மதுரையில் முதியவர் மர்மநபர்களால் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமரிடம் திரிணாமுல் காங். எதிர்ப்பை தெரிவிக்கும்: மம்தா பானர்ஜி
......................................
ப.சிதம்பரத்தை எதிர்க்கட்சிகள் பாராட்டும்போது ஈவிகேஎஸ் விமர்சனம் செய்வதா? செல்வப்பெருந்தகை கண்டனம்
......................................
உலகின் உயரமான பகுதிக்கு பஸ் போக்குவரத்து துவக்கம்
......................................
சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய 40 சிறப்பு கவுண்ட்டர்கள்
......................................
விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் சிமெண்ட் நிறுவனங்கள்: ராமதாஸ் கண்டனம்
......................................
குடிகார கணவன் கொலை: தற்கொலை என்று நாடகமாடிய தாய் மனைவி கைது
......................................
சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
......................................
கோவை ரெயில் தடம் புரண்டது
......................................
கடித்த பாம்பை கையில் ஏந்தி மருத்துவமனை வந்த வாலிபரால் பரபரப்பு
......................................
போலி டாக்டர் ஊசி போட்டு குழந்தை பலி! தலைமறைவான டாக்டர் குடும்பத்துக்கு போலீஸ் வலைவீச்சு!
......................................
பிரணாப் முகர்ஜிக்கு அப்துல் கலாம் வாழ்த்து
......................................
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பா.ஜ.க.
......................................
சென்னை சிந்தாகிரிப்பேட்டை கூவத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
......................................
டெசோ மாநாடு வெற்றி பெறும்: திருமா
......................................
புதுவையில் வர்த்தகர்கள் கடையடைப்பு
......................................
தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்படலாம்: கிருஷ்ணா
......................................
மதுரையில் பென்னிகுக் சிலையை பார்வையிட வந்த கொள்ளு பேரன்
......................................
வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு எதிராகவுள்ள அணி தான் ஜெயிக்கும்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ., ஆவேசம்
......................................
பிரதமர் அளித்த விருந்தை புறக்கணித்த சரத்பவார்
......................................
பெண் போலீசாரை மிரட்டவே ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்: கைதானவர் வாக்குமூலம்
......................................
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விளக்கம் கேட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் நோட்டீஸ்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 24, ஜூலை 2012 (8:4 IST)



விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விளக்கம் கேட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் நோட்டீஸ்!

சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் இதற்கான அறிவிப்பை 23-7-2012 அன்று வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4-ம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தரவு ஒன்றினை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்கும் காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ

இருப்பின் 30 நாட்களுக்குள் டெல்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும்.


இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற ஷஏ' கட்டிட தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20-ல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி பிற்பகல் உரிய வக்கீல் மூலம் நடுவர் மன்றத்தில் ஆஜராகலாம்.


இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Indian Country : Oman Date :7/25/2012 6:49:29 AM
சுப்பு,அந்தோ, ரவி யாரும் இந்தியன் இல்லை அதனால் அப்படித்தான் சொல்லுவார்கள்
Name : subramani Country : Australia Date :7/24/2012 4:01:37 PM
என்ன விளக்கம் உனக்கு? தமிழ் இனத்திற்கு ,தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும் அதற்குத்தான்.
Name : Anto Date :7/24/2012 2:59:36 PM
இந்தியாவுக்கு ஆப்பு புலிகளால் அல்ல. சிங்களவனால் தான். இது நன்றாக தெரிந்து இருந்தும் வேண்டும் என்றே தமிழனை ஒழிக்க இப்படி ஒரு முடிவு. இத்தனை தமிழர்கள் இருந்தும் டெல்லி யால் இப்படி ஒரு அறிக்கை விட முடிகிறது என்றால் நமது அரசியல் தலைமை சரி இல்லை. தமிழனிடம் ஒற்றுமை இல்லை. நாம் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் எதிர்த்தால் தான் டெல்லி காரன் அடங்குவான். இல்லாவிடில் நம்மை அடிமையாக்குவன்.
Name : Ravi-Swiss Date :7/24/2012 11:11:08 AM
ஏன்' அறிவிக்கவேண்டும்''? இந்தியாவிலா விடுதலைப் புலிகள் தனிநாடு கேட்கின்றார்கள்''? அவர்களால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து''? மாநிலங்களுக்கு என்ன ஆபத்து''? மக்களுக்கு என்ன ஆபத்து''? சில சம்பவங்கள் இந்தியாவில் அவர்களால் நடந்தாலும்' அது உங்களாலே வந்தன என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்'' இலங்கை முன்னேறக் கூடாது' இந்தியாவின் சொல் கேட்கவேண்டும் என்று சொல்லி' அவர்களுக்கு போர் பஜிட்சி கொடுத்தீர்கள்' ஈழப் பற்று இல்லாத சில ஒட்டுக் குழுக்கள்' தமிழகத்தில் சில அசம்பாவிதங்களில் சம்மந்தப்பட்டது உண்டு''? சரி புலிகள்தான் ஓர் கொலை பண்ணி இருந்தாலும்' இன்னும் சரிவர இந்தியா அதனை நிருபிக்கவில்லை' சரி அவர்கள்தான் அப்படிப் பண்ணி இருந்தாலும்' இந்திய அமைதிப்படை ஈழத்துக்கு சென்று எத்தனை தமிழர்களை கொலை பண்ணினார்கள்' பெண்களை கற்பு அளித்தார்கள்'' முள்ளிவாய்க்கால் கிராமத்தில் எப்படி மனிதப் படுகொலைகளை' உங்கள் ஆசிஉடன் இலங்கை துருப்புக்கள் பண்ணினார்கள்' சரி இவளவு ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்குப் பின்பும் உலக நாடுகளும் இலங்கை அரசும் ஈழ மக்களுக்கு சில நன்மைகளை பண்ண வெளிக்கிட்டால்' இந்தியா எப்படி அதனை குழப்புகின்றன''??
Name : Muthu Country : United States Date :7/24/2012 8:33:14 AM
How much you are paid for this service to Sinhala?