அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
திங்கட்கிழமை, 23, ஜூலை 2012
வறட்சி குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு
......................................
அரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்: பாரிவேந்தர்
......................................
தமிழகத்தில் நக்சல் நடமாட்டம் இல்லை: டி.ஜி.பி. ராமானுஜம் தகவல்
......................................
கூட்டணி அரசியலில் பிரச்சனைகள் எழத்தான் செய்யும்: ஜனார்த்தன் திவிவேதி
......................................
பெட்ரோல் விலை உயர்வு: ஜெயலலிதா கண்டனம்
......................................
கொலை மிரட்டல்: 6 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் முதியவர் மனு
......................................
தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்
......................................
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அரசு
......................................
மர்ம காய்ச்சல்: சிகிச்சை பலனின்றி சிறுவன் பலி: சிறுவனின் தங்கைக்கும் காய்ச்சலால் பரபரப்பு
......................................
70 பைசா உயர்கிறது பெட்ரோல் விலை
......................................
மண்டபத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு
......................................
பிரணாப் முகர்ஜியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
......................................
பிரதீபா பாட்டீலுக்கு பிரிவு உபச்சார விழா
......................................
பெண்ணுரிமை போராட்டத்தில் முன்னின்றவர் கேப்டன் லட்சுமி: ஜி.ரா.
......................................
குடிநீர் தட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமீர்கான்!
......................................
எமது மக்களுக்காவே போராடுகிறோம், இந்தியாவுக்கு எதிராக அல்ல! விடுதலைப் புலிகள் அறிக்கை!
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிப்போம்: தேசியவாத காங். பிரபுல் பட்டேல்
......................................
சரத்பவாருக்கு பிரதமர் வேண்டுகோள்!
......................................
வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல் ஆற்றை காணோம் என்ற நிலை உருவாகும்: பொன் ராதாகிருஷ்ணன்
......................................
அலங்காரத்துடன் மணப்பெண்கள் கலந்துகொண்ட ஓட்டப் பந்தயம் (படங்கள்)
......................................
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 15 நாள் சிறை!
......................................
சீனியர் மாணவிகளின் ராகிங் கொடுமை: பேசும் திறனை இழந்த மாணவி
......................................
மீனவர் சுட்டுக் கொலை: அமெரிக்க தூதரகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூ. போராட்டம்
......................................
ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள் பயப்பட வேண்டாம்: லண்டன் மேயர் தகவல்
......................................
குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா
......................................
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்
......................................
வேலை வாய்ப்பகங்களில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மறு வாய்ப்பு
......................................
கணினியில் சாதித்த மா.ஆண்டோபீட்டர் - நினைவுகூரும் இரங்கல் கூட்டம் (படங்கள்)
......................................
கீயூவில் நிற்க மாட்டோம், தன்மானம் உள்ளவர்கள் நாங்கள்: ராமதாஸ்
......................................
ஐ.மு.கூ., நீடிக்கலாமா...? வேண்டாமா...? சரத்‌பவார் தலைமையில் ஆலோசனை
......................................
சுதந்திர போராட்ட வீராங்கனை லஷ்மி சேஹ்கல் மரணம்
......................................
கொள்ளிடம் கடை வீதியில் தீ: 20க்கும் மேற்பட்ட கடைகள் நாசம்
......................................
திருவிழாவில் போலீஸ் கலவரம் (படங்கள்)
......................................
கள்ளக் காதலர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராமத்தினர்: போலீசார் மீதும் கல்வீச்சு
......................................
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு: தமிழக அரசுக்கு அனுமதி
......................................
டூவீலர் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி
......................................
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க வேண்டும்: விஜய் பகுகுணா
......................................
பொதுமக்கள் புகார்: ரயில் நிலையங்களில் 24 மணி நேர அறிவிப்பு வசதி
......................................
மாருதி சுசுகி தொழிற்சாலையில் பயங்கர வன்முறை நடந்து உள்ளதே? வீரப்ப மொய்லி பதில்
......................................
சரிவில் மாருதி சுசுகியின் பங்குகள்
......................................
மாருதி அலுவலகம் தாக்குதல்: மேலும் 6 பேர் கைது
......................................
என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! செங்கோட்டையன் கண்ணீர்!
......................................
நாகை: விஷ வாயு தாக்கி 3 பேர் பலி?
......................................
ஹசாரே குழுவின் உண்ணாவிரதம் நியாயமற்றது: வீரப்ப மொய்லி
......................................
மீனவர்கள் கைது: இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க டி. ராஜா வலியுறுத்தல்
......................................
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டும்: ராமதாஸ்
......................................
நாகை: பழங்கால சிலைகள் மீட்பு
......................................
அமிதாப் வீட்டில் புகுந்த திருடன் கைது
......................................
ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 23, ஜூலை 2012 (9:47 IST)



ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் 4 ரோந்து படகுகளில் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை கண்டதும் மீனவர்கள் தங்கள் படகுகளை தமிழகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேசுவரத்தை சேர்ந்த செல்லத்துரைக்கு சொந்தமான 2 படகுகளில் இருந்த சுப்பிரமணி(வயது45), முருகேசன், திருமுருகன், பாலமுருகன், முனியசாமி, முருகன், மாரி, பஞ்சவர்ணம், இன்னொரு பாலமுருகன் ஆகியோரும், முருகன் என்பவரின் படகில் இருந்த முத்துமாணிக்கம், அண்ணாமலை, குமார், நம்புராஜன், முருகன் ஆகியோரும், ஜஸ்டின் என்பவரின் படகில் இருந்த அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் ஆகியோரும், மோட்சஅலங்காரம் என்பவரின் படகில் இருந்த ராஜபு, ஜுலியஸ், கிறிஸ்டோபர், எல்ரோம், நிவாசர் என மொத்தம் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் ராமேசுவரத்திற்கு தப்பி வந்த மற்ற மீனவர்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்தது.

சிங்கள கடற்படையினர் அவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்திவிட்டு, அவர்களை தலைமன்னார் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. எனவே அவர்களை இன்று(திங்கட்கிழமை) மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன்பின்னரே அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அல்லது அங்கு கைது செய்யப்படுவார்களா என்று தெரியவரும்.

இந்த நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. அதில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுவிக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :