அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
ஞாயிற்றுக்கிழமை, 22, ஜூலை 2012
பிரணாப் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் : கலைஞர்
......................................
பிரதீபா விருந்து : மன்மோகன்சிங், சோனியா பங்கேற்பு
......................................
பிரணாப் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் : பி.ஏ. சங்மா
......................................
அனைவருக்கும் நன்றி: பிரணாப்
......................................
அநீதிக்கு எதிராக போராடும் சுய உதவிக்குழுக்களுக்கு விருது
......................................
பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது: சங்மா
......................................
ஈரோட்டில் ஆகஸ்ட் 3ல் புத்தக திருவிழா துவக்கம்
......................................
புலியூர் குறிச்சியில் மார்க்சிஸ்ட் சத்யாகிரகம்
......................................
வெளிமாநில மது விற்றால் குண்டர் சட்டம்
......................................
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து
......................................
ஜனாதிபதி தேர்தல்: கர்நாடகத்தில் கட்சி மாறி ஓட்டுப்பதிவு
......................................
இர்பான் பதானுக்கு டோனி பாராட்டு
......................................
குரூப் -2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
......................................
தான்சானியா படகு விபத்து: 146 பேர் சாவு
......................................
சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப தடை : வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி
......................................
சென்னையில் ஒரே நாளில் 635 ரவுடிகள் கைது
......................................
புதிய ஜனாதிபதியாக 25ல் பதவியேற்கிறார் பிரனாப்
......................................
பிரதமருக்கு இடதுசாரிகள் கடிதம்
......................................
மெக்ஸிகோ பஸ் விபத்தில் 24 பேர் பலி
......................................
அமோக வெற்றி பெற்றார் பிரணாப்
......................................
தமிழகம் முழுவதுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு
......................................
டோனிக்கு அபராதம்
......................................
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிரணாப் முன்னிலை
......................................
நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி
......................................
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி ஏட்டு கொலை: 32 போலீசார் மாற்றம்
......................................
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
......................................
டோல்கேட் ஊழியர்களை தாக்கிய பாமக எம்.எல். ஏ.
......................................
தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் : கலைஞர்
......................................
மருமகளுக்கு கிட்னி தானம் செய்த மாமியார்
......................................
ஜீன்ஸ் அணிந்ததால் தங்கையை சுட்டு கொன்ற போலீஸ்காரர்
......................................
ஈழத்தமிழர்களை மீண்டும் முகாமில் அடைப்பதா?: சீமான் கண்டனம்
......................................
நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாஜக உறுதி
......................................
பின்லேடன் வாழ்ந்த வீடு அரசுடமை ஆகிறது
......................................
தட்கல் ரயில் டிக்கெட் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது: ரயில்வே அதிகாரிகள்
......................................
சென்னையில் அகில உலக கால்நடை மருத்துவ கருத்தரங்கம்
......................................
சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய 2 பேர் தேர்வு
......................................
ஜெயா டிவி துணைத் தலைவர்- இரு பணியாளர்கள் நீக்கம்
......................................
அசாம் மாநில குழந்தைகள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம்
......................................
லட்சுமிக்கு நடைபயிற்சி சிகிச்சை
......................................
மதிமு, கவுன்சிலர்கள் இருவர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
......................................
வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி பலி
......................................
தியேட்டரில் புகுந்து 12 பேரை சுட்டுக்கொன்ற ஆசாமி வீட்டில் தொட்டாலே வெடிக்கும் பயங்கர குண்டுகள்
......................................
ராம்தேவ் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
வளைகுடா நாடுகளுக்கு விபசாரத்துக்காக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
......................................
தமிழ் பட உலகை தாக்கிய புயல் ஓய்ந்து விட்டது!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 22, ஜூலை 2012 (12:39 IST)

 ஜீன்ஸ் அணிந்ததால் தங்கையை சுட்டு கொன்ற போலீஸ்காரர்

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் ஆசாத் அலி. இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஆக பணி புரிகிறார். இவரது தங்கை நஜ்மா பீபி(22). நவநாகரீகமாக ஆடை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு. இது போலீஸ்காரர் ஆசாத் அலிக்கு பிடிக்கவில்லை.
 

இதுபோன்று உடை அணியக் கூடாது என கண்டித்தார். இருந்தும் நஜ்மா பீபி கேட்கவில்லை. தான் விரும்பிய படியே உடை அணிந்து சுற்றி திரிந்தார்.
 
சம்பவத்தன்று நஜ்மா பீபி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வெளியே சென்று வந்தார். இதைப்பார்த்த ஆசாத் அலிக்கு கோபம் ஏற்பட்டது.

ஆண்கள் அணியும் ஆடையை தங்கை அணிந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக் கியால் சுட்டார்.
 
அதில் குண்டு பாய்ந்து நஜ்மா பீபி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் லாகூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sennakkili Country : Australia Date :7/22/2012 12:45:12 PM
nallavisayam