அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
ஞாயிற்றுக்கிழமை, 22, ஜூலை 2012
பிரணாப் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தார் : கலைஞர்
......................................
பிரதீபா விருந்து : மன்மோகன்சிங், சோனியா பங்கேற்பு
......................................
பிரணாப் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் : பி.ஏ. சங்மா
......................................
அனைவருக்கும் நன்றி: பிரணாப்
......................................
அநீதிக்கு எதிராக போராடும் சுய உதவிக்குழுக்களுக்கு விருது
......................................
பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது: சங்மா
......................................
ஈரோட்டில் ஆகஸ்ட் 3ல் புத்தக திருவிழா துவக்கம்
......................................
புலியூர் குறிச்சியில் மார்க்சிஸ்ட் சத்யாகிரகம்
......................................
வெளிமாநில மது விற்றால் குண்டர் சட்டம்
......................................
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து
......................................
ஜனாதிபதி தேர்தல்: கர்நாடகத்தில் கட்சி மாறி ஓட்டுப்பதிவு
......................................
இர்பான் பதானுக்கு டோனி பாராட்டு
......................................
குரூப் -2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
......................................
தான்சானியா படகு விபத்து: 146 பேர் சாவு
......................................
சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப தடை : வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி
......................................
சென்னையில் ஒரே நாளில் 635 ரவுடிகள் கைது
......................................
புதிய ஜனாதிபதியாக 25ல் பதவியேற்கிறார் பிரனாப்
......................................
பிரதமருக்கு இடதுசாரிகள் கடிதம்
......................................
மெக்ஸிகோ பஸ் விபத்தில் 24 பேர் பலி
......................................
அமோக வெற்றி பெற்றார் பிரணாப்
......................................
தமிழகம் முழுவதுமுள்ள 535 பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு
......................................
டோனிக்கு அபராதம்
......................................
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிரணாப் முன்னிலை
......................................
நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி
......................................
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி ஏட்டு கொலை: 32 போலீசார் மாற்றம்
......................................
ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
......................................
டோல்கேட் ஊழியர்களை தாக்கிய பாமக எம்.எல். ஏ.
......................................
தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் : கலைஞர்
......................................
மருமகளுக்கு கிட்னி தானம் செய்த மாமியார்
......................................
ஜீன்ஸ் அணிந்ததால் தங்கையை சுட்டு கொன்ற போலீஸ்காரர்
......................................
ஈழத்தமிழர்களை மீண்டும் முகாமில் அடைப்பதா?: சீமான் கண்டனம்
......................................
நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாஜக உறுதி
......................................
பின்லேடன் வாழ்ந்த வீடு அரசுடமை ஆகிறது
......................................
தட்கல் ரயில் டிக்கெட் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது: ரயில்வே அதிகாரிகள்
......................................
சென்னையில் அகில உலக கால்நடை மருத்துவ கருத்தரங்கம்
......................................
சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய 2 பேர் தேர்வு
......................................
ஜெயா டிவி துணைத் தலைவர்- இரு பணியாளர்கள் நீக்கம்
......................................
அசாம் மாநில குழந்தைகள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம்
......................................
லட்சுமிக்கு நடைபயிற்சி சிகிச்சை
......................................
மதிமு, கவுன்சிலர்கள் இருவர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
......................................
வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி பலி
......................................
தியேட்டரில் புகுந்து 12 பேரை சுட்டுக்கொன்ற ஆசாமி வீட்டில் தொட்டாலே வெடிக்கும் பயங்கர குண்டுகள்
......................................
ராம்தேவ் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
வளைகுடா நாடுகளுக்கு விபசாரத்துக்காக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
......................................
தமிழ் பட உலகை தாக்கிய புயல் ஓய்ந்து விட்டது!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 22, ஜூலை 2012 (9:19 IST)

தமிழ் பட உலகை தாக்கிய புயல் ஓய்ந்து விட்டது!

ராசு மதுரவன் டைரக்டு செய்துள்ள `பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

இந்த படத்தில், `பெப்சி' எஸ்.விஜயன் மகன் சபரிஸ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி யாக சுனைனா நடித்து இருக்கிறார். பாடல்களை, பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.

விழாவில், வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் `கலைப்புலி' ஜி.சேகரன் கலந்து கொண்டு பேசினார்.

 அவர், ''சரித்திரத்தில் நிறைய வீழ்ச்சிகளை நாம் படித்து இருக்கிறோம். ஏவி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், ஏ.எல்.சீனிவாசன், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை கொண்ட தமிழ் பட உலகம், ஒரு காலத்தில் செழிப்பாகவே இருந்தது.

மூன்றரை வருடங்களுக்கு முன், `கார்பரேட்' நிறுவனங்கள் தமிழ் பட உலகுக்குள் புகுந்ததும், அழிவு ஆரம்பமானது. சரித்திரத்தில் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி அடைந்தது போல், தமிழ் திரையுலகிலும் கார்பரேட் என்ற கடும் புயல் தாக்கி, பேரழிவு ஏற்பட்டது.

கார்பரேட் நிறுவனங்களால் சில பெரிய நடிகர்களும், சில பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் பணத்தை வாரி இறைத்தது. இதனால் பல பட அதிபர்களும், வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் காணாமல் போய்விட்டார்கள்.

அந்த காலம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ் பட உலகை தாக்கிய கார்பரேட் புயல் ஓய்ந்து விட்டது. இனி, நல்ல காலம்தான். `பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' போன்ற தரமான படங்கள் வெற்றி பெறும்’’என்று பேசினார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :