அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
சனிக்கிழமை, 21, ஜூலை 2012
ஹசாரே குழுவின் உண்ணாவிரதம் நியாயமற்றது என்கிறார் வீரப்ப மொய்லி
......................................
இந்திய அணி அபார வெற்றி
......................................
தனியார் செல்போன் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
......................................
தி.மு.க. செயலர் தாக்கப்பட்ட சம்பவம் : சர்வகட்களின் ஆர்ப்பாட்டம்
......................................
வினோத திருவிழாவால் விபரீதம் :முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
......................................
ரயில் முன் பாய்ந்து குடும்பமே தற்கொலை
......................................
நளினி - முருகன் சந்திப்பு
......................................
மழையில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி
......................................
பாக். இடைத்தேர்தல்: கிலானியின் மகன் வெற்றி
......................................
ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது நியாயமா? :நாஞ்சில் சம்பத் பேச்சு
......................................
மனைவி கண்டித்ததால் மனமுடைந்து கள்ளக்காதலி வீட்டு முன்பு ஆசிட் குடித்து இறந்த வாலிபர்
......................................
கல்லூரி பேராசிரியர் மனைவி தீயில் உடல் கருகி பலி
......................................
நித்தியானந்தாவுக்கு சம்மன்
......................................
வேலூர் கோட்டை கோவிலை அறநிலையத்துறை எடுப்பதை எதிர்த்து மீண்டும் மனு
......................................
கடன் தொல்லை : மதுரையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
......................................
மரத்தில் எலும்பு கூடாக தொங்கிய ஆண் பிணம்
......................................
ஜெயலலிதா கூட்டணியில் இல்லாததால் காங்கிரஸ் காதுகொடுத்து கேட்காது: சீமான்
......................................
2 வயது குழந்தையிடம் கிட்னி திருடிய டாக்டர்
......................................
அமீது அன்சாரி, ஜஸ்வந்த் சிங் மனுக்கள் ஏற்பு
......................................
மக்கள் எதிர்ப்பால் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை உடனே மூட்கல்
......................................
ஒரு நாள் கிரிக்கெட் : ராகுல் சர்மா வெளியேற்றம்
......................................
மத்திய மந்திரிகளை தாக்கி பேசுவதா?: ஈவிகேஎஸ்க்கு கடும் கண்டனம்
......................................
தனித்து செயல்படுவோம் : மம்தா எச்சரிக்கை
......................................
புதிய ஜனாதிபதி யார்? : நாளை முடிவு வெளியீடு
......................................
ஆண்டுக்கு 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு விலக்கு
......................................
நெருப்புக்கோழி பறவை அல்ல;ஒரு விலங்கு: பாக்.சட்டசபையில் நூதன தீர்மானம்
......................................
அஜீத் ரசிகர்கள் என்னை மிரட்டினர் -நடிகர் கே.கே.
......................................
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
......................................
அரசு பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலி
......................................
செ.கு.தமிழரசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
சென்னையில் விரைவில் மினி பஸ்கள் ஓடும்!
......................................
942 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு : இன்று கவுன்சிலிங்
......................................
சேலம் : ஆறு இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி
......................................
பெரியார் தி.க அமைப்பாளர் கொலை வழக்கில் யூனியன் சேர்மனின் ஜீப் டிரைவர் கைது
......................................
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மோதல் : பேச்சுவார்த்தையில் சரத்பவார் உடன்படுவாரா?
......................................
அபு ஜின்டால் கோர்ட்டில் ஆஜர்
......................................
மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
......................................
பள்ளி சீருடை தைக்க மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு தையல் எந்திரங்கள்!
......................................
அமைச்சர்களின் 800 கோடி நில மோசடி! -கைது செய்வாரா ஜெ.?
......................................
அரசுக்கு ராமதாஸ் விதித்த ஆறு மாத கெடு
......................................
நித்தி - ரஞ்சிதா வீடியோ எடுத்த ஆர்த்தி ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
......................................
அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பினார் கலைஞர்
......................................
இலங்கை: ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அட்டவணை
......................................
இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி
......................................
50 ஆயிரம் பங்கேற்கும் ஓரின சேர்க்கையாளர் பேரணி
......................................
ராஜேஷ் கன்னாவுடன் 8 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இளம்பெண்
......................................
மூளைச்சலவை செய்து நர்சுகளுடன் உல்லாசமாக இருப்போம் : கைதான டாக்டர் ஸ்ரீஜித் வாக்குமூலம்
......................................
ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி
......................................
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு: போலீசுக்கு நீதிபதி கண்டனம்
......................................
தர்கா கட்டுவதில் பிரச்சனை : 15 பேர் மீது வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 21, ஜூலை 2012 (0:1 IST)


தர்கா கட்டுவதில் பிரச்சினை: சுத்தமல்லியில் 15 பேர் மீது வழக்கு
 
நெல்லை சுத்தமல்லி பஜார் அருகே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. இதன் அருகில் ஒரு சமாதி உள்ளது. அதில் சமாதியை சுற்றி தர்கா அமைக்க அப்பகுதியில் உள்ளவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அங்கு பந்தல் போட்டனர்.
 
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உண்டானதால் போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

>
இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் இளங்கோ, நெல்லை தாசில்தார் கதிரேசன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
 
இந்த பிரச்சினை தொடர்பாக கிராம அதிகாரி செல்வ குமார் புகாரின்பேரில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு தரப்பை சேர்ந்த சாகுல் அமீது, பீர்முகம்மது, ஜெய்லானி, ஹமீது, சாகுல், மீராஷா, கபூர் ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பை சேர்ந்த மூக்காண்டி, சதீஷ், சிவசங்கர், தங்கப்பாண்டி, முத்துக்குமார், இசக்கிமுத்து, முத்துராமலிங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இவர்கள் உதவி கலெக்டர் இளங்கோ முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :