அண்மைச் செய்திகள்
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) || மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை || இந்திய அணியில் மாற்றமில்லை || தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி || பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ் || பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு || டாஸ்மார்க் கடையில் தீ விபத்து || எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு || ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம் || தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம் || ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்) ||
வெள்ளிக்கிழமை, 20, ஜூலை 2012
விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
......................................
கிங் மேக்கராக இருப்பீர்களா ? : பாபா ராம்தேவ் பதில்
......................................
பெற்ற தாயை மம்மி என்று அழைப்பதை மாற்ற வேண்டும்: தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர்
......................................
மீன் பொரிக்கும்போது தீ பிடித்து வியாபாரி பலி
......................................
பிறந்து ஒரே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை
......................................
குரூப்-1 தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியீடு
......................................
வாட் வரியை குறைக்காததை கண்டித்து புதுவையில் 24-ந்தேதி கடையடைப்பு
......................................
இலங்கை ஆடுகளம் : டோனி நம்பிக்கை
......................................
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதிப்பிக்க கால அவகாசம்
......................................
கட்சி கட்டளையை மீறி வாக்களித் எம்.எல்.ஏ.க்கள் ஸ்பெண்டு
......................................
தண்ணீர்ப்பஞ்சம் : மகசூலை மாற்றும் விவசாயிகள்
......................................
மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் : தஞ்சாவூர் பரபரப்பு
......................................
வி.கே.சிங் உள்பட 5 அதிகாரிகளுக்கு ஜாமீன்
......................................
மாரியம்மன் கோயிலில் கோபுர கலசம் திருட்டு
......................................
79 பேர் சிறையில் அடைப்பு :சேலத்தில் பதற்றம் நீடிப்பு
......................................
நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா? : கலைஞர்
......................................
நித்யானந்தா வழக்கில் அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு
......................................
டெசோ மாநாட்டினால் இலங்கை பிரச்சினையில் குழப்பம் ஏற்படும்: யுவராஜா
......................................
பாபா ராம்தேவின் உதவியாளர் கைது
......................................
ராஜேஷ் கன்னா : கடைசி ஆசைப்படி இறுதி ஊர்வலம்
......................................
சங்கிலி கருப்பசாமி கோயிலில் குடியை மறக்க நூதன பூஜை
......................................
ஆபாச படத்தில் நடித்தது மனைவியா?: சந்தேகத்தில் வீட்டில் பூட்டி வைத்து மனைவிக்கு சித்ரவதை
......................................
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனின் மர்ம உறுப்பை அறுத்துக் கொன்ற மனைவி
......................................
கண்டக்டரின் பணப்பை காணவில்லை
......................................
ஜனாதிபதி தேர்தல் : முலாயம்சிங்கின் வாக்கை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு
......................................
தியேட்டரில் முகமூடி மனிதன் துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
......................................
சி.பி.ஐ. கோர்ட்டில் அன்புமணி மீண்டும் ஆஜர்
......................................
கேரள சிறுமி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
......................................
திமுக நகர செயலாளரை கட்டி வைத்து தாக்கிய சித்தர் கோவில் சீடர்கள்
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்: ஜஸ்வந்த்சிங் மனு தாக்கல்
......................................
பாகிஸ்தானுக்கு அளித்துவந்த நிதியைநிறுத்தியது அமெரிக்கா
......................................
நடிகர் ஜீவா 65 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் : தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தல்
......................................
ஓட்டுபெட்டி டெல்லி சென்றது
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ஒலிம்பிக்கில் இருந்து நடால் திடீர் விலகல்
......................................
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இலங்கை நாளை மோதல்
......................................
விவசாயி கொலை : 16 பேருக்கு ஆயுள்
......................................
பொன்னேரியில் மீன்வள தொழில்நுட்ப நிலையம்: ஜெ., உத்தரவு
......................................
நான் முதலில் விவசாயி, பிறகு டாக்டர், பிறகு போராளி, கடைசியில் தான் அரசியல்வாதி : ராமதாஸ்
......................................
காண்டாமிருகம்- சிறுத்தை குட்டி பரிதாப பலி : பார்வையாளர்கள் சோகம்
......................................
மோதலில் முடிந்த எருதாட்ட திருவிழா : 12,போலீசார் உட்பட 26,பேர் காயம். 142,பேர் கைது
......................................
சிறையில் இருந்து வந்து ஜெகன்மோகன் ஓட்டுப்போட்டார்
......................................
அகில இந்திய வங்கி ஊழியர்கள் `ஸ்டிரைக்' ஒத்திவைப்பு
......................................
நடிகர் மனோஜ்க்கு முன்ஜாமீன் கிடைத்தது
......................................
நர்சு கற்பழிக்கப்பட்ட வழக்கில் 2 டாக்டர்களும் கைது
......................................
விஜய் படத்தின் தலைப்புக்கு விதித்த தடை நீட்டிப்பு
......................................
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான தடை நீடிப்பு : வரவேற்கிறது இலங்கை
......................................
கூடுதல் விலைக்கு மது விற்றால்..... நடவடிக்கை தொடரும்!
......................................
புதிய தலைமைச் செயலக வழக்கு தள்ளிவைப்பு
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஜூலை 2012 (9:3 IST)


நடிகர் மனோஜ்க்கு முன்ஜாமீன் கிடைத்தது


சென்னையில் நடிகர் ஒருவர் கடந்த 7-ந் தேதி மது விருந்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது நடிகர்கள் மஞ்சு என்ற மனோஜ் மற்றும் மகத் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனோஜ் மனுதாக்கல் செய்தார்.

அவர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். அவர்களுக்குள் வாய்த்தகராறுதான் நடந்தது என்றும், மோதல் ஏற்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
 
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். நடிகர் மனோஜ்க்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :