அண்மைச் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் ||
புதன்கிழமை, 18, ஜூலை 2012
கோர்ட் வளாகத்தில் விஞ்ஞானி மீதுதாக்குதல்
......................................
கணவருக்கு ஆண்மை இல்லை: விழுப்புரம் போலீசில் புதுப்பெண் புகார்
......................................
தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை: கலைஞர் விளக்கம்
......................................
நலத்திட்டங்களை செயல்படுத்தக்கோரி பொதுமக்களை திரட்டி தி.மு.க. போராடும்: சுரேஷ்ராஜன்
......................................
கல்மாடி லண்டன் செல்வதற்கு எதிராக வழக்கு
......................................
சவாலை எதிர்கொள்ள ராகுல் தவறிவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்: ராம்தேவ்
......................................
அமெரிக்க கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி
......................................
கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
......................................
மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில் வினோதம்
......................................
போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
ராகுல் காந்தி அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை: திக்விஜய்சிங் பேட்டி
......................................
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு. என்.டி.வெங்கடாசலம் நியமனம்
......................................
அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி
......................................
இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி மகிழ்ச்சி அளிக்கிறது: பாக். அதிபர்
......................................
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிப்பு: ஜெ.
......................................
சோனியா விருந்தில் திரிணமுல் பங்கேற்பு
......................................
ஹமீத் அன்சாரிக்கு அழகிரி வாழ்த்து
......................................
என் இதயத்திலிருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்: ரஜினி
......................................
ஹரிஹரன் விருதுநகர் ஆட்சியராக நியமனம்
......................................
அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு ஜெயலலிதா அறிவுரை
......................................
ஆபாச நடனம்: அமிதாப்பச்சன், இந்தி நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
......................................
ஜெயலலிதா ஆதரவே எனக்கு மிகப்பெரிய பலம்: பி.ஏ.சங்மா
......................................
ஜெயலலிதாவுடன் பி.ஏ.சங்மா சந்திப்பு
......................................
மம்தா பானர்ஜி மீது கோபம் இல்லை: சங்மா
......................................
ராஜேஷ் கண்ணா மரணம்: பிரதமர் இரங்கல்
......................................
திருத்தணி எம்எல்ஏ கைது ஆளும் கட்சியின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது: விஜயகாந்த் கண்டனம்
......................................
ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும்: சோனியா
......................................
பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கண்ணா காலமானார்
......................................
குட்டியை மீட்க போராட்டம்: யானைக் கூட்டத்தால் தோப்புகள் நாசம் (படங்கள்)
......................................
அரசு ஊழியரிடம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது (படங்கள்)
......................................
ஆக 8-ல் முதல் மழைக்கால கூட்டத்தொடர்
......................................
ஊர்வலம் நடத்தியவர்கள் மீது தடியடி. - காவல்துறை செய்த அத்துமீறல்.
......................................
டுவென்டி20 உலககோப்பை உத்தேச அணி பட்டியலில் யுவராஜ் சிங்
......................................
மீனவர் சேகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ்
......................................
மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!
......................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: மதிய விருந்தளிக்கும் சோனியா
......................................
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை புறப்பட்டது
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்: சோனியா, மன்மோகன் உடன் சென்று அன்சாரி மனு தாக்கல்
......................................
இனிய இசையுடன் ரெயில்களில் பயணிக்கலாம்
......................................
புதுச்சேரி வழக்கறிஞர்கள் 4 நாள் பணி புறக்கணிப்பு
......................................
முடிவுக்கு வரும் நித்தி ஆட்டம்!
......................................
நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்
......................................
வாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்
......................................
எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் மம்தாவின் ஆதரவு கிடைக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை
......................................
திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. கைது?
......................................
எடுத்துச்சென்ற லேப்டாப்களை திருப்பி வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
......................................
மாணவியின் தலைமுடியை துண்டித்த ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்: கோவை கோர்ட் தீர்ப்பு
......................................
குட்கா-பான்மசாலாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
......................................
மராட்டிய மாநிலத்துக்கு செல்லும் 35 ஆயிரம் தமிழக லாரிகள் நிறுத்தம்
......................................
துப்பாக்கி சூடு: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (13:31 IST)


அரசு ஊழியரிடம் லஞ்சம்:
பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது





தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்த கணேசன் கடந்த 1999ல் உடன்குடி பஞ்சில் பணியில் சேர்ந்த இவர் ஆழ்வார் திருநகரிக்கு பணி மாறுதலில் சென்றார். கடந்த நான்கரை வருடங்களாக நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் வரிவசூலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2010 ல் பணிநிரந்தரம் பெற்ற இவர் தனக்கு வரவேண்டிய ஊதிய நிலுவைக் தொகை 2 லட்சத்த 89 ஆயிரத்தைப் பெற 2 ஆண்டுகளாக போராடி வந்தார்.

தற்போது பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள பிரபாவிடம் இதுகுறித்து முறையிட்டார் அவரோ ஊதிய நிலுவைத் கோப்பில் கையெழுத்திட 10 சதம் கமிஷன் வேண்டும் முன்னதாக முன்பணமாக தனக்கும் இளநிலை உதவியாளருக்கும் தலா 5 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டதாக்க்கூறப்படுகிறது.


பணம் கொடுக்க வழியில்லாத கணேசன் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ஜேசுபாதம் அறிவுரையின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் பூசிய 10 ஆயிரத்தை கணேசனிடம் கொடுத்து செயல் அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி செயல் அலுவலர் பிரபாவிடம் அவர் பணத்தைக் கொடுத்தார். அவரோ பணத்தை இளநிலை உதவியாளர் தாமரைச் செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி தாமரைச்செல்வம் பணம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ராஜி. முத்து ராஜி ஆகியோர் அவரைக் கைது செய்து பணத்தைக் கைப்பற்றினர் இது தொடர்பாக செயல் அலுவலர் பிரபா மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.


பொதுமக்களிடம் லஞ்சம் கேப்பது மட்டுமில்லாமல் அரசு ஊழியரிடமே அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றது அரசுப்பணியாளர் வட்டாரத்தில் சூட்டைக்கிளப்பியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :