24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி
||
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
||
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
||
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
||
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
||
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
||
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
||
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
||
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
||
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
||
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
||
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
||
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
||
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012
அன்னிய நிறுவனங்களை கண்டித்து 2வது சுதந்திர போராட்டம் : வெள்ளையன் எச்சரிக்கை
......................................
பிறந்த பெண் குழந்தை உயிருடன் மண்ணில் புதைப்பு
......................................
புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்
......................................
மனைவி இறந்த 15 நிமிடத்தில் கணவரும் இறந்தார்
......................................
50 ரூபாய் டிக்கெட்டை 1250க்கு விற்றவர் கைது
......................................
94 குழந்தைகள் நினைவாக மகாமக குளத்தில் மோட்ச தீபம்
......................................
சுரேஷ் கல்மாடிக்கு அஜய் மக்கான் பதிலடி
......................................
1969 ஜனாதிபதி தேர்தலைப்போல் இந்த தேர்தலும் முக்கியத்துவம் பெறும்: பி.ஏ.சங்மா
......................................
அப்துல்கலாமை விட வைகோவும், சீமானும் என்ன அறிவாளிகளா? : ராமசுப்பு எம்.பி. திடீர் பாய்ச்சல்
......................................
மாணவியிடம் அத்துமீறிய ராணுவ வீரர் : அசாமில் மீண்டும் அதிர்ச்சி
......................................
800 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு 10 பக்தர்கள் பரிதாப பலி
......................................
அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் 20ம் தேதி வரை நீட்டிப்பு
......................................
4 ஆயிரம் குழந்தைகளில் 40 பேருக்கு தான் தமிழ் பெயர் : சிலம்பொலி செல்லப்பன் வேதனை
......................................
எல்.கணேசனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு
......................................
கார் மீது லாரி மோதல் :அறக்கட்டளை நிர்வாகி பலி
......................................
தீக்குளித்த நர்சிங் மாணவி உயிரிழந்தார்
......................................
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் : பெரியார் திராவிட கழகம் எதிர்ப்பு
......................................
இயற்கையின் தாலாட்டு இனியாவது கேட்குமா?
......................................
பஸ் ஆற்றில் கவிழந்ததில் 36 பக்தர்கள் பலி
......................................
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடம்
......................................
குன்னூரில் இலங்கை ராணுவ அதிகாரிகள்!
......................................
காஷ்மீர் பிரச்சனையை வெளியில் இருந்து யாரும் தீர்க்க முடியாது: ஒபாமா
......................................
ரோசய்யா ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்
......................................
அன்சாரியை ஆதரிப்போம் :பகுஜன் சமாஜ் அறிவிப்பு
......................................
யுவன் சங்கர் ராஜாவின் 100-வது படம்
......................................
மத்திய அரசை தமிழக முதல்வர் எச்சரிக்க வேண்டும் : ராமதாஸ்
......................................
உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 3சிறுமிகள் படுகாயம்
......................................
கறுப்பு பணம் பற்றி பேசவே பிரதமர் தயாராக இல்லை : பாபா ராம்தேவ்
......................................
விருதுநகர் நினைவு இல்லத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
......................................
பெண்கள் செல்போனில் பேச தடை :சரத்யாதவ் கண்டனம்
......................................
தமிழகத்தில் முழுவதும் மழை நீடிக்கும்
......................................
முஸ்லீம்களுக்குள் மோதல்- போலீஸ் தடியடி
......................................
சிறுமிகளை கற்பழித்த சிறுவனுக்கு சிறை
......................................
இடையூறு இல்லாமல் இறைவனை வழிபட ஜாமர் கருவி
......................................
100 நாள் வேலை திட்டத்தில் தாமதம் இல்லாமல் கூலி கிடைக்க நடவடிக்கை
......................................
ராமநாதபுரம் : மயில்கள் வேட்டை அதிகரிப்பு
......................................
ரேபிஸ்' பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஜெயலலிதா உத்தரவு
......................................
மாமூல் பிரிப்பதில் தகராறு :கட்டிப் புரண்டு சண்டை போட்ட போலீசார்
......................................
செல்போனுக்கு சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி
......................................
பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை விபசார அழகியாக விளம்பரம் செய்த என்ஜினீயர்
......................................
மனைவியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை
......................................
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு
......................................
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் புதிய கூட்டணி
......................................
உலக ஐஸ்கிரீம் தினவிழா
......................................
குழந்தைகள் குருதியில் கை நனைத்தவர்கள்! -மனுஷ்ய புத்திரன்
......................................
முந்தைய செய்திகள்
தேர்ந்தெடு
மாதம்
வருடம்
தேர்ந்தெடு
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
ஜூலை 2012
ஞா
திங்
செ
புதன்
வியா
வெ
சனி
1
48
2
51
3
51
4
58
5
53
6
48
7
54
8
47
9
56
10
52
11
46
12
42
13
53
14
42
15
45
16
48
17
50
18
50
19
50
20
50
21
50
22
46
23
50
24
49
25
49
26
59
27
54
28
54
29
41
30
50
31
51
|
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (12:46 IST)
ந
க்கீரனுக்காக இந்த புதிய தொடரை தொடங்கும்போது நான் இவ்வளவு கனத்த இதயத்துடனும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நமது காலம் அப்படிப்பட்டதாக இருக்கிறது. அது கண்ணீராலும் குருதியாலும் எந்நேரமும் நனைந்துகொண்டே இருக்கிறது. அழிவிற் கும் அவலங்களுக்கும் சாட்சியம் சொல்லவே நாம் பணிக்கப்பட்டிருக் கிறோம். பெட்ரோல்ட் ஃப்ரெக்ட் தனது கவிதையில் இப்படி எழுதுகிறார்.
இருண்ட காலத்தில்
பாடல் ஒலிக்குமா?
ஒலிக்கும்
இருண்ட காலத்தைப் பற்றி
ஆம். நாம் இருண்டகாலத்தின் குறிப்புகளை இப்போது எழுதத் தொடங்கு வோம்.
ஒரு அமைதியான கிராமத்தில் நிலவு வெளிச்சத்தின் கீழ் கிராம வாசிகள் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வருடத்தின் உழவுத் திருவிழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்கிறார்கள். ஆண்டுதோறும் விதைப்பின்போது பயிர்கள் செழித்து வளர்வதற்காக பாரம்பரிய மாக அந்த கிராம வாசிகள் எடுக்கும் திருவிழா அது. அருகில் பெண்களும் குழந் தைகளும் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கிறார்கள்.
திடீரென அந்த இரவில் அந்த கிராம மக்கள் மேல் துரதிர்ஷ்டத்தின் நிழல் எங்கிருந்தோ வந்து மூடுகிறது. ஆயுதம் தாங்கிய மனிதர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு சுடத்தொடங்குகிறார்கள். தப்பியோடும் கிராமவாசிகள் துரத்தி துரத்தி சுடப்படுகிறார்கள். முதுகிலும் மார்பிலும் தோட்டாக்கள் துளைக்கின்றன. ஒரு 12 வயது சிறுமி குண்டடிபட்டு அவ ளது அம்மாவின் முன்னாலேயே சுருண்டு விழுந்து இறக்கிறாள். உழவுத் திருவிழாவுக் கான அந்த கூட்டம் ரத்த அறுவடையில் நடந்து முடிகிறது. 18 பேரின் சடலங்கள் மேல் கொலைகாரர்கள் வெற்றி பெருமிதத்துடன் நடந்து செல்கிறார்கள். இறந்தவர்களில் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பத்துப் பேர்.
இது ஏதோ ஒரு அன்னிய நாட்டு ராணுவம் நம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல் போல் இருக்கிறதா? ரத்த வெறி பிடித்த கொள்ளைக்காரர்கள் அப்பாவி மக்கள் மேல் நடத்திய வன்முறைபோல தோன்று கிறதா? அல்லது பயங்கரவாதிகளின் கருணையற்ற கொடும் தாக்குதல் சம்பவமா இது? இல்லை. இந்திய அரசாங்கத்தின்....
மேலும்...
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss
Date :7/14/2012 11:54:20 PM
அண்ணன் மனுச்ஜபுத்திரன் எழுதும் குருதி குரலும் இந்திய இராணுவத்தின் நடிப்பை உலகறிய செய்யும் என்று நினைக்கலாம்' அகிம்சைக்கு மறுபிறப்பு என்றால் இந்திய இராணுவமே' ஈழத்தில் பண்ணிய கொடுமைகள் இன்னும் உலகம் கண்டு கொள்ளவில்லை'
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.