அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை || காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ || விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு ||
வியாழக்கிழமை, 12, ஜூலை 2012
ஜுனியர் என்.டி.ஆர். அலுவலகம் மீது தாக்குதல்: சந்திரபாபு நாயுடு கண்டனம்
......................................
எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்த பாக்.ராணுவ வீரர் கைது
......................................
உபி. நிலக்கரி ரயில் தடம்புரண்டது
......................................
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
......................................
ஒலிம்பிக் : பளுதூக்கும் போட்டியில் சோனியா, ரவிக்குமார்
......................................
மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்
......................................
அமர்நாத் யாத்திரை: இதுவரை 67 பேர் பலி
......................................
யார் முந்திச் செல்வது? ஓட்டுநர்களுக்குள் அடிதடி! சமாதானம் செய்த பயணிகள்! (படங்கள்)
......................................
சட்ட படிப்புக்கு கலந்தாய்வு: கோவை மாணவி முதலிடம்
......................................
பிரதமர் வேட்பாளர் என யாரையும் பாஜக முன்னிறுத்தத் தேவையில்லை: யஷ்வந்த் சின்கா
......................................
வடஇந்தியாவில் கடும் நிலநடுக்கம்!
......................................
மந்திரிக்கு எடைக்கு எடை ரத்தம்
......................................
வீட்டின் முன்பு வாலிபர்கள் கேலி செய்வதாக நடிகை சோபனா போலீஸ் கமிஷனரிடம் புகார்
......................................
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு
......................................
என்ன நடக்கிறது தமிழகத்தில்? கலைஞர் கேள்வி
......................................
ரூ 15 கோடி வரதட்சணை தர தயார்! ராகுல் காந்தியை மருமகனாக்க உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி!
......................................
சேலம் அரசு பஸ்சில் திடீர் தீ
......................................
லஞ்ச ஊழலற்ற ஆட்சி: ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி
......................................
ஜூலை 19க்குப் பிறகு டீசல் விலை உயரும்
......................................
ஹமீது அன்சாரி துணை ஜனாதிபதியாக சமாஜ்வாடி கட்சி ஆதரவு
......................................
விளையாட்டு, சினிமா, அரசியலில் முத்திரை பதித்தவர் தாராசிங்: பிரதமர் இரங்கல்
......................................
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சியினருக்கு விஜயகாந்த் அறிவுறுத்தல்
......................................
பொது இடங்களில் புகைபிடிப்பதன் மூலம், சுற்றுப்புறச் சூழ்நிலை 16 மடங்கு அதிகமாக மாசு: ஆய்வில் தகவல்
......................................
தமிழ்நாடு முழுவதும் 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினார்கள் (படங்கள்)
......................................
துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் அல்லாதவரை நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ.
......................................
6 வயது மகனுக்கு தீ வைத்த தாய் கைது
......................................
புத்தகம் எழுதுகிறார் யுவராஜ் சிங்
......................................
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
தலைமை தேர்தல் கமிஷனரைச் சந்திக்க அ.தி.மு.க. எம்.பி-க்கள் டெல்லி பயணம்
......................................
தண்ணீருக்கு வெளியே உள்ள மீனைப் போல எனக்கு எந்தவிதமான அடையாளமும் இல்லை: பிரணாப் முகர்ஜி
......................................
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் ஜெகதீஷ் ஷெட்டர்
......................................
லண்டன் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனை தீவிரம்
......................................
லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண சென்னையில் இருந்து விமானம்: ஏர்- இந்தியா அறிவிப்பு
......................................
மம்தாவுடன் பிரதமர் பேச்சு
......................................
கல்லூரியில் சேர்க்க தாய் மறுத்ததால் மாணவி தற்கொலை
......................................
இந்தியாவுடன் நல்லுறவு : ஹினா ரப்பானிகர்
......................................
இந்தி நடிகர் தாராசிங் (வெளிவராத படங்கள்)
......................................
தமிழகம், புதுச்சேரியில் ஆசிரியர் தகுதி தேர்வு
......................................
விளையாட யாரையும் நிர்பந்திக்கக்கூடாது சச்சின்
......................................
ஜூலை 14ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்: திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்பு
......................................
இந்தி நடிகர் தாராசிங் காலமானார்
......................................
சாஃப்ட்வியூ மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் மரணம்!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஜூலை 2012 (14:51 IST)



தமிழ்நாடு முழுவதும் 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினார்கள்


















 

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இன்று நடந்தது. மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதற்காக 1027 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் 78 மையங்களில் 36 ஆயிரம் பேர் தகுதி தேர்வு எழுதினார்கள்.
 
இந்த தேர்வை ஆண்களை விட பெண் பட்டதாரிகளே அதிக அளவில் எழுதினார்கள். தேர்வு மையங்களுக்கு காலையிலேயே குடும்பத்துடன் வந்து குவிந்தனர். பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகளை தாய் அல்லது தந்தையர்கள் தேர்வு வளாகங்களில் வைத்து கவனித்து கொண்டிருந்தனர்.பல ஆண்கள் குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவித்ததையும் காண முடிந்தது.
 
தேர்வு மையத்துக்கு தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பலர் அரக்க பரக்க பதட்டத்துடன் வந்தனர். ஒரு சில தேர்வர்கள் தேர்வு தொடங்கிய பிறகும் வந்தனர். அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.
 
அரசு பொது தேர்வை விட கடுமையாக இந்த தேர்வு கடைபிடிக்கப்பட்டது. கண்காணிப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், பென்சில், பேப்பர், ஐபேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் அனுமதிக்கவில்லை.
 
தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு எழுத சென்ற ஆசிரியர்கள் மாணவர்களை விட அதிகமாக தேர்வு பயத்தில் இருந்தனர். பஸ், ரெயில்களில் வந்தபோதும், தேர்வு மைய வளாகங்களிலும் புத்தகங்களை படித்தபடியே இருந்தனர்.
 
பல தேர்வர்களுக்கு தொலை தூரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். பூந்தமல்லி, கேளம்பாக்கம், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு அறையில் முறைகேடு செய்து பிடிபட்டால் இந்த தேர்வை ரத்து செய்வதோடு அடுத்து 3 ஆண்டுகள் ஆசிரியர் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.

படங்கள்: அசோக்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Philip Country : India Date :7/13/2012 4:24:02 PM
எங்கள்லுக்கு வேலை இல்லை. தேர்வு கட்டணம் ரூபாய் : 500 /- அனால் TNPSC இக்கு ரூபாய் : 50 or 100 . டெஸ்ட் கஷ்டம் மாக இருந்தது. கடவுள் பர்த்துகுவார்.
Name : senthilnathan Date :7/12/2012 7:34:55 PM
பாவம் சும்மா விடாது ....கண்டிப்பா வழி பிறகும்....
Name : baskar Country : Australia Date :7/12/2012 4:23:58 PM
ஆல் தி பெஸ்ட்