அண்மைச் செய்திகள்
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! ||
வியாழக்கிழமை, 12, ஜூலை 2012
ஜுனியர் என்.டி.ஆர். அலுவலகம் மீது தாக்குதல்: சந்திரபாபு நாயுடு கண்டனம்
......................................
எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்த பாக்.ராணுவ வீரர் கைது
......................................
உபி. நிலக்கரி ரயில் தடம்புரண்டது
......................................
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
......................................
ஒலிம்பிக் : பளுதூக்கும் போட்டியில் சோனியா, ரவிக்குமார்
......................................
மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்
......................................
அமர்நாத் யாத்திரை: இதுவரை 67 பேர் பலி
......................................
யார் முந்திச் செல்வது? ஓட்டுநர்களுக்குள் அடிதடி! சமாதானம் செய்த பயணிகள்! (படங்கள்)
......................................
சட்ட படிப்புக்கு கலந்தாய்வு: கோவை மாணவி முதலிடம்
......................................
பிரதமர் வேட்பாளர் என யாரையும் பாஜக முன்னிறுத்தத் தேவையில்லை: யஷ்வந்த் சின்கா
......................................
வடஇந்தியாவில் கடும் நிலநடுக்கம்!
......................................
மந்திரிக்கு எடைக்கு எடை ரத்தம்
......................................
வீட்டின் முன்பு வாலிபர்கள் கேலி செய்வதாக நடிகை சோபனா போலீஸ் கமிஷனரிடம் புகார்
......................................
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு
......................................
என்ன நடக்கிறது தமிழகத்தில்? கலைஞர் கேள்வி
......................................
ரூ 15 கோடி வரதட்சணை தர தயார்! ராகுல் காந்தியை மருமகனாக்க உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி!
......................................
சேலம் அரசு பஸ்சில் திடீர் தீ
......................................
லஞ்ச ஊழலற்ற ஆட்சி: ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி
......................................
ஜூலை 19க்குப் பிறகு டீசல் விலை உயரும்
......................................
ஹமீது அன்சாரி துணை ஜனாதிபதியாக சமாஜ்வாடி கட்சி ஆதரவு
......................................
விளையாட்டு, சினிமா, அரசியலில் முத்திரை பதித்தவர் தாராசிங்: பிரதமர் இரங்கல்
......................................
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சியினருக்கு விஜயகாந்த் அறிவுறுத்தல்
......................................
பொது இடங்களில் புகைபிடிப்பதன் மூலம், சுற்றுப்புறச் சூழ்நிலை 16 மடங்கு அதிகமாக மாசு: ஆய்வில் தகவல்
......................................
தமிழ்நாடு முழுவதும் 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினார்கள் (படங்கள்)
......................................
துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் அல்லாதவரை நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ.
......................................
6 வயது மகனுக்கு தீ வைத்த தாய் கைது
......................................
புத்தகம் எழுதுகிறார் யுவராஜ் சிங்
......................................
அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
தலைமை தேர்தல் கமிஷனரைச் சந்திக்க அ.தி.மு.க. எம்.பி-க்கள் டெல்லி பயணம்
......................................
தண்ணீருக்கு வெளியே உள்ள மீனைப் போல எனக்கு எந்தவிதமான அடையாளமும் இல்லை: பிரணாப் முகர்ஜி
......................................
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் ஜெகதீஷ் ஷெட்டர்
......................................
லண்டன் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனை தீவிரம்
......................................
லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண சென்னையில் இருந்து விமானம்: ஏர்- இந்தியா அறிவிப்பு
......................................
மம்தாவுடன் பிரதமர் பேச்சு
......................................
கல்லூரியில் சேர்க்க தாய் மறுத்ததால் மாணவி தற்கொலை
......................................
இந்தியாவுடன் நல்லுறவு : ஹினா ரப்பானிகர்
......................................
இந்தி நடிகர் தாராசிங் (வெளிவராத படங்கள்)
......................................
தமிழகம், புதுச்சேரியில் ஆசிரியர் தகுதி தேர்வு
......................................
விளையாட யாரையும் நிர்பந்திக்கக்கூடாது சச்சின்
......................................
ஜூலை 14ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்: திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்பு
......................................
இந்தி நடிகர் தாராசிங் காலமானார்
......................................
சாஃப்ட்வியூ மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் மரணம்!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஜூலை 2012 (9:55 IST)



சாஃப்ட்வியூ மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் மரணம்!


சாஃப்ட்வியூ கணினி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45.

கணித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, உலக இணைய மாநாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர். கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழில் இதழியல் வகுப்பு மற்றும் விசுவல் கம்யூனிகேசன் வகுப்புகளை திறம்பட நடத்தியவர்.

சிஎஸ்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் கணினி வரைகலை உள்ளிட்ட வகுப்புகளை நடைமுறைக்கு கொண்டுவந்து, குறைந்த கட்டணத்தில் பலரும் இப்பயிற்சி பெற உதவி செய்தவர்.

சாஃப்ட்வியூ நிறுவனம் தமிழில் மென்பொருள் தயாரித்தல், தமிழ் ஃபான்ட் தயாரித்தல் ஆகியவற்றில் முதன்மை பெற்றிருந்தது. கணினி துறையில் தமிழ் எழுத்துருக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் பணி பெருமைக்குரியது. குழந்தைகளுக்கு தமிழ்வழிக்கல்விக்கான பல குறுங்தகடுகளை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா.காம் என்ற இணைய பத்திரிகையை முதலில் ஆரம்பித்தது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில், சாஃப்ட்வியூ அரங்கில் தன்னுடைய இதழியல் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மூலம், வேர்கள் என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில் நக்கீரன் பற்றிய விளம்பரமும் செய்தியும் இடம்பெற்றிருந்ததை கவனித்த காவல்துறையினர், சாஃப்ட்வியூ அரங்கை வீடியோ படம் எடுத்து அச்சுறுத்தியபோது, தன்னுடைய வளர்ச்சிக்கு நக்கீரன் தான் முக்கிய காரணம் என்று அழுத்தமாக பதிவு செய்தார் ஆண்டோபீட்டர்.

சாஃப்ட்வியூ கணினி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மா.ஆண்டோபீட்டர் மறைவிற்கு நக்கீரன் குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தொடர்புக்கு: No 4, Ramani Nagar,
New Lakshmipuran,
kolathur
chennai 99

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : dhaya Date :7/13/2012 5:22:59 PM
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Name : Murugavel Muthukumaran Country : Australia Date :7/13/2012 12:26:41 PM
தனது கணினி திறமையால் தமிழ் சமுதாயத்திற்கு சேவை செய்து வந்த ஆண்டோ பீட்டரின் மிகப்பெரும் இழப்பாகும். தமிழர்களுக்கு இது மிகப்பெரும் வருத்தமான செய்தி. அவரை போன்ற சமுதாய சிந்தனை உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை கொள்ளவேண்டும்.
Name : rasu Country : India Date :7/12/2012 11:39:04 PM
அன்னாரின் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...
Name : K.Suresh Date :7/12/2012 10:58:50 PM
ஆண்டோ பீட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்
Name : pathman Country : United States Date :7/12/2012 5:42:25 PM
ஆண்டோ பீட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்
Name : Parthasarathi Country : Australia Date :7/12/2012 4:39:28 PM
கணினியில் உங்கள் தமிழ் தொண்டு மறக்க முடியாதது... அன்னாரின் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...
Name : hussain abudhabi Country : United Arab Emirates Date :7/12/2012 3:48:44 PM
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Name : வா. நேரு . Country : India Date :7/12/2012 3:02:06 PM
எளிய பாமரர்களுக்குப் புரியும் தமிழில், கணினி பற்றி, இணையம் பற்றி எழுதிய எழுத்தாளர் , இந்த இளம் வயதில் இறந்தார் என்பது கொடுமையான செய்தி. இயற்கையின் கோணல் புத்தியை குறை கூறும் அதே நேரத்தில் எவ்வளவுதான் பெரிய வல்லுநராக இருந்தாலும் உடல் நலன் குறித்த அக்கறையும் அதிகம் தேவை என்பதை உணர்த்தும் இழப்பு இது. 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கம்யூட்டரில் அவர் எழுதிய எழுத்தின் வாசகன் என்ற முறையில் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முனைவர் வா. நேரு .
Name : Ravi-Swiss Date :7/12/2012 11:50:51 AM
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்துக்கு ஆறுதல் கூறும் இந்நேரம்' அன்னாரின் ஆத்மா சாந்திக்காக ஆண்டவர் ஜேசுவிடம் மன்றாடுகின்றோம்'
Name : maa.periasamy Country : Australia Date :7/12/2012 11:39:37 AM
அவர் நடத்திய இதழியல் பட்டயப் படிப்பின் மாணவன் நான்.நக்கீரன் கோபால் அவர்களின் கைகளால் சான்றிதழ் வழங்கச் செய்தார்.அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Name : angakumar Date :7/12/2012 11:18:10 AM
ஆண்டோ பீட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்