அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
புதன்கிழமை, 11, ஜூலை 2012
தாரா சிங் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்
......................................
பொறம்போக்கு இடங்களில் அதிமுக கொடி : பாலபாரதி குற்றசாட்டு
......................................
தமிழக அரசின் இலவச திட்ட பசு மாடு கசாப்பு கடையில் விற்பனை
......................................
இளம்பெண் மீது துப்பாக்கி சூடு
......................................
லஞ்சம் வாங்கியதை படம் எடுத்ததால் தகராறு : போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை
......................................
சென்னை: வெள்ளிக்கிழமை மின்தடைப் பகுதிகள்
......................................
இலங்கையில் தொடரும் அநீதி - இங்கே, இன்னுமா சாதி? ; கலைஞர்
......................................
அப்துல் கலாம் பேஸ்புக்'கில் இணைந்துள்ளார்
......................................
ஆண்குழந்தை இல்லாத விரக்தி :மனைவியை கொலை செய்த கணவன்
......................................
ஹமீது அன்சாரிக்கு நிதீஷ்குமார் ஆதரவு
......................................
ஹமீது அன்சாரிக்கு மம்தா எதிர்ப்பு
......................................
தமிழகம்,புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
குண்டாஸ் : வீரபாண்டி ஆறுமுகம் வாதம்
......................................
மாணவர்களுக்கு ஆபாசபடம் பதிவிறக்கம் செய்து தந்தவர்கள் கைது
......................................
ஹிரோஷிமா நினைவு தினத்தில் தமிழகத்தில் அணுஉலை எதிர்ப்பு விளக்க நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்- உதயகுமார்
......................................
கலைஞரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
......................................
நானும் சிறுநீரை அருந்தியுள்ளேன்;முன்னாள் பிரதமரும் சிறுநீரை அருந்தியுள்ளார்அக்னிவேஷ் அதிரடி விளக்கம்
......................................
ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்
......................................
60 ஆயிரம் பேரை கொன்று குவித்த ராணுவ தளபதிக்கு வெறும் 14 ஆண்டு சிறை
......................................
நித்யானந்தாவிடமிருந்து எனது மகனை மீட்டு தாருங்கள்: கலெக்டரிடம் மனு
......................................
சிங்கள வீரர்களுக்கு விமானப் பயிற்சியா? தமிழின உணர்வாளர்களின் சார்பில் பரபரப்பு போஸ்டர் (படம்)
......................................
நித்தியானந்தா மீது மதுரை கலெக்டரிடம் புகார்
......................................
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்
......................................
கொப்பரைத் தேங்காய் விலை பிரச்சனை குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை: சரத்பவார்
......................................
மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
......................................
ஓடும் வேனில் திடீரென தீப்பிடித்ததில் 14பேர் பலி
......................................
விபத்தில் உயிரிழந்த அறிவுச்செல்வன் உடலுக்கு ராமதாஸ் அஞ்சலி (படம்)
......................................
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு! நேரில் பார்த்ததாக மனைவி புகார்! கணவன் கைது!
......................................
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்த கவுடா
......................................
இயக்குநர் சீமான் கைது!
......................................
கல்வி, சுகாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை: ஜி. ரா. குற்றச்சாட்டு
......................................
பூரண மது விலக்கு கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க சைக்கிள் பயணம் செய்யும் வாலிபர்
......................................
இடைத்தேர்தலில் உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா வெற்றி
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
ஜாமின் கிடைத்ததையடுத்து தடகள வீராங்கனை பிங்கி பிராமினிக் விடுதலை
......................................
தண்ணீர் குடிக்க வந்த 3 மாத குட்டியானை பலி
......................................
மம்தா பானர்ஜி முடிவு எனக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்: பிரணாப் முகர்ஜி
......................................
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்
......................................
குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி நாள்
......................................
நான் எப்போதாவது கடுமையாக நடந்து கொண்டிருந்தால் அதை மறந்து விடுங்கள்: வருத்தம் தெரிவித்த பிரணாப்
......................................
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது: ப.சிதம்பரம் பேச்சு
......................................
காமராஜர்! வெளிவராத தகவல்கள்!
......................................
மனைவி ஓட்டம்: கணவன் மாயம்: போலீசில் இருவரின் கணவரும், மனைவியும் சேர்ந்து வந்து புகார்
......................................
ராதாவுடன் ஓடிய மடாதிபதி! நித்திக்கு 19-ம் தேதி கெடு!
......................................
சென்னை: பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியவருக்கு வலைவீச்சு
......................................
சிறுமிகளை ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 11, ஜூலை 2012 (13:15 IST)



இருவரும் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்தேன்! மனைவி புகார் எதிரொலி! அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் கைது!


 
வேலூர் மாவட்டம், அரக்கோணம்-மோசூர் ரோடு மரகதம் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது29). இவரது மனைவி ஷாலினி (22). அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷாலினி ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு (ஷாலினி) 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் ராஜேஷ் பி.இ. படித்திருப்பதாகவும், ரெயில்வே துறையில் நிரந்தர வேலை பார்ப்பதாகவும் கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்த கொண்டார். ஆனால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 
நாங்கள் வசிக்கும் வீட்டிலேயே ராஜேஷ் அண்ணன் ரஞ்சித்குமார் (30), அவரது மனைவி பொன்மொழி (27) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தோம். எனது கணவர் ராஜேஷ் அண்ணி பொன்மொழியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை நான் நேரில் பார்த்து விட்டேன்.
 
இதுகுறித்து கேட்ட போது என்னை ஆபாச வார்த்தை கூறி ராஜேஷ், ரஞ்சித்குமார், பொன்மொழி ஆகியோர் அடித்து உதைத்து தாக்கினார்கள். உன் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் ரூபாய் வாங்கி வந்தால்தான் இந்த வீட்டில் வாழ முடியும் என விரட்டி விட்டார்கள்.
 
நான் கடந்த 5 மாதங்களாக பல்லாவரத்தில் உள்ள எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனது கணவருக்கு திருமணத்தின் போது 5 பவுன் பிரேஸ்லெட் செய்து போட்டார்கள். மேலும் எனது வீட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார்கள். எனக்கு 25 பவுன் நகையும் சீர்வரிசையும் கொடுத்தனர்.
 
இவ்வளவு வசதியாக செய்து கொடுத்தும் நான் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் எனது கணவர் பேரிலும், எனது பேரிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையும் எனது குடும்பத்தார் வாங்கி கொடுத்தனர். தற்போது நான் எனது கணவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
 

எங்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. எனது கணவரின் வரதட்சணை கொடுமை மற்றும் ஒழுங்கீனமான செயல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
 
இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி, ராஜேஷ், ரஞ்சித்குமார், பொன்மொழி, ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைதுசெய்தனர். அவரை அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜேஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

 

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : nkulandhaisamy Country : United States Date :7/12/2012 8:18:23 PM
இம்மாதிரி செயல்கள் தமிழ் நாட்டில் காலம்காலமாய் நடந்து கொண்டுதான் உள்ளன.அப்படி பார்த்தால் உங்கள் இயேசு எப்பொழுதோ வந்திருக்க வேண்டும்.எங்கே சந்து கிடைக்கும் அங்கே மதத்தை பரப்பலாம் என்று ஏன் அலைகிறீர்கள்?
Name : ice Country : Australia Date :7/12/2012 10:19:45 AM
இயேசு தன சீடர்களிடம் தான் இறந்து உயிர்தெழுந்து பரலோகம் சென்றபின் மீண்டும் இந்த உலகிற்கு வந்து உங்களை மீது விண்ணரசில் சேர்ப்பேன் என்று கூறினார்,அப்போது அவரிடம் "உமது இரண்டாம் வருகைக்கு என்ன அடையாளம் ?"என்று கேட்ட அவரது சீடர்களுக்கு அவர் சொன்ன அனேக அடியாழங்களில் ஒன்றுதான் இந்த கள்ளகாதல் என்ற குடும்ப சீரழிவு மற்றும் விபசாரம் போன்ற பாவ மீறல்கள் நண்பரே.இதையெல்லாம் நீங்கள் செய்தியாய் வாசிக்கும் அதே வேளையில் அவரின் பிள்ளைகள் நாங்கள் அதை அவரின் வருகையின் அடையாளங்களாய் பார்க்கிறோம்
Name : anbazahan,thanjai Date :7/11/2012 9:03:53 PM
ஜேசுவின் வருகைக்கும் கள்ள காதலுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உலருஹிரை
Name : MANGESHI Date :7/11/2012 4:12:44 PM
இவனுங்க இதுக்குள்ள மதம் பரபுரன்னுங்கள் மடையன்
Name : Ravi-Swiss Date :7/11/2012 1:55:52 PM
இவளவு சீர்வரிசை கொடுத்து விட்டு' ஏன் அம்மா கூட்டுக் குடும்பம் போனீர்கள்''? சினிமா சின்னத்திரை காட்டி விட்டே' கணவரும் அண்ணியும் உங்களை கலைத்து விட்டார்களே' பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால்''? அப்போ கூட்டுக் குடும்பம்' இப்போ காட்டுக் குடும்பம்'' ஜேசுவின் வருகை சமீபம்' கவனம் தமிழர்களே'