அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
செவ்வாய்க்கிழமை, 10, ஜூலை 2012
ஈரோடு: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
......................................
சேலத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன்
......................................
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கண்ணில் காயம்
......................................
மது விருந்தில் அடி, உதை: நடிகர்கள் மோதலில் எனக்கு தொடர்பில்லை: நடிகை டாப்ஸி
......................................
காதலுக்கு தடை விதித்த தந்தையை சுட்டுக்கொன்ற மகள் கைது
......................................
அன்புமணி ராமதாஸ் மீதான ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது
......................................
தமிழகத்தில் சுற்றுலா மையங்களின் அடிப்படை தேவை குறித்து சர்வே
......................................
சென்னை வியாழக்கிழமை மின் தடை விவரம்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் விரைவில் உருவாக்கப்படும்: ப. சிதம்பரம்
......................................
இன்னும் முடிவெடுக்காத கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
......................................
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தலைவர்களை பாதுகாக்கும் மசோதா நிறைவேறியது
......................................
இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரும் திரும்பினர்
......................................
லாலு பிரசாத் உறவினர் சுட்டுக் கொலை
......................................
பிரணாப் முகஜிக்கு எதிரான பி.ஏ.சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்!
......................................
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: தினசரி விசாரணை நடத்த வேண்டும்! க.அன்பழகன் புதிய மனு!
......................................
ஜெ.வின் முந்தைய ஆட்சியில் புதிதாக ஒரு அரசு பொறியியல் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை: கலைஞர்
......................................
எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் மட்டுமே தமிழக காவல்துறைக்கு அக்கறை! கலைஞர் குற்றச்சாட்டு!
......................................
ரூ.1 கோடி பரிசுத் தொகை கேட்டு 80 வயது முதியவர் போராட்டம்
......................................
கர்நாடகா முதல் மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டார் வியாழக்கிழமை பதவி ஏற்கிறார்!
......................................
கண்ணீரில் மிதக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ்!
......................................
ஒரு நல்ல பாட்டு என்பது காய்கறி கடையிலும் ஒலிக்க வேண்டும்: எஸ்.ஜானகி பேச்சு
......................................
பாடம் நடத்துவதாக் கூறி மாணவனுடன் டீச்சர் அத்துமீறல்: செல்போனில் பரவும் காட்சியால் பரபரப்பு
......................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: கண்டக்டர் கைது
......................................
பிரதமர் குறித்த செய்தி பன்னாட்டு நிறுவனங்களின் சதிச் செயல்: வயலார் ரவி குற்றச்சாட்டு
......................................
சேலத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
......................................
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அன்புமணி சரண்
......................................
இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பும்: ப.சிதம்பரம் நம்பிக்கை
......................................
50 இடங்களையாவது பெற வேண்டும்: முலாயம் சிங்
......................................
தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்ற பாகுபாட்டின்படி யாரும் நிற்கவில்லை: கலைஞர்
......................................
எம்பி பதவி: ரஹ்மான் மாலிக் ராஜிநாமா
......................................
தேமுதிக வென்றுள்ள தொகுதிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது: எழும்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு
......................................
கைதி தற்கொலை: 2 போலீசார் சஸ்பெண்டு: கமிஷனர் நடவடிக்கை
......................................
கிங்பிஷர் விமானிகள் மீண்டும் ஸ்டிரைக்
......................................
ராகுல் குறித்து கருத்து: சல்மான் குர்ஷித் விளக்கம்
......................................
அமெரிக்க தூதரகம் முற்றுகை: சென்னையில் காங்கிரசார் கைது
......................................
இலங்கையில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு: ராஜபக்சேவை கண்டித்து மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு சோனியா விருந்து
......................................
மும்பையில் பாஜக எம்எல்ஏக்களுடன் சங்மா சந்திப்பு
......................................
ராஜினாமா செய்ய நிபந்தனை: சதானந்தா கவுடாவுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை
......................................
ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு
......................................
சத்துணவு ஊழியர் பணி! சிபாரிசா, விதிப்படியா? என்ற தவிப்பில் இருக்கிறார்கள் விண்ணப்பித்தவர்கள்!
......................................
தங்கையின் தாலியை அறுத்த சகோதரன்: 2 ஆண்டு காத்திருந்து வெட்டிச்சாய்த்த கொடூரம்
......................................
விபத்தில் அறிவுச்செல்வன் உயிரிழப்பு: மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் தள்ளி வைப்பு: ஜி.கே. மணி
......................................
முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனில்...: சதானந்தா கவுடா நிபந்தனை
......................................
கலெக்டர் கொலை வழக்கு: முன்னாள் எம்.பி.க்கு ஆயுள்
......................................
இருவரது குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை: கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
......................................
காங். வேட்பாளருக்கு போட்டியாக ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்: சரத்யாதவ்
......................................
பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் சாலை விபத்தில் மரணம்!
......................................
திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்: கலைஞர் அறிவிப்பு
......................................
சதானந்த கவுடாவுக்கு ஆதரவாக போராட்டம்
......................................
2 மகன்களை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை
......................................
கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது: கங்குலி வருத்தம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஜூலை 2012 (8:48 IST)



2 மகன்களை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை

கார் டிரைவர் தனது 2 மகன்களை கோவில் குளத்தில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு சத்யா நகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 40). இவரது மனைவி டில்லி. இவர்களுக்கு மோகனசுந்தரம் (9), விஜய் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். உமாபதி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.


அவரது மனைவி டில்லி, தனது 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.


நேற்று மாலை உமாபதி காஞ்சீபுரம் வந்தார். தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி என்ற இடத்தில் உள்ள பிரசித்திபெற்ற விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

அந்த கோவில் குளத்தில் தனது 2 மகன்களையும் தள்ளிவிட்டார். சிறிது நேரத்தில் அவரும் குளத்தில் குதித்தார். அவர்கள் 3 பேரும் மூச்சுத் திணறி குளத்தில் மூழ்கி இறந்தனர். அரை மணி நேரத்தில் 3 பேரின் உடல்களும் கோவில் குளத்தில் மிதந்தன.


கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனைப் பார்த்துவிட்டு கிராம நிர்வாக அதிகாரி ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பாலுச்செட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சிவபாத சேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உமாபதி தனது பாக்கெட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில்,   என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. 20 ஆண்டுகளாக நான் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். பெரும்பாலும் நான் ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். இதனால் எனது உடல் பலவீனம் அடைந்துள்ளது. உடல் வலி, மூட்டு வலி, உடல் சோர்வு ஆகியவற்றால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்'' என்று எழுதியுள்ளார்.


ஆனாலும் அவர் குழந்தைகளை குளத்தில் தள்ளி கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உடல் நலமில்லாததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Country : Denmark Date :7/10/2012 10:11:58 PM
அறிவு கெட்ட செயல்.