பள்ளி சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் பலி
ஒடிசா மநிலத்தில் நயாகர்க் அருகில் உள்ள பள்ளி ஒன்றின் சுவ்ர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலியாயினர். 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பெண்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.