அண்மைச் செய்திகள்
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! ||
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கண்ணன் காலமானார்
......................................
அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலை
......................................
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு சம்பவம் மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து இந்தியா வெளிவரும்: ப. சிதம்பரம்
......................................
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்
......................................
தமிழக அரசை கண்டித்து சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
......................................
நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு
......................................
பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 18 பவுன் பணம் கொள்ளை
......................................
கடை சுவரில் துளைபோட்டு நகைகள் கொள்ளை
......................................
பெரியார் தி.க. பிரமுகர் பழனிச்சாமி கொலை: கோவை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
......................................
பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி
......................................
சஞ்சய் ஜோஷிக்குக் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ப. சிதம்பரத்துக்கு கடிதம்
......................................
புதுவையில் முழு அடைப்பு
......................................
பள்ளி சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் பலி
......................................
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பி.ஏ.சங்மா
......................................
பாராளுமன்ற கூட்டத்தில் ஆங் சான் சூகி
......................................
தோல்வி அடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை: முர்ரே
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்‌மோகன் சிங் ஆலோசனை!
......................................
இந்து கோயில்களில் சாமி கும்பிட கட்டணமா? ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: இ.மு. மாநில அமைப்பாளர்
......................................
திருப்பதியில் செவ்வாய் அன்று தரிசனம் ரத்து
......................................
மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை: கலைஞர்
......................................
சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்ய வேண்டும்: கலைஞர்
......................................
மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்! ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன! (படம்)
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கு சென்னையில் வாக்கு சீட்டு அச்சடிப்பு
......................................
செப்டம்பர் 30ந் தேதி 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
......................................
சச்சின் சாதனை ஒருநாள் முறியடிக்கப்படும்: கபில்தேவ் கருத்து
......................................
பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்
......................................
இடதுசாரி தலைவர்களை சந்திக்கிறார் பிரணாப்
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி
......................................
தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை
......................................
பூட்டு போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ் பங்கேற்பு
......................................
விஜயகாந்தும் அவர் கட்சியும் காமெடி பீஸ் :நடிகர் ஆனந்தராஜ் தாக்கு
......................................
பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன்:காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்யும் மாணவி கண்ணீர்(படம்)
......................................
கொ‌லை வழக்கிற்காக கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டி படுகொலை
......................................
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு
......................................
போலீஸ்காரரை குத்தி கொன்ற இளம்பெண்
......................................
பாக்., 4 ஆண்டுகளில் 22 பத்திரிகையாளர் படுகொலை
......................................
அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை
......................................
இந்துக்களின் மீது மட்டும் ஏன் பாரபட்ச நடவடிக்கை? : ராம.கோபாலன்
......................................
ஐ.ஐ.டி. மாணவியின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சவுதிஅரேபியா மூத்த இளவரசர் மரணம்
......................................
அரசு கல்லூரிகளில் 1623 கவுரவ பேராசியர்கள் நியமனம்!
......................................
நடிகர் தாராசிங் தொடர்ந்து கவலைக்கிடம்
......................................
நடிகர் ராஜேஷ் கன்னா குணமடைந்தார்
......................................
தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம்
......................................
திமுக மீது எரிச்சலைக் கக்குவது எப்படித்தான் இனிக்குமோ? : கலைஞர்
......................................
ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய்
......................................
என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் : மதுரை ஆதீனம்
......................................
டெல்லியில் அன்புமணி ராமதாஸ்
......................................
தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்
......................................
எட்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
கிராமத்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி
......................................
அதிமுக கொடிகம்பம் உடைப்பு : போலீஸ் விசாரணை
......................................
மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (11:17 IST)

அரசு கல்லூரிகளில் 1623 கவுரவ பேராசியர்கள் நியமனம்!

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள  அறிக்கையில், ’’உயர்கல்வி, மனித வளர்ச்சிக்கு ஆதாரமான தூணாகவும், மரபுவழிக் கல்விமுறைக்குச் சிகரமாகவும் விளங்குகிறது. தொழிலாளர் சந்தைக்குத் தேவையான உயர்ந்த திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்களுக்கு இன்றியமையாத மேம்பட்ட திறன்களையும் உயர்கல்வி வழங்குகிறது.
 
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவியர் தொடர்ந்து பயிலும் வண்ணம், சென்ற ஆண்டு 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும்; நடப்பு ஆண்டில் 3 பொறியியல் கல்லூரிகள், 7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் துவங்க நான் ஆணையிட்டேன்.
 

கல்லூரிகள் துவக்கினால் மட்டும் போதாது, அங்கு மாணவ, மாணவியர்களின் பணித் தேவைக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்பட வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 51 கல்லூரிகளில் 299 புதிய இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் துவக்கிடவும் நான் ஆணையிட்டேன்.
 
மேலும், இதற்கென 2012-13 ஆம் ஆண்டில் 369 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2013-14 ஆம் ஆண்டில்  365 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2014-15 ஆம் ஆண்டில் 107 உதவி பேராசிரியர் பணிடங்கள் என 841 உதவி பேராசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்று விக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
 
தற்போது, புதிதாக உருவாக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்கள் என மொத்தம் 1623 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
 
இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகும் என்பதையும், பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மாணாக்கர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்தப் பணியிடங்களைத் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இதன்படி, 1623 கௌரவ விரிவுரையாளர்கள் உடனடியாகத் தெரிவு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவர். கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங் கப்படும்.  இதன்மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண வியர் சிறந்தக் கல்வியைப் பெற வழிவகை ஏற்படும்’’என்று  கூறியுள்ளார்.

 

 

 

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :